Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் போலீசாரை ஓட வைத்த நபர் – வீடியோ,

சீனாவில் போலீசாரை ஓட வைத்த நபர் – வீடியோ

சீன்சவ்வில் கொன்றானோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான Anhui மாகாணத்தில் உள்ள காவல்துறை நிலையம் ஒன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர் ஐநூறு முக மூடும் மாஸ்கட்டுக்களை வழங்கி விட்டு செல்கிறார் .

அவரை துரத்தி சென்ற காவலர்கள் இருவர் அவருக்கு சலூட் அடிக்கும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கீழே அந்த காட்சியை கண்டு கழியுங்கள் full video

https://www.youtube.com/watch?v=JOyjlBlkiZE&feature=youtu.be
Posted in இலங்கை செய்திகள்

கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்

கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்

இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆளும் கோட்டபாயவுக்கு முழு ஆதரவை மக்கள் வழங்க

வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .

நல்லாட்சி வேந்தர் என கோரப்பட்டு வந்த இவரது ஆட்சியில் தான் சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க பட்டு

குஷி படுத்த பட்டு அந்த கட்சியின் அடிமையாக வைக்க பட்டார் .

இவரே தற்போது இந்த அறை கூவலை விடுத்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கம்பிகளால் கட்டப் பட்ட நிலையில் மனித உடல்கள் மீட்பு

மகாவலி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹெபரவ ஶ்ரீலங்கா நிப்போன் நட்பு பாலத்தின் கீழ் மணல்

மேடொன்றில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனித எச்சங்கள் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் ஒன்றின் ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட பின்னர்

அகற்றப்பட்ட மனித எச்சங்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா நிப்போன் நட்பு பாலத்தின் தூண்களின் கீழ் பகுதி இத்தினங்களில் புதுப்பிக்கப்படுவதால் அப்பகுதியில்

அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மணல் மேடொன்றில் இருந்து இந்த மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து அது தொடர்பில் குறித்த பணியாளர்கள் கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த தினம் பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்

இதன்போது குறித்த மனித எச்சங்கள் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மனித எச்சங்களை மகியங்கனை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் கம்பிகளால் கட்டப் பட்டதெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கம்பிகளால் கட்டப் பட்ட

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 23 பேர் கொரனோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு

இலங்கையில் 23 பேர் கொன்றானோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு

இலங்கையில் சுமார் 23 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளவர்கள் விசேட மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு

கண்காணிக்க பட்டு வருகின்றனர்

மேற்படி செய்தியானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் 23 பேர்
இலங்கையில் 23 பேர்
https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இருந்து 63 மாணவர்கள் இலங்கை வந்தனர்,

சீனாவில் இருந்து 63 மாணவர்கள் இலங்கை வந்தனர்

சீனாவில் ஏற்பட்டுள்ள கொன்றானோ வைரஸ் தாக்குதல் உயிர் மிரட்டலை அடுத்தும் தற்பொழுது சீனாவில் கற்கை

நெறியை மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 க்கு மேற்பட்ட மாணவர்களில் 63 மாணவர்கள் நாடு வந்தடைந்தனர் .

இவர்கள் அனைவரும் தியத்தலாவ இராணுவ மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க

பட்ட பின்னரே குடும்ப உறவுகளுடன் இணைய அனுமதிக்க படுகின்றனர்

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in இலங்கை செய்திகள்

மிரட்டல்கள் மூலம் தலைவர் பதவியை பறிக்க முடியாது – ரணில் முழக்கம்

மிரட்டல்கள் மூலம் தலைவர் பதவியை பறிக்க முடியாது – ரணில் முழக்கம்

இலங்கையில் யானை கட்சிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அந்த கட்சி உடையும் நிலையில் உள்ளது .

கட்சி தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கா விலக மறுத்து வரும் நிலையில் அஜித் அணியினர் புதிய

கூட்டணி அணியில் போட்டியிட உள்ளதாக வெளியிட்ட நிலையில்

தொடர்ந்தும் தான் தான் யானை கட்சியின் தலைவர் என்வும் என்னை மிரட்டல்கள் மூலம் அந்த கட்சின் தலைவர்

பதவியில் இருந்து விலக்கிட முடியாது என ரணில் கூறியுள்ளார் .

இவரது நரித்தனத்தினால் இவருக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

சீனாவில் கொரனோ வைரஸ் தாக்குதல் பாதிப்பை அடுத்து இலங்கை செல்லும் தமது பிரயைகளுக்கு பிரிட்டன் அவசர

எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலக்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நால்வர் கண்டு பிடிக்க பட்டனர் .இதனையே டுத்து

இலங்கை செல்லும் மக்கள் மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இலங்கையில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட சீனத்தவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது

http://ethirinews.com/
Posted in இலங்கை செய்திகள்

சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது

சிங்கள கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை – நெடுந் தீவு கடல்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள

கடற்படையால் சுமார் 11 தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in உளவு செய்திகள்

6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு

6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு

ஈரானின் இரண்டாவது தலைவரும் ,புரட்சி படைகளின் தளபதியும் மக்கள் நேசித்த வருமான சுலைமானி

படுகொலையை அடுத்து ஈரான் அமெரிக்கா,படைகளை தொடர் வேட்டையாடும்

களமுனையை திறந்துள்ளது .

American E-11A என்ற விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஈரான் எல்லை அருகில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில்

பறந்து கொண்டிருந்த விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ஈரான் இராணுவ தளபதி சுலை மானி கொலை செய்ய காரணமாக இருந்த அமெரிக்காவின் வெளியக புலனாய்வு

துறையின் CIA முகவர் ஒருவரும் ,மாஸ்டர் மைண்ட் ஆன நபரே தாலிபான் போராளிகளினால் கொலை செய்ய பட்டுள்ளார்

இவருடன் பயணித்த மேலும் பலர், சுமார் ஆறு அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் என கூற படுகிறது ,


இதனை ரஷியா ,ஈரான்,தாலிபான்கள் தெரிவித்துள்ளன ,

எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த பதிலடி உயர் மட்ட படு கொலையை தாலிபான்கள் மூலம் ஈரான் நடத்தியுள்ளது

6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு

அவ்வாறு எனின் ஈரான் உளவுத்துறை இவர்களை எவ்வாறு துரதியுள்ளது என்பதனையும் அவர்கள் நட மாட்டங்களை

எவ்வாறு கண் காணித்தது என்பதனையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்

இந்த அமெரிக்கா முக்கிய உளவுத்துறை தளபதிகள் படுகொலை செய்ய பட்டதை ஈரான் மகிழ்ச்சியுடன்

கொண்டாடி வருவதுடன் ,மேலும் எமதுபழிவாங்கல் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது

அமெரிக்காஇதுவரை எமது முக்கிய உளவுத்துறை தளபதிகள் பலியானதை தெரிவிக்கவும் இல்லை, ஒப்பு கொள்ளவும் இல்லை ,

உலக சண்டியர் என்று தான் தனது இழப்புக்களை ஒத்து

கொண்டது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .

இந்த முக்கியஸ்தர்கள் உடல் எரிந்து சாம்பலான நிலையில் காணப்படுகின்றனர் ,மேலும் அதில் இருந்த சில முக்கிய

ஆவணங்களை தாம் மீட்டுள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்த்துள்ளன

அதில் என்ன உள்ளது என்பதனையும் ,எவ்வாறான ஆவணம் என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை

இறந்தது இவர்கள் தான் என்பதை அடித்து கூறியுள்ளன ,இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த துல்லியமான உளவு தகவலை வழங்கியது யார் …?

இதுவே இன்று உளவுத்துறை வட்டாரங்களில் பரவி வரும் கேள்வியாக மாறியுள்ளது ,அது யார் என்பதை இவர்கள்

கண்டு பிடித்தும் இருப்பர்கள் ,அப்படியானால் பதிலடி ஈரான்,தலிபான்கள் கோட்டைகள் மீது விழும் என எதிர்பார்க்கலாம்

வரும் காலம் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம் .

6 அமெரிக்கா உளவுத்துறை
6 அமெரிக்கா உளவுத்துறை
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ

பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ

இன்று பிரிட்டனில் நிகழ போகும் இந்த கால நிலை சீற்றத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் விழிப்பாக

இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

மேலதிக செய்திகளை காண காணொளியை பாருங்கள் full video

https://www.youtube.com/watch?v=lY1NVNJ8-lE
Posted in உளவு செய்திகள்

ஈரான் சுலைமானியை கொன்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – வீடியோ

ஈரான் சுலைமானியை கொன்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – வீடியோ

இன்று கிழக்கு ஆப் கானிஸ்தான் பகுதியில் ஈரான் இராணுவ தளபதியை சுட்டு கொன்ற அமெரிக்காஉளவு

விமானம் ஈரான் ஆதரவு படையான தாலிபான் போராளிகளினாலே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் தற்போது அறிவித்துள்ளது .தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என

அறிவித்திருந்த நிலையில் குறித்த விமானத்தை தாலிபான்கள் மூலம் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது

தாலிபான்கள் ஈரானின் ஏவுகணையை பாவித்தே மேற்படி விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
அடுத்த இலக்கு ..? full video

American E-11A plane was shot down in Ghazni province. Ghazni is around 900 km. from the Iranian border.D’Andrea “masterminded

Iran had responded to the Soleimani killing. Iran has promised “hard revenge” against the US. Some Iranians on social media who


support the regime in Tehran have been celebrating the downing of the plane.

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சோதனை சாவடிகள் தேவை; கோட்டாவின் நடவடிக்கைக்கு சித்தார்த்தன் பச்சைகொடி

இராணுவ சோதனை சாவடிகள் தேவை;
கோட்டாவின் நடவடிக்கைக்கு சித்தார்த்தன் பச்சைகொடி

இராணுவ சோதனை சாவடிகள் தேவை என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாவின் நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

புளொட்டின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகம் கோவில்குளத்தில் இன்று திறந்துவைக்கபட்டது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வருகின்ற தேர்தல் முக்கியத்துவமானதாகவே இருக்கிறது. எனவே தமிழ்மக்கள் ஒற்றுமையாக வாகளித்து அவர்களின்

பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் சிங்கள தேசிய வாதம் பேசப்படுவதுடன் தமிழ் மக்களின் அபிலாசைகள்

புறக்கணிக்கப்படுகின்ற நிலமையை பார்கின்றோம்.
எனவே நாம் அனைவரும் பிரிந்து நிற்கின்ற போது தமிழ் மக்களின் பலத்தை பாதிக்கும்.

வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் மாவட்டகுழு

திர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம். எமது வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கிறது.

தேர்தலின்போது கூட்டமைப்பை விட்டு பலர் சென்றிருக்கின்றார்கள்.சிலர் கட்சியாகவே

போயிருக்கிறார்கள் ரெலோவில் இருந்து கூட யாழில் இருந்து சிலர் சென்றிருப்பதாக

அறிவித்துள்ளார்கள்.கூடுதலாக டெலோவின் செல்வாக்கு வன்னிமாவட்டத்திலும், கிழக்கிலும் இருக்கிறது. எனவே அந்த உடைவு இங்கு எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்று

தெரியவில்லை.செலுத்தமுடியும் என்று நினைக்கவில்லை.அந்த கட்சியை சேர்ந்த முக்கிய இருவர்

பிரிந்துள்ளனர், பெரும்பாண்மையானவர்கள் டெலோவுடன் தான் நிக்கிறார்கள்.எனவே பலமாக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன்.

புதிய அரசில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. தேர்தலை மையப்படுத்தியோஅல்லது தேர்தலிற்கு பின்னரோ

1மாற்றங்கள் ஏற்பட்டலாம். கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.

தற்போது குற்றசெயல்கள் கூடுதலாக இருக்கிறது. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடிகள்

மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது.

பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால் அது பாதகமானவிடயமாகவே இருக்கும்.

மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

ஜனாதிபதியும் இராணுவ பின்புலத்தில் இருந்து வந்தவர் என்றவகையில் சிங்களமக்கள் மத்தியிலும் அந்த அச்சம் இருக்கிறது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக

என்னைவிட ஜனாதிபதிக்கு அதிகம் தெரியும்.அதற்கு அவர் காரணமாக இருந்திருக்கின்றார்.எனினும் காணாமல்

போனவர்கள் இல்லை என்ற கூற்றை நம்பி நாம் விட்டுவிட முடியாது.அவர்கள் இறந்தால் அது எப்படி எங்கு நடந்தது என்பதை கூறுவது அவர்களது கடமை என்றார்.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் முக்கியஸ்தர்களான க.

சந்திரகுலசிங்கம்,சு.ஜகதீஸ்வரன், உத்தரியநாதன்,யோகன்,கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிருபர் வெடியரசன்

இராணுவ சோதனை சாவடிகள்
இராணுவ சோதனை சாவடிகள்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video

கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video

கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள்

சீனாவில் இருந்து பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவ்விடத்தேலேயே

வீழ்ந்து இறக்கும் காணொளிகள் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன

அவ்வாறான காட்சிகள் இதோ full video

https://www.youtube.com/watch?v=FTDKj99qt_c
Posted in சினிமா

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார். வெப் தொடருக்கு மாறியது குறித்து சமந்தா

கூறும்போது, “டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். வெப் தொடர்கள் இந்தியா முழுவதும் பிரலமாகி வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கிறது.

எனவேதான் வெப் தொடரில் நடித்தேன். இதில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது” என்றார்.

சமந்தா மேலும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில்

நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும். சூப்பர் டீலக்ஸ்

படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன்.

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டர்

அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற

தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன். இறுதியில் நடிப்பது என்று முடிவு

செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Posted in சினிமா

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சாரியா. இவர் தமிழில் ஜீவா-ஸ்ரேயா நடிப்பில்

வெளியான ரெளத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ஆச்சார்யா மீது 33 வயது பெண் ஒருவர், மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி

காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் நடன இயக்குனர் தனது வருமானத்திலிருந்து

கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் கூறி உள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ஆச்சாரியா

ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் – நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு

முன்னதாக, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பியதாகவும், நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா

கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான், கணேஷ் ஆச்சார்யா தனது நடனக் கலைஞர்களை சுயலாபத்திற்கு

பயன்படுத்துவதாகவும். சினிமா டான்சர்ஸ் அசோசியேஷனை (சிடிஏ) கேவலப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

Posted in சினிமா

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை

ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று ஓவர் பில்டப் கொடுத்த நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறாராம்.

ஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை
கிசுகிசு
மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின்

இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே

கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம்.

படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு

நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம்.

ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்

Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

இலங்கை -புற்றுநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மருத்துவ மனையின்

மாடியில் இருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார்

ஒன்பது வருடங்களாக இவர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் நோயின் தாக்கத்தினால் மன விரத்தி அடைந்த

இவர் இந்த தற்கொலையினை புரிந்துள்ளார் என தெ ரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை

விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை

விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்கு பொது மக்களுக்கும் தடை விதிக்க பட்டுள்ளது ,

நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ள நிலையில் இந்த அவசர தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .


கோர்னோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சீனாவில் 108 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்

சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்

இலங்கையில் இருந்து சீனாவுக்கு கற்கை நெறிக்கு சென்ற 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டு அமைச்சின்

ஊடக மீள இலங்கைக்கு திருப்பி அழைக்க பட்டனர் ,இவ்வாறு அழைக்க பட்ட மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர்

இவ்வாறு அழைத்து செல்ல படும் மாணவர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் .


அதன் பின்னரே அவர்கள் தமது குடும்பத்துடன் மீள் இணைய அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா

இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா

அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல்

நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு அரசியல்

பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளால் பல் வேறு

அசௌகரியர்களை எதிர்நோக்கியுள்ளதாக அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க

ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.