இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு

தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு

இலங்கையில் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் என ,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .

இலங்கையில் பணம் இல்லை தேர்தலை நடத்த முடியவில்லை ,
என ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்திருந்த வெளியில் ,மகிந்த ராஜபக்ச இவர் இவ்வு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

No posts found.
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை

ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை

எவ்வேளையும் விமானனால் திடீர் தாக்குதலை நடத்தும் ,த்ரக்கான விமானங்கள் ,கூட்டிணைந்து தாக்குதல் தயாரிப்பில் இறங்கியுள்ளன .

பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா

பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார்.

“இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது.

பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா

இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார்.

“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in உலக செய்திகள்

குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது

குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது

குருதீஸ் போராளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத ஆள்கடத்தலில் ,
ஈடுபட்டார் என்ற வகையில் ,முக்கிய நபர் ஒருவரை சுவீடன் கைது செய்துள்ளது .

துருக்கிக்கு எதிராக இதே குருதீஸ் மக்களை பயன் படுத்தி பரப்புரை மற்றும் ,
போராட்டங்களை நடத்தி வந்த சுவீடன் .

தற்போது ,அதே குருதீஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என,
குற்றம் சுமத்தி , கைது வேட்டையை ஆரம்பித்துள்ளது .

நேட்டோவுடன் சுவீடன் இனைய துருக்கி ஆதரவு அளிக்க உள்ளதாக,
தெரிவித்ததை அடுத்து ,துருக்கிக்கு சார்பாக ,சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது .

குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது

தமது நலன்களுக்காக அவர்களை போராளிகள் என்று அழைத்த இதே சுவீடன் ,
இப்பொழுது அதே நலனுக்காக அதே போராளிகளை ,பயங்கரவாதிகள் என தெரிவித்து ,இவ்விதமான குற்ற சாட்டுக்களின் பேரில் ,குருதீஸ் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ..

மக்களை மிரட்டி பணம் சேகரிப்பு ,மற்றும் ஆயுத கடத்தல் என்பன தொடர்பில் ,பிரதான குற்ற சுமத்த பட்டுள்ளதால் ,இவருக்கு ன்யூல் தணடனை கிடைக்க பெறலாம் ,என எதிர் பார்க்க படுகிறது .

அழிக்க பட்ட புலிகளுக்கு இதுவரை ,ஐரோப்பாவில் பயங்கரவாத தடை சட்டம் உள்ளது ,இந்தியாவை குஷி படுத்த ,ஐரோப் இதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது

ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.

குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல்

துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது

மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்

No posts found.
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
Posted in உலக செய்திகள்

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

சவூதி துருக்கி இடையில் பஞ்சாயத்து ,பார்த்து இரு நாடுகளை ஒன்றித்து ,
அதிரடி பாய்ச்சலுக்கு வித்திட்ட சீனாவின் ,பஞ்சாயத்தை அடுத்து,
சீனா பஞ்சாயத்து உலக நாடுகள் மத்தியில் மவுசு பெற்றுள்ளது .

அதனை அடுத்து தற்போது பலஸ்தீன அதிபர் சீனா ,புறப்பட்டுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சில் ஈடுபட உள்ளார் .
இவரக்ளின் பேச்சு வெற்றி தரும் என எதிர் பார்க்க பாடுகிறது .

பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா

சீனாவின் பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,பல ஆண்டு கால இஸ்ரேல் ,பலஸ்தீன பகை தீர்க்க படும் ,என நம்ப படுவதால் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பு நிலவுகிறது .

இந்த சீன பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,அமெரிக்கா நேட்டோ புறம் தள்ள பட்டு புதிய , அணி ஒன்று வலுவாக உருவாக்கம் பெறுவதை ,இது மேலும் ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .

முடிவு எதுவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் .

ஈரானில் நடந்த பயங்கரம் 59 மக்கள் பீதியில் மக்கள்
Posted in உளவு செய்திகள்

ஈரானில் நடந்த பயங்கரம் 59 மக்கள் பீதியில் மக்கள்

ஈரானில் நடந்த பயங்கரம் 59 மக்கள் பீதியில் மக்கள்

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் ,ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,சீனாவின் புதிய பஞ்சாயத்து ,இஸ்ரேல் பாலஸ்தீனம் தீர்வுக்கு செல்கிறது .பீதியில் மக்கள்,

சிரியா இராணுவம் வேட்டை இருபது முகமக்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு

சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு

சிரியா அரச இராணுவம் ரஷ்ய படைகளினைந்து நடத்திய ,
விசேட சிறப்பு நடவடிக்கையின் பொழுது,
மறைந்திருந்த தீவிரவாத குழுக்களின் இருபது முகங்களா அழிக்க பட்டுள்ளன .

இவர்களாது வெடி மருந்து களஞ்சியம் பதுங்கு குழிகள் ,இரகசிய தளங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இந்த விசேட தாக்குதலில் இருபது போராளிகள் உயிரிழந்தனர் ,மேலும் அவர்கள் ஆயுத தளபாடங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி

ஆப்கானிஸ்தானின் படாக்ஷானில் உள்ள மசூதியில் ,
இடம்பெட்டை குண்டு வெடிப்பில் வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் தாஸின் பேர் காயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் சிவ, நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் தொடராக
குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

ஐ எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலின் பின்புலம் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் துருக்கி என்பன இராணுவ பாதுகாப்பில் இணைந்து பணியாற்ற
ஒப்புதல் அளித்துள்ளன.
துருக்கியில் புதிதாக நியமிக்க பட்ட பாதுகாப்பு அமைச்சருடன் ,
ஈரான் இராணுவ தளபதி பேசும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவும் ,மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் ,ஈரான் துருக்கி என்பன இனைந்து பயணிக்க வேண்டிய ,விடயத்தை ஈரான் வாலியுறுத்தியுள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக் தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் ,துருக்கி ஈரானுக்கு இடையில் ,இடம்பெற்றுள்ள இந்த பேச்சு முக்கியதத்துவம் வாய்ந்த் ஒன்றாக கருத படுகிறது .

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உளவு செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


வெடித்த கடும் யுத்தம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் உயிரின்ரஷ்ய கடும் மோதல்வெடித்தகுண்டுகள்எரியும்வீடுகள்மக்கள்காயம்

ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்

ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்

ரஸ்யாவில் வங்கிகளுக்கு பணம் வழங்கியும், மற்றும்
சட்ட நிறுவனங்களுக்கு உதவி வரும்
ரசியாவின் மிக முக்கிய ஒன்பது நிறுவனங்களை ,
உக்ரைன் இராணுவம் கைக்கிங் செய்து ,யாவற்றையும் குழப்பியது .

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தும்,ரஸ்யாவின்
பொருளாதாரத்தை குழப்பும் நகர்வில் உக்கிரனுடன் இணைந்து செயல் பட்டு வருகின்றன

ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்

இவர்கள் ரஸ்யாவின் ஒன்பது முக்கிய நிறுவனங்களை ,கைக்கிங்க ,புரிந்து ,
பண பரிமாற்றம் உள்ளிட்ட யாவாற்றையும் குழம்பினார் .

,மக்கள்,பணம் மீள் பெறவோ ,செலுத்தவோ முடியா நிலைக்குள் சிக்கினர் ,
மேலும் அந்த நிறுவங்களின் கணணிகளுக்குள் இருந்த ,
முக்கிய ஆவணங்கள் திருட பட்டோ அல்லது அழிக்க பட்டோ,
இருக்கலாம் என சதேகிக்க படுகிறது .

இதுவரை அந்த நிறுவனம் மீள் செயல் பாட்டுக்கு வரமுடியா ,
தவித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .

உக்ரைனுடன் இணைந்து மேற்கொள்ள பட்ட கைக்கிங்
,இணைய தாக்குதலுக்கு பதிலடி,தாக்குதலை ,
ரஷ்யா நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்

பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கூடிய மக்களை
அங்கு சென்ற சிரியாபிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம் நாட்டவர் ஒருவர் ,துரத்தி துரத்தி மக்களை கத்தியால் வெட்டியுள்ளார் .

இதில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

சிரியா நாட்டை சேர்ந்தவரே ,இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து ஆயுத போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
Posted in இலங்கை செய்திகள்

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்

நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது
செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ்
பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

தனது பாதுகாப்புக்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) எழுப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையிலேயே
மேற்கண் விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்

“ஜூன் 2ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எனது
ஒத்துழைப்பை வழங்குமாறு மருதங்கேணி சம்பவத்தை தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி மாலை
சுமார் 3.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி என்னைத் தொடர்பு கொண்டார்
கோரினார்.

அப்போது நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்லும் வழியில்
இருந்தேன். இதனால் ஜூன் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் திரும்பி அதனை செய்வதாக கூறினேன்.

இதன்படி ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வாக்குமூலம் வழங்குவதாக
கூறியிருந்தேன். இந்த உறுதிமொழிகள் இருந்த போதிலும் மருதங்கேணி பொலிஸார்
கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் ஊடாக ஜூன் 6 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் என்னிடம்
எழுத்து பூர்வ அறிவித்தலை அனுப்பினர்.

ஜூன் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை ஆஜராக
வேண்டும் என்றனர். குறித்த தகவல் சிங்களத்தில் இருந்ததால் அதனை ஏற்கவில்லை. பின்னர்
ஜூன் 6 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது கொழும்பு
வீட்டுக்கு வந்தனர். குறித்த அறிவித்தலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வழங்கினர்.

இவ்வாறான நிலைமையில் ஜூன் 7 ஆம் திகதி காலை என்னை கைது செய்ய வந்தனர்.
பிடியாணை எதுவும் இல்லை. இவ்வாறான நிலைமையில் கைது செய்வது எனது பாராளுமன்ற
சிறப்புரிமையை மீறுவதாகும். பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காது
என்னைக் கைது செய்தனர். இது தொடர்பில் சபாநாயகரிடம் பேசி தொலைபேசியை
வைத்தவுடன், என்னைக் கைது செய்தனர்.

அப்போது அவர்களிடம் பிடியாணை உள்ளதா என்று கேட்டேன். ஏதும் இல்லை என்றே கூறினர்.
மேலும் என்னை கைது செய்ததற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய ரசீ தை எனது
குடும்பத்தினரிடம் வழங்குமாறு கேட்டேன். அதனையும் வழங்கவில்லை. ரசீது பின்னர்
கொள்ளுப்பட்டி பொலிஸில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்

பின்னர் நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு எனது
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டு எனக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறான நிலைமையில் பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பல தவறான
அறிக்கைகளை அளித்து வருகிறார். இந்த அறிக்கைகள் அனைத்தும் பொலிஸ் விசாரணையின்
உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன ” என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு
உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர்
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததுடன், ஆகவே அதற்கு இடமளியுங்கள் என
அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை
மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில்
உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன்
குற்றஞ்சாட்டினார்.

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

மருதங்கேணி சம்பவம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன்
எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

“அந்த சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்த்தேன். அதில் கஜேந்திரகுமார்
எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ”வாயை
மூடு”என தரக்குறைவாக பேசியதை அவதானித்தேன்” என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. “சிவில்
உடையில் வந்தவர்கள் பொலிஸ் என குறிப்பிட்டார்கள். நான் அதற்கான அடையாளத்தை
உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.
பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவிலுடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள்
நாட்டில் பல உள்ளன” என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “அந்த காணியின் வேலிக்கு பின்னால்
இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள் என்பதை
ஏற்றுக்கொள்கின்றீர்களா?” எனக்கேட்டார். “இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி

சீருடையில் ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அப்படிப்
பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ”வாயை
மூடு” எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர்
கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
விடயத்தில் பொலிஸாரின் பக்கம் எந்தத் தவறும் கிடையாது” என்றார்.

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 3.30 மணிக்கு பரீட்சை
முடிவடைந்து விட்டது. சிவில் உடையில் வந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல்
தங்களை பொலிஸ் என குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? பாராளுமன்ற
கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் கஜேந்திரகுமார் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்
ஆகவே அவரை அவசரமாக ஏன் கைது செய்ய வேண்டும்“ என பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பரீட்சை தொடர்பில் வீடியோவை
பார்த்து அறிவிக்கலாம்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி முதல்
பாராளுமன்ற உறுப்பினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டார்கள்.
இறுதியில் சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னரே கைது செய்யப்பட்டார் இவ்விடத்தில்
அவசரப்படவில்லை” என்றார்.

இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி இந்த சம்பவத்தில் பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சர் என்னை குற்றவாளியாக்கி பொலிஸாரை பாதுகாப்பது தெளிவாக விளங்குகிறது”
என்றார்.

No posts found.
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு

ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு

அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41, 883 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு
மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர்
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts found.
பொன்சேகா இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகா இராஜினாமா

பொன்சேகா இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கானதுறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிவிட்டார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

No posts found.
தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை

தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை

உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியாளர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் எனவும் அவர்களை வெளியேற்றுவது அவசியம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்

சமூக வலைத்தளங்களை சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
Posted in உலக செய்திகள்

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

உலக மக்கள் அதிகம் பயன் படுத்தும் டிக் டொக் ,பேஸ்புக் ,.டுவிட்டர் ,இன்ஸ்டகிராம் ,you tubeதளங்களை பயன் படுத்தி கிரிப்டோ கரன்சி ,மற்றும் பிட்கொயின் தொடர்பாக ,
போலியான விளம்பரங்கள் வெளியிட பட்டு மக்கள் ,பணம் சூறையாட படுகிறது .


இவ்வாறான ஏமாற்று புகார்கள் அளிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த பெரும் நிறுவனங்கள் மீது ,ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். என தகவல்கள் வெளியாகியுள்ளன .

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

இந்த சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி போலிகள் மேற்கொள்ளும்மோசடியால் பாதிக்க படுவது இந்த முதன்மை நிறுவனங்களே .

இவ்வாறான செயலில் நம்ம தமிழர்கள் பலரும் ,
போலி முறையில் பரப்புரை சையது ,மக்கள் பணத்தை ஏமாற்றி
பறித்து தப்பி சென்று விடுகின்றனர் .

அவ்வாறு தொடரும் பேர்வழிகளை தடுக்க ஐரோபியா ,
கட்டுப்பட்டு ஒழுங்கு படுத்தல் ஆணையம் மேற்கொள்ளும் ,
இந்த நகர்வினால் பல மக்கள் காப்பாற்ற படும் நிலை ,
ஏற்படுத்த படலம் என ,சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸில் எல்லையில் ,
ஊடுருவி உளவு பார்த்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அதிக சத்தத்துடன் பாய்ந்து வந்த ட்ரானை கண்ணுற்ற பாதுகாப்பு படைகள் ,தமது தொலைதூர ஆயுதங்களை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தினர் .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்த பட்ட ஐந்தாவது விமனமாக இது பதிய பெற்றுள்ளது .

பாகிஸ்தான் ஆதரவு போராளி குழுக்களை வைத்து ,இந்தியா இராணுவத்தினருக்கு எதிரான,தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .