Tag: கோட்ட பாயவனுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்
கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2020 Leave a Comment on கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்
கோட்ட பாயாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – மைத்திரி முழக்கம்
இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆளும் கோட்டபாயவுக்கு முழு ஆதரவை மக்கள் வழங்க
வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளார் .
நல்லாட்சி வேந்தர் என கோரப்பட்டு வந்த இவரது ஆட்சியில் தான் சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்க பட்டு
குஷி படுத்த பட்டு அந்த கட்சியின் அடிமையாக வைக்க பட்டார் .
இவரே தற்போது இந்த அறை கூவலை விடுத்துள்ளார்






