Tag: பொலிஸார் காயம்
Posted in உலக செய்திகள்
வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 23/12/2022
வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி ஒரு போலீசார் பலியாகியும் ,மூன்று பேர் காயமடைந்துள்ளனர் .
சந்தை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த ,காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,வெடி குண்டு தாக்குதலில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களாக தொடராக பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

















