Tag: இலங்கையில் 23 பேர்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் 23 பேர் கொரனோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2020 Leave a Comment on இலங்கையில் 23 பேர் கொரனோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு
இலங்கையில் 23 பேர் கொன்றானோ வைரஸ் பாதிப்பால் கண்டு பிடிப்பு
இலங்கையில் சுமார் 23 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளவர்கள் விசேட மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு
கண்காணிக்க பட்டு வருகின்றனர்
மேற்படி செய்தியானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

https://www.youtube.com/watch?v=dnQOLzYp-1E






