அதிரவைக்கும் இஸ்ரேல் வதை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை ,இஸ்ரேல் இராணுவம் நடத்திய மனித குலத்தை அதிரவைக்கும் வதைகள் வெளியாகியுள்ளன .


பாலஸ்தீனம் காசா மக்களை கைது செய்து சென்ற இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் புரிந்த அதிரவைக்கும் படுகொலைகள் வெளியாகியுள்ளன .

நிர்வாணமாக்கி வதை


கைதான ஆண்களை கைகளை கட்டி ,அவர்களை நிர்வாணமாக்கி ,,முகத்தில் சப்பாத்தால் உதைத்து , அவர்களை சுட்டு கொன்ற கொடூரம் வெளியாகியுள்ளது .

இலங்கை முள்ளிவாய்காலில் இடம்பெற்ற மிக பெரும் மனித படுகொலை காட்சி போல் இவை காணப்படுகின்றன .

கதற கதற படுகொலை

அப்பாவி பலஸ்தீன மக்கள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பஸ்தவர்கள் மற்றும் ,வாலிபர்களை சிறை பிடித்த இஸ்ரேலிய இராணுவம் ,அவர்களை கதற கதற படுகொலை செய்துள்ள கொடூர காணொளியை வெளியாகியுள்ளது .

ஒரு இஸ்ரேலியர் மரணத்திற்கு ஆயிரம் பலஸ்தீனியர்களை கொலை செய்ய வேண்டும் என்ற மிக கோர கொலைவெறியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தமது மக்கள் மட்டுமே மக்கள் ,ஏனையவர்கள் பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் இந்த படுகொலைகள், மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தெற்கு லெபனான் போராளிகள் காட்டு பாட்டு பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பல்வேறு பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது .

தாக்குதல் சம்பவம்

இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்றின் பொழுதே, 16 மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு இராணுவ மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மிலோச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

அப்பாவி பொது மக்கள்

இந்த தாக்குதலின் பொழுதே அப்பாவி பொது மக்கள் பெரும் தொகையில் பலியாகியும் காயமாடைந்துள்ளனர் .

மேலும் பல வீடுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலடி தாக்குதல்களை, தெற்கு லெபனான் விடுதலை போராளிகள் நடத்த கூடும் எனபதால் ,இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist
5 பேரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

5 பேரை காணவில்லை

5 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவிதுள்ளதுடன் ,அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அனர்த்தங்களின் சிக்கி பலர் பலி

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி ,பத்து பேர் பலியாகியும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு காணாமல் போனவர்கள் ,மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

காணாமல் போனவர்களை, தேடும் பணி

பாதிக்க பட்ட பகுதியில் காணாமல் போனவர்களை, தேடும் பணியில் ,காணமல் போனவர்கள் உறவினர்கள் மற்றும் ,மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக ,பல நூறு குடும்பங்கள் பாதிக்க பட்டு வருவதுடன் ,உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவு என்பனவும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது .

இவளை பார்க்க யாரும் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

இவளை பார்க்க யாரும் இல்லை

இவளை பார்க்க யாரும் இல்லை

பார்வையிழந்த இவளை பார்க்க யாரும் இல்லை ,வவுனியாவில் தனிமையில் கதறும் இளம் தமிழ் பெண் .

போரினால் பாதிக்க பட்ட ஆதரவற்ற நிலையில் ,வவுனியா கணேசபுரம் பகுதியில் தனிமையில் வசித்து வரும் இந்த பெண் ,வறுமையில் பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் .உள்ளார்

சுய தொழில் செய்து வாழ விரும்பும் இவர் ,குடி நீர் இன்றி தவித்து வருகின்றார் .

இவருக்கு குழாய் கிணறு ஒன்று நிறுவி கொடுத்தால் அதனை வைத்து குடி நீரை பூர்த்தி செய்வதுடன் ,தனது சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வார் .

கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்

அதனால் ஒரு கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளே உங்கள் ,அன்பையும் ஆதரவையும் இந்த பெண்ணுக்கு வழங்கிடுங்கள் .

கடல் கடந்து வந்த போதும் தாய் மண்ணையும் ,அந்த மக்களையும் தாங்கி பிடித்து பேருதவி புரிந்து ,பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் கண்ணீரை துடைக்கும் தாயகத்து உறவுகளை ,நல்ல மனங்களே இந்த பார்வை அற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள் .

எம ,சோதரி எம் அக்கா கதறுகிறாள் ,அவள் கண்ணீரை துடைத்து ,உங்கள் அன்பை செலுத்தி உண்பதற்கான ஒரு உத்தரவாத உழைப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

இந்த இளம் பெண்ணுக்கு உதவிட விரும்பும் அன்பர்கள் கீழ் வரும் கைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம் ,வாட்சப் ,வைபர் ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி உதவுங்கள் மக்களே .0094 77111 8129

வீடியோ

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe
Posted in சமையல் சமையல் cook

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe வீட்டில் இப்படி நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த குஸ்கா ரெசிபி Khuska Recipe செய்வது எப்படி ..? இதற்கு தேவையான பொருட்கள் என்ன .

தேவையான பொருட்கள்

Ingredients:தேவையான பொருட்கள்:
2 cups – Basmathi Rice (washed, soaked 20 mins and drained) கப் – பாசுமதி அரிசி (கழுவி, 20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி)
3 cups – water கப் – தண்ணீர்
1 Tbsp – Ghee டீஸ்பூன் – நெய்
2 Tbsp – Oil டீஸ்பூன் – எண்ணெய்
1 – Bay leaf வளைகுடா இலை
1 – Cinnamon இலவங்கப்பட்டை

2 – Cardamom ஏலக்காய்
2 – Cloves கராம்பு
1 – Star anise நட்சத்திர சோம்பு
2 – Onion வெங்காயம்
1 1/2 – Tomato தக்காளி
2 – Green Chilli பச்சை மிளகாய்

இந்த குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe எப்படி செய்வது .செய்முறைக்குள் போகலாம் வாங்க .

குஸ்கா Khuska Recipe செய்திட

இப்படி சுவையான குஸ்கா Khuska Recipe செய்திட முதல்ல அடுப்புல கடாய வைத்து கொள்ளுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

அதன் பின் கடாயில் நெய்யு, எண்ணெய் விட்டு அதற்கு அப்புறம் கராம்பு மற்றும் ,பட்டை ,பிராணி இலை ,ஏலக்காய் ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நடச்சிரா சோம்பு ,தக்காளி போட்டி வதக்கி விடுங்க .

அப்புறம் கரம் மசாலா ,இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை ,புதினா ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி எடுங்க ,

அப்புறம் தயிரு ,தேவையான அளவு உப்பு ,3 கப் தண்ணி விட்டு கலக்கி விட்டு கொதிக்க வைத்திடுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

இப்போ குஸ்க செய்முறை இறுதி பாகம் இரண்டு

கழுவி ஊறவைத்த பசுமதி அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு ,அந்த அரிசி கூடவே ,இந்த பொடி மசாலா கிரேவியை ஊற்றி அவிய வைத்திடுங்க .

இருப்பது 20 நிமிடத்தின் பின்னர் அரிசியுடன் நன்றாக் கிரேவி கலந்து அவிந்து வந்திருக்கும் ,அப்பொழுது வறுத்து வைத்த வெங்காயம் ,புதினா இலையை மேலே தூவி இறக்கிடுங்க .

அவ்வளவு தாங்க , வாயுக்கு சுவையான வீட்டு சுவையில் கடை சுவை , குஸ்கா Khuska Recipe சமையல் தயாராகிடிச்சு .

இப்படியே நாள்தோறும் குஸ்கா Khuska Recipe செஞ்சு சாப்பிடுங்க மக்களே .மீண்டும் ஒரு சமையல் குறிப்பில் சந்திக்கிறோம்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .

ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .

ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .

பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை படைத்துள்ளதாக ஈரான் விமான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்பலி யாகியுள்ளனர் .

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கொழும்பு மாவட்டம்:

  • பாதுக்கை

களுத்துறை மாவட்டம்:

  • மத்துமை
  • இங்கிரிய
  • பாலிந்தநுவர
  • புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம்:

  • குருவிட்ட
  • எலபாத
  • கிரியெல்ல
  • அயகம
  • எஹெலியகொடை
  • கலவானை
  • இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

கொழும்பு மாவட்டம்:

  • சீதாவாக்கை

அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட

  • ஹொரணை

கண்டி மாவட்டம்:

  • உடபலாத

கேகாலை மாவட்டம்:

  • தெஹியோவிட்ட
  • தெரணியாகலை

மாத்தறை மாவட்டம்:

  • முல்லட்டியன
  • பிட்டபெத்தர
  • கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

  • அமம்பகமுவ
  • கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

  • இம்புல்பே

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

காலி மாவட்டம்:

  • தவகம
  • நியகம
  • எல்பிட்டிய
  • நாகொடை
  • நெலுவ

அம்பாந்தோட்டை மாவட்டம்:

  • கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

  • தொடங்கொடை
  • அகலவத்தை

கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல

  • கங்க இஹல கோரல
  • உடுநுவர
  • கங்கவட்ட கோரல
  • யட்டிநுவர

கேகாலை மாவட்டம்:

  • யட்டியாந்தோட்ட
  • புலத்கொஹுபிட்டிய
  • ருவன்வெல்ல
  • ரம்புக்கன
  • வரக்காபொல
  • கலிகமுவ
  • அரநாயக்க
  • மாவனெல்லை
  • கேகாலை

குருநாகல் மாவட்டம்:

  • மாவத்தகம
  • ரிதிகம

மாத்தறை மாவட்டம்:

  • பஸ்கொட
  • அக்குரஸ்ஸ

நுவரெலியா மாவட்டம்:

  • நுவரெலிய

இரத்தினபுரி மாவட்டம்:

  • பலாங்கொடை
சரமாரியாக வெட்டிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

சரமாரியாக வெட்டிய கும்பல்

திடீரென புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்

சரமாரியாக வெட்டிய கும்பல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில்

நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தாக்குதல்

இன்னும் சில பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் வீடொன்றில் இருந்த பொருட்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்குள்ளாகியது.

வாள்கள் தாங்கிய சிறு குழுவொன்றின் தாக்குதல் காரணமாகவே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாச்சிக்குடா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதுடன் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வீதியில் சென்றவர்கள் மீதும் தாக்குதல்

வாள்கள் தாங்கிய சிறு குழுவானது ஒருவரை விரட்டி வந்த நிலையில் விரட்டப்பட்டு வந்தவர் அவரது சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதன் காரணமாக அவ்வீட்டினுள் நுழைந்து வாள் தாங்கிய குழுவானது அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் வாள் வெட்டிற்கு இலக்கானதுடன் சத்தம் கேட்டு வீட்டினுள் நுழைந்த அயல் வீட்டார் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் வீதியில் இருந்த மோட்டார் சைக்கிளும் தாக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்குதலால் செய்வதறியாது நிலை தடுமாறிய பொது மக்கள் சிலர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளித்தும் உள்ளனர்.

சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இச்சம்பவத்தினால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் உறைந்து போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னராக அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிசார் நிலமையினை பார்வையிட்டு சென்றுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|ஹமாஸை அழிப்போம் நெதன்யாகு|எரியும் உக்ரைன் காடுகள்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.

கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .

குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாருக்கு

குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை

சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை

இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .

அவ்வைந்தாம் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்தினால் ,அதை பயன் படுத்தியவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை வழக்கும் புதிய சட்டம் காண படுகின்ற பொழுதும் ,இவ்விதமான ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது .

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
Posted in இலங்கை செய்திகள்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம் ,வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

தந்தை ஒரு மீன் வியாபாரி

எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள்

மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமது கிராமத்தில் அதன் கல்வி வளர்ச்சியை தந்து மகத்தான வெற்றி சாதஹனை மூலம் நிரூபித்துள்ள இந்த மாணவியின் செயல்பாடு கண்டு ,அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்வு ஏற்பட்டுள்ளது .

தனது பாடசாலைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை நிலை நாட்டி .

அந்த ஊர் செய்திகளில் முதண்மை இடம் பிடிக்க காரணமாக விளங்கிய மீன் வியாபாரி மகள் செயல்பாடு சாதனை தான் என சமூக வலைத்தளங்களில் பேச .படுகிறது

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,

அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது​.

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு ,காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா பலி

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் தாயார் வெளிநாடு

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும்,

யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி இளைஞன் ஒருவருடன் காதல்

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசாரணை

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறிப்பிட தக்கது .

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
Posted in உலக செய்திகள்

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை ரஷ்யாவிற்கு ஆளில்லா வெடிகுண்டு விமானங்களினை விற்பனை புரிந்த ஈரான் நிறுவனர் மற்றும் ,அந்த விற்பனைக்கு உதவிய ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவருக்கு தடை

, ஆறு பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ,தடை மற்றும் பயண தடை அவர்களின் சொத்து முடக்கம் என்பனவற்றை அறிவித்துள்ளது .

ரஸ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்யும் வெடிகுண்டு விமானங்களானவை உக்ரைன் போரில் உக்ரைன் மற்றும் ,ஐரோப்பிய , அமெரிக்கா நேசப் பாடுகளை திணறடித்து வருகிறது .

ஐரோப்பிய ஒன்றியம்


அதனால் சீற்றம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீதான தடைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது .

ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையானது (EEAS) ஈரானைச் சேர்ந்த ஆறு தனிநபர்கள், ஆயுதக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களானவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு விற்பனை செய்தனர் .

இதுவே மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி மூன்று நிறுவனங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.,

ஈரானின் பாதுகாப்பு மந்திரி

ஈரானின் பாதுகாப்பு மந்திரி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா அஷ்டியானி மற்றும் ஈரானின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் ஆர்கனைசேஷன் (ஐஏஐஓ) தலைவர் அஃப்ஷின் கஜே ஃபார்ட் ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடை தொடர்பாக பட்டியலிட முடிவு செய்துள்ளது

இலக்கு வைக்கப்பட்டவர்கள் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயணத் தடை க்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, பட்டியலிடப்பட்டுள்ள சட்டப்பூர்வமான மற்றும் சட்ட பூர்வமற்ற நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் பின்னர் இந்த தடையை ஈரானுக்கு ஐரோப்பா விதித்துள்ளது .

பல தடைகள் ஈரான் மீது விதித்துள்ள பொழுதும் ,அது கடந்து ஈரான் சாதனை படைத்தது அமெரிக்காவுக்கு சவால்விட்டு நிமிர்ந்து நிற்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

வடக்கு இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா இஸ்ரலினால் ஆக்கிரமிக்க பட்ட ,வடக்கு கிரியட் ஷமான ,மக்கள் குடியேற்ற பகுதிகள் ,மற்றும் அதன் அருகில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய படை நிலைகளை ,இலக்கு வைத்து ,ஹிஸ்புல்லா அமைப்பினர் ,கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்

நீண்ட தூர ரொக்கட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

இதில் மக்கள் மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் இராணுவ படை நிலைகள் என்பனவற்றுக்கு, பலத்த சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக லெபனான் போர் படைகள் .தெரிவித்துள்ளன .

ஆனால் இஸ்ரேல் படைகள் எத்னையும் தெரிவிக்கவில்லை .

வீடியோ

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது


வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.