Author: நிருபர் காவலன்
துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
துருக்கிய இராணுவம் குருதீஸ்தான் பகுதியில் எர்பில் பகுதியில்,
அகோர வான்வழி குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலை அடுத்து , மலையடி வாரத்தில் ,
அமைக்க பட்டிருந்த மிக முக்கிய இராணுவ முகாம்கள் ,
தாக்கி அழிக்க பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது .
மேலும் போராளிகள், ஏவுகணைகள் என்பனவும் ,நீர்மூலமக்க பட்டுள்ளது ,
குருதீஸ் போராளிகளை குறிவைத்து ஆளும் எடகோன் ஆட்சி
இன அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் ஹெமிமிமில் உள்ள ரஷ்யா விமானத் தளத்தின் ,
வடமேற்கே உள்ள பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
அமெரிக்கா ,இஸ்ரேல் பின்புலத்தில் இயக்க படும் ,போராளி குழுக்களே
ரஷ்யா விமானம் தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த ஆத்திரமூட்டும் செயல்களை அடுத்து ,
ரஷ்யா போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் ,
நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா ,சிரியா அரச இராணுவம் இணைந்து ,
போராளி குழுக்கள் நிலைகளை இலக்கு வைத்து கடுமையான,
தாக்குதலை நடத்தினர் ,
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை இந்த ஏவுகணை தாக்குதல் ,
நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் மரணம்
விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் மரணம்
அமெரிக்காவில் அன்டோனியோ சர்வதேச விமான நிலையத்தில் ,
விமான நிலைய ஊழியர் ஒருவர் ,
விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .
இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விமான இயந்திரத்தில் சிக்கி பலியானவர் விபரம் வெளியிடப்படவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்
வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்
எழுத தெரிந்தவரும் எழுத்து பிழை விடுகிறார்
எழுத தெரியாதவரும் எழுத்து பிழை விடுகிறார்
திருத்தி படிக்க வேண்டியது நடுவர்கள் தான் ,தீர்ப்பினை நீங்களே எழுதி கொள்ளுங்கள்
ஆபத்தான ஆயுதங்களுடன் உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா
ஆபத்தான ஆயுதங்களுடன் உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா
வானில் நடந்த விமான மோதல் பயந்தவர்கள் பார்க்காதீங்க
வானில் நடந்த விமான மோதல் பயந்தவர்கள் பார்க்காதீங்க
உலக மிரளவைத்த போர் விமானங்கள் ,விமானகண்காட்சி ,
பழிவாங்கும் ரஷ்யா எரியும் உக்ரைன்
பழிவாங்கும் ரஷ்யா எரியும் உக்ரைன்
சற்றும் எதிர்பாத்திராத நேரத்தித்தில் எதிர் பார்த்த தாக்குதலை, ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்தி கொண்டுள்ளது
வயோதிப பெண் உயிரிழப்பு
வயோதிப பெண் உயிரிழப்பு
நானு ஓயா – பங்களாஹத்த பகுதியில் வயோதிப பெண் ஒருவர் விவசாய காணியில் உயிரிழந்துள்ளார்.
நாளாந்த தொழில் நிமித்தம் அவர் குறித்த காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (25) மாலை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் நானு ஓயா எடின்புரோ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயம்
களனிய திப்பிட்டிகொட பகுதியில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வெல்லம்பிட்டிய, அங்கொட, பேலியகொட மற்றும் தொம்பே பகுதிகளை சேர்ந்த 24, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியே இதன் போது துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி
முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை, புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தினக்ஷி தில்ஷிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
பேருந்தின் இடது பக்கம் யுவதியின் மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா்.
இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பேருந்தின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சாரதி பேருந்தை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து சென்ற பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனா்
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது ஆளும் கட்சியின் பிரதம கொறாடா காரியாலயம். இது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் வட்ஸ்அப் ஊடாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், உரிய காரணங்கள் எவையும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்படவில்லை.
கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
இதேவேளை, இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசர தேவையாக கருதி பாராளுமன்றத்தை எதிர்வரும் சனிக்கிழமை (01) கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆளும் கட்சி அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கக் கட்சி பிரதம அமைப்பாளர் அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளது.
லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது
யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
யாழ்ப்பாணம், கண்டி ஏ-9 வீதியில் கொடிகாமம் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துக்கொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.
இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
இலங்கை நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்து தவித்து வரும் நிலையில் ,
அதில் இருந்து சற்று ,மீண்டு எழுந்திட ஈரான் உயிர் கொடுத்துள்ளது
இலங்கை ஈரானுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ,
புதிய ஒப்பந்தம் காரணமாக, மாதம் தோறும் ஐந்து மில்லியன் அமெரிக்கா,
டொலர்களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்திட ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது
நான்கு ஆண்டுகளுக்கு செய்து கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,
மாதம் தோறும் ஐந்து மில்லியன் டொலர்களுக்கு ,
ஈரானுக்கு இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்திடும் .
இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
அதற்கு பதிலாக இலங்கைக்கு ஈரான் கச்சாய் எண்ணையை பண்டமாற்றாக பரிமாறி கொள்ளும் ,
இதன் ஊடக இரு நாடுகளும் பல மில்லியன் டொலர்களை ,
வருமானமாக பெற்று கொள்ள முடியும் .
மேலும் ஈரானின் ஆள் இல்லா உளவு விமானத்தை கொள்வனவு செய்யும் ,
நடவடிக்கையில் இலங்கை இராணுவம்
முயற்சிகளை மேற்கொள்கிறது .
உக்ரைன் போர்முனையில் சிறந்த பயன்பாட்டை வழங்கி வருவதால் ,
ஈரானின் விமானங்களுக்கு உலக சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .
வர்த்தக பொருளாதரத்தில் கை கொடுக்கும் ஈரான் ,மறுபுறத்தே ,
தனது ஆயுதங்களையும் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது .
ஈரானின் இந்த தந்திர நடவடிக்கை வல்லாதிக்க நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
ஈரான் மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தை தடுக்க அமெரிக்கா ,நேட்டோ நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல்களில் எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது
முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா படைகளை ,
எதிர்த்து நடத்திய எதிர் சமரில் ,650 ரஷ்ய இராணுவம் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் ,ஐந்து பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் அழிக்க பட்டுள்ளதாக, சில காட்சிகளுடன் காண்பித்து அறிவித்துள்ளது .
உக்ரைன் முன்னரங்களில் கடும் மோதல் 650 ஆமி பலி
ரஷ்யா இராணுவம் வாக்னர் குழுவுக்கு இடையில் ,உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் ,அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய உக்ரைன் இராணுவம் ,திடீர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டது .
அவ்வேளையே இந்த இழப்பை ஏற்படுத்தியதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கு இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
ஹிஸ்புல்லா ஆயுதங்கள் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
ஹிஸ்புல்லா ஆயுதங்கள் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
இந்திய மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் சிக்கி கடந்த ,
தினங்களில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர்
இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் தீவைத்து அழிக்க பட்டுள்ளன .
அரச சொத்துக்கள் அடித்து நொறுக்க பட்டு சூறையாட பட்டுள்ளன .
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இந்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம்
உள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
மக்கள் இராணுவம் போலீசாருக்கு இடையில் மோதல்கள் ,
ஆங்காங்கே வெடித்து பறக்கின்றன .
தொடர்ந்து கலக காரர்கள் கலகத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
ரஷ்யா இராணுவம் உக்ரைனின் கிழக்கு பகுதிகள் ஊடாக பாரிய ,
முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டன .எனினும் அவை முறியடிக்க பட்டது .
குபியன்ஸ்க், லைமன் மற்றும் மரிங்கா முனைகளில் ரஷ்யா இராணுவம் ,
பலத்த ஏவுகனை ,பீரங்கி ,வான் வழி தாக்குதல்களை தொடுத்த வண்ணம்
உடைப்பு தாக்குதலை மேற்கொண்டன .
ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
எனினும் அந்த முன்னேறம் முறியடிக்க பட்டது ,
மேலும் சில பகுதிகளில் கணிசமா தூரம் நாங்கள் முன்னேறியுள்ளோம் .
விரைவில் எமது நிலத்தை மீட்டு விடுவோம் என வழமையான பாணியில் ,
உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது
ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் கூலிப்படையினர் ,
தெற்கு ரஷ்யா நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் இருந்து
சனிக்கிழமை இரவு வெளியேறத் தொடங்கினர்.
பெலாரஸ் ஜனாதிபதி ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து,
இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக தனது படைகள் ,
தளத்திற்குத் திரும்பும் என்று வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்
பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகம்,
புட்டினின் வழங்கிய ஒப்புதலுடன் ப்ரிகோஜினுடன் பேசியதாகவும்,
வாக்னர் போராளிகளின் தலைவர் நிலைமையைத் தணிக்க
ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் .
ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது
ரஷ்யா பாதுகாப்பு அமைச்ச்சு வாக்னர் இராணுவ நிறுவனத்தை,
கலைக்க விரும்பினர். அதனாலயே நாங்கள் இந்த கலகத்தில் ஈடுபட்டோம்
என வாக்காளர் குழு தலைவர் தெரிவித்துள்ளார் .
ரஸ்யாவுடன் முரண்பட்ட நிலையில் ,வாக்னர் குழுவுக்கான விநியோகங்கள் ,
மற்றும் நடைமுறை நகர்வுகள் யாவும் முடக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
வாக்னர் குழு ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற்றிய பின்னர் ,தாக்குதலை நடத்த,அல்லது வாக்னர் குழு முக்கிய தளபதிகளை தம்வச படுத்த ,ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என
எதிர் பார்க்க படுகிறது .
















































