மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்|இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன்
இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

No posts found.
ஈரான் இஸ்ரேல் மோதல்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதல்| உலக செய்திகள்

ஈரான் இஸ்ரேல் மோதல்

உலக செய்திகள் – ஈரான் இஸ்ரேல் உக்கிரைன் போர்முனையி நேரடி மோதலை மேற்கொண்டு வருகின்றனர் .
ஈரான் தற்கொலை விமானங்கள் செயல்திறன் அதிகமாக காணப்படுவதால் ,
அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய ஏவுகணை ராடார் வான் தடுப்பு செலுத்திகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் வழங்குகிறது .

இந்த வான் எதிர்ப்பு ஏவுகணை கண்டறியும் நவீன கருவிகளை
உக்கிரைனுக்கு இஸ்ரேல் வழங்குவதை ஒத்த ,
தமது ஆயுதங்களை ரஷியாவுக்கு
ஈரான் மேலும் விற்பனை செய்திடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

பரம எதிர்களாக உள்ள இஸ்ரேல் ஈரான் உக்கிரைன் கள முனையில் தமது ஆயுதங்களை
சோதனை புரிந்து வருவது ,தமது பலத்தை சோதனை செய்திடும் நகர்வுகளாக உள்ளதை
இவை காண்பிக்கின்றன .

ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்

ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்

உலக செய்திகள் – உக்கிரைன் கார்கீவ் பகுதிகளை இலக்கு வைத்து
ரஷியா எஸ் 300 ரக ஏவுகணைகள் கொண்டு கடும்
தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் கார்கீவ்
பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன .

ரசியாவினால் நடத்த படும் தொடர் ஏவுகணை
மற்றும் எறிகணை ,வான்வழி தாக்குதல் ஊடாக
உக்கிரைன் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

மேலும் விடுவிக்க பட்ட பகுதிகள் மிதிவெடிகள்,பொறிவெடிகளை அகற்றிட
உக்கிரைனுக்கு 5.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது .

போரை வென்றிட இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்குகின்ற பொழுதும் இதுவரை உக்கிரேனால்
ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை .

அமெரிக்கா எல்லை பகுதியில் ரஷியா விமானங்கள்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லை பகுதியில் ரஷியா விமானங்கள்| உலக செய்திகள்

அமெரிக்கா எல்லை பகுதியில் ரஷியா விமானங்கள்| உலக செய்திகள்

உலக செய்திகள் | ரஷியா இராணுவத்தின் போர் விமானங்கள்
அலெக்ஸ்சா கடல் பகுதியை கடந்து
வட அமெரிக்கா பகுதிக்கு மேலாக பறந்து சென்றுள்ளது
என அமெரிக்கா இராணுவம் தலைமையகம் அறிவித்துள்ளது .

அமெரிக்கா விமானங்கள் ரஷியா இராணுவ விமானங்களை
துரத்தி சென்றுள்ளது .

உக்கிரைனுக்கு அமெரிக்கா ஆயுத தளபாடங்களை வழங்கி வரும் நிலையில்
சீனா ரஷியா அமெரிக்கா எல்லைகளுக்குள்
ஊடுருவி செல்கின்றமை குறிப்பிட தக்கது .

டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்

டெஸ்லா 363 000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது|உலக செய்திகள்

உலக செய்திகள் |டெஸ்லா கிட்டத்தட்ட 363,000 எலக்ட்ரிக் கார்களை திரும்பப் பெறுகிறது,ஏனெனில் அதன் முழு சுய-ஓட்டுநர் மென்பொருளில்
உள்ள குறைபாடுகள் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால்
டெஸ்லா இந்த கார்களை மீள் பெறுகிறது .

2016 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சில மாடல்
எஸ் மற்றும் மாடல் எக்ஸ் வாகனங்களையும்,
2020 முதல் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய்களையும்
திரும்பப் பெறுதல் உள்ளடக்கியது.

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து
பாதுகாப்பு நிர்வாகம் வியாழன் அன்று தாக்கல் செய்த தகவலின்படி,
முழு சுயமாக ஓட்டும் மென்பொருளின் பீட்டா பதிப்பைக் கொண்ட
ஒவ்வொரு வாகனத்திற்கும் திரும்பப் பெறுதல் பொருந்தும்.

டெஸ்லா மென்பொருளுக்காக வாடிக்கையாளர்களிடம்
கூடுதலாக $15,000 (€14,054) வசூலிக்கிறது என தெரிவிக்க படுகிறது .

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல
தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

No posts found.
யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ- இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ| இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ

இலங்கை செய்திகள் – யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 10 ரூபாவுக்கு சாப்பாடு உள்ளது .


இலங்கையில் எகிறிய விலைவாசிக்கு ,இப்படியும் ஒரு தமிழர், மக்களுக்கு இவ்வாறான சேவை செய்வது என்பது
பாராட்ட பட வேண்டிய ஒன்று .

இந்த கடைக்கு படையெடுக்கும் மக்களை இங்கே பாருங்கள்.
காணொளியை முழுமையாக பார்த்தால் வியந்து போவீர்கள் .

No posts found.
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .


இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .


இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .


லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.


2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .


இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .

https://www.youtube.com/watch?v=1dXeSMdvoPw
No posts found.
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
Posted in உலக செய்திகள்

வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி

வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி

ரசியா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மனைவி தனது
வீடுகளை அவசர அவசரமாக விற்பனை
செய்கிறார் .

தமது சொத்துக்கள் முக்க படலாம் என்ற பீதியில் இந்த புட்டீன் மனைவி
பீதியில் உறைந்துள்ளார் .

புட்டீன் மனைவி ,
வீடுகளை விற்கும் புட்டீன் முன்னாள் மனைவி ,
புட்டீன் மனைவி சொத்துக்கள் முடக்கம் ,

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
Posted in உலக செய்திகள்

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி

லிபியா கடல் பரப்பின் ஊடாக பயணித்த
அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில்
அதில் பயணித்த 73 பேர் பலியாகியுள்ளனர் .

80 பேருடன் பயணித்த அகாணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீட்க பட்டுள்ளனர் .

காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக பயணித்த பொழுதே இந்த
அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

வடகொரியா நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
சோதனை நடத்த தயாராகி வருகிறது .

ரசியா உக்கிரைன் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,
அந்த களமுனையில் பயன் பாட்டில் உள்ள ஏவுகணைகள் திறன் ,
மற்றும் அதன் செயல் பாடுகளை கண்ணுற்ற
வடகொரியா ஆயுத தயாரிப்பு ஆரய்ச்சியாளர்கள் அதனை முறியடிக்கும் விதமான ஏவுகணைகள் மேற்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஏவுகணைகளை சோதனை செய்த்திட தயாராகி வருகிறது .

உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு ,
பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா
தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து

இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து

அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No posts found.
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

No posts found.
வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை
Posted in இலங்கை செய்திகள்

வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை

வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை

மாத்தறை வெலிகம பொலிஸிற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்து அங்கு கூடிய மக்களால் இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன் திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும்
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

No posts found.
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.

வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம்
வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

No posts found.
வீட்டில் இறந்த காட்டு யானை
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

செட்டிகுளம், முசல்குத்தி வீதியில் மின்சாரம் தாக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம், முசல்குத்தி பகுதியில் உள்ள வயல் நிலங்களைச் சூழ போடப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை ஒன்று அப் பகுதியில் விழுந்து இறந்துள்ளது.

அப் பகுதிக்கு சென்றவர்கள் இதனை அவதானித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்ட போது யானை இறந்திருந்தது.

வயல் நிலங்களுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், யானையின் மரணம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையே இவ்வாறு இறந்துள்ளது.
இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

No posts found.
வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
Posted in இலங்கை செய்திகள்

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No posts found.
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
Posted in சமையல் சமையல் cook

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.

இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .

இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .

ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami

அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .


ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .

அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .

செய்முறை இரண்டு .

இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .


தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .


இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .

அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .

ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

சிரியாவின் குருதீஸ் பகுதிகளை அண்மித்து ,
அமெரிக்கா அமைத்துள்ள இராணுவ தளம் அருகே
பறந்து கொண்டிருந்த ஈரான் தயாரிப்பு தாக்குதல் உளவு விமானம்,
ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ,உளவு விமானங்கள்
என்பன சுட்டு வீழ்த்த முடியா நிலையில் உகைரைன் திணறிய வண்ணம் உள்ளது .,

அவ்வாறான விமானங்கள் தற்போது மத்திய கிழக்கில் உள்ள ,
அமெரிக்கா இராணுவ தளங்கள் மேலாக பறந்து வருகிறது .

இவ்வாறு பறக்கும் ஈரான் விமானங்கள் ,
மிக ஆபத்தானவை என இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக
தெரிவித்து வருகின்றன .