Author: நிருபர் காவலன்
ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்
ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துதிவுலபிட்டிய, வெவகெதரவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்புத் துறை நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. தீயணைப்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவிலிருந்து ஒரு வாகனமும் அனுப்பப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து, தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும்…
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை உடடும்பராவில் உள்ள ஒரு குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர், ரூ. 5 லட்சம் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உடடும்பராவின் கரம்பகெட்டியாவில் உள்ள ஒரு குகையில் வசித்து வந்தபோது பிரசவித்த 15 வயது சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (15) டெல்தெனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில், முக்கிய சந்தேக…
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர் கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர் சமீபத்தில் இலங்கையின் மீன்பிடித் துறை மற்றும் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ள ‘ஃபிஷ் ஆப்’ (Fish App) மொபைல் செயலியின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தைத் தெளிவுபடுத்தி, கடல் வளப் பகுப்பாய்வு நிறுவனத்தின் (INORA) நிர்வாக இயக்குனர் ஆயேஷ் இந்திரநாத் ரணவக்க ஒரு…
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன 2018 முதல் 1990 சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாத நிலை, ஊழியர்களைத் தக்கவைப்பதில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக, கணிசமான எண்ணிக்கையிலான பயிற்சி பெற்ற ஊழியர்கள், அதிக சம்பளம் தரும் வெளிநாட்டு வேலைகளைத் தேடி இந்த சேவையை விட்டு வெளியேறுகின்றனர். இந்தப் பிரச்சினை…
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை நெதர்லாந்தில் மோசடியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து, சில தரப்பினர் தனிநபர்களைத் தவறாக வழிநடத்துவதாக இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் குறித்த தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே சிலர் இந்த மோசடிகளுக்குப் பலியாகியுள்ளனர் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நெதர்லாந்து குடிவரவு மற்றும் குடியுரிமைச் சேவையால் (IND)…
- அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளதுby நிருபர் காவலன்அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளது அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் 39.1% உயர்ந்து ரூ. 314.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்கத்தின் வரி அல்லாத வருவாய் அதிகரித்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதிநிலை அறிக்கை இதை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 226.2 பில்லியனாகப்…
- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 30 வயது சந்தேக நபர், நேற்று மாலை (13) களுத்துறை பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட கல்லஸ்ஸா பகுதியில், அக்டோபர்…
- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்by நிருபர் காவலன்யானைகளை பாதுகாக்க புதிய திட்டம் யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை இலங்கை ஆராய்கிறது இலங்கையில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு பூர்வாங்க கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு நேற்று (13) கல்கமுவ பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெண்டி, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான்by நிருபர் காவலன்ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான் .ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில், கண்ணிவெடிகளில் சிக்கிய மொத்தம் மூன்று எண்ணெய் கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதாக ஈரானின் கடற்படையும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரும் சனிக்கிழமை (நவம்பர் 14) அன்று தெரிவித்தன. பிப்ரவரியில் அமெரிக்காவுடன் போர் மூண்டதிலிருந்து, ஜலசந்தியைக் கடக்க கப்பல்கள் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்று…
- இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளதுby நிருபர் காவலன்இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளது இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் கொண்டுள்ளது என்றும், அது மாதத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் எரிவாயு உருளைகளை நிரப்புகிறது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னத்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் லாக்ஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கு…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.
அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.
அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.
பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.
மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன் - கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
by நிருபர் காவலன் - 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
by நிருபர் காவலன் - போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம்
எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம் ,
பல மில்லியன் இழப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,பலத்த இழப்பு ,
இரு தரப்புக்கும் இடையில் வெடித்த கடும் யுத்தம் .
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளனby நிருபர் காவலன்
- தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்by நிருபர் காவலன்
- பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறதுby நிருபர் காவலன்
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்ததுby நிருபர் காவலன்
- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
ஈரான் இராணுவத்தின் su 24 விமானங்கள் நடத்திய அகோர வான்வெளி தாக்குதல் ஊடாக இலக்குகள் பற்றி எரிகிறது .
எதிரிகள் தாக்குதல்கள் நடத்த முற்படும் வேளை ஈரான் நடத்திய மிரட்டும் தாக்குதல் .காணொளி பாருங்கள்
ஈரான் விமானகள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளனby நிருபர் காவலன்
- தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்by நிருபர் காவலன்
- பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறதுby நிருபர் காவலன்
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்ததுby நிருபர் காவலன்
- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
- சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்by நிருபர் காவலன்
- பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல்by நிருபர் காவலன்
- காசா மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட ஆறு பேர் பலிby நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 23 வாகனங்கள் மோதிய விபத்தில் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்by நிருபர் காவலன்
- ரியாத் வான்பரப்பில் ட்ரோன்by நிருபர் காவலன்
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம் மக்கள் வெளியேற்றம் , இன்றைய இலங்கை செய்திகள் |இன்றைய உலக செய்திகள் | காலை தலைப்பு |மாலை |மதியம் |இரவு தலைப்பு |எதிரி நியூஸ் |எதிரி இணையம் |Morning News | lunch News
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளனby நிருபர் காவலன்
- தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்by நிருபர் காவலன்
- பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறதுby நிருபர் காவலன்
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்ததுby நிருபர் காவலன்
- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்
மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.
சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன் - கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
by நிருபர் காவலன் - 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
by நிருபர் காவலன் - போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன் - கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
by நிருபர் காவலன் - 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
by நிருபர் காவலன் - போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
சிறுமியை கடத்த முயன்றவர் கைது
காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
by நிருபர் காவலன் - தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
by நிருபர் காவலன் - திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன்
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.
டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு
மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
by நிருபர் காவலன் - தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
by நிருபர் காவலன் - திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
by நிருபர் காவலன் - தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
by நிருபர் காவலன் - எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது
by நிருபர் காவலன் - ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்
by நிருபர் காவலன்
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.
ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.
அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.
1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ
ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.
முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.
அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.
விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
- ஈரானிடம் இன்னும் 1,500-2,500 ஏவுகணைகள் உள்ளன
by நிருபர் காவலன் - தெற்கு ஈரானில் ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு’ பதிலடியாகவே பஹ்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்
by நிருபர் காவலன் - பஹ்ரைன் மீதான ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை ஜோர்டான் கண்டிக்கிறது
by நிருபர் காவலன் - எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது
by நிருபர் காவலன் - ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்
by நிருபர் காவலன்
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கடை சுவையில் மிளகாய் தூள் செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?
வாங்க நம்ம சமையல் கலை நிபுணர் வாசுகி அவர்கள் செஞ்சு அசத்துறாங்க .
மிக சுலபமாக செய்து அசத்துங்க மக்களே .கடை சுவையில் தரமான ,ஈஸியான மிளகாய் தூள் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
by நிருபர் காவலன் - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
by நிருபர் காவலன் - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
by நிருபர் காவலன் - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
by நிருபர் காவலன் - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
by நிருபர் காவலன்
லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa
லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa
லண்டனில் வேலை விசா பெற்று மாதம் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க இலக்குவன் வழி .
பல தமிழர் கடைகள் இப்பொழுது லங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர் .
அவ்வாறு அழைக்கும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பான ,விபரங்கள் காணொளியில் உள்ளது பாருங்கள் .
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
இலங்கையில் சீன எரிபொருள்
இலங்கையில் சீன எரிபொருள்
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார்.
அதன்படி, இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஆகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன் - கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
by நிருபர் காவலன் - 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
by நிருபர் காவலன் - போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு
இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது
சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலைby நிருபர் காவலன்
- கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்by நிருபர் காவலன்
- 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளனby நிருபர் காவலன்
- போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்
பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்
பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கத்திகள் மற்றும் குண்டாந்தடிகளுடன் புகுந்தவர்கள், அங்கிருந்தவர்களை வீட்டுக்குள் சிறைப்பிடித்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அத்துடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்
இதனால், யுவதி பலியானதுடன், காயமடைந்த 9 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த வீடு பற்றியெறிந்துள்ளது. இதனால், வீட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21 என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
- திவுலபிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து
by நிருபர் காவலன் - குகையில் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் பிணையில் விடுதலை
by நிருபர் காவலன் - கடல் முழுவதும் மீன் இருப்புகளை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நேரடியாகக் கண்டறிய முடியாது – ஐ.என்.ஓ.ஆர்.ஏ. இயக்குனர்
by நிருபர் காவலன் - 1990 சுவா செரியாவில் ஊழியர்களைத் தக்கவைப்பதில் சம்பளக் கவலைகள் அச்சுறுத்தலாக உள்ளன
by நிருபர் காவலன் - போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன்
எதிரி எல்லைக்குள் நுழைந்த 37 விமானங்கள் கப்பல்கள்