Tag: russia ukraine news tamil
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
ரசியா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மனைவி தனது
வீடுகளை அவசர அவசரமாக விற்பனை
செய்கிறார் .
தமது சொத்துக்கள் முக்க படலாம் என்ற பீதியில் இந்த புட்டீன் மனைவி
பீதியில் உறைந்துள்ளார் .
புட்டீன் மனைவி ,
வீடுகளை விற்கும் புட்டீன் முன்னாள் மனைவி ,
புட்டீன் மனைவி சொத்துக்கள் முடக்கம் ,
ரஷியா கடும் விமான தாக்குதல்
ரஷியா கடும் விமான தாக்குதல்
உக்கிரைன் தெற்கு டினிப்பீரோ பகுதியில் உள்ள மின்சார
மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை ,
கரும்புலி விமான தாக்குதலில் ஐந்துக்கு மேற்பட்டதா மின்சார மையங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .
12 தற்கொலை கரும்புலி விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .
இதில் ஐந்து சுட்டு வீழ்த்த பட்டது .
ஏனைய ஏழும் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்தன
என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
பத்து லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
இன்று நடத்த பட்ட தாக்குதலில் மேலும் லட்சக்கணக்கான மக்கள் ,
மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர் .
கடும் குளிர் நிலவி வரும் இவ்வேளை ,
ரசியா நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களினால் ,
மேலும் பலத்த இழப்பை உக்கிரைன் சந்தித்துள்ளது .
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
உக்கிரைன் இராணுவத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவத்தினருக்கு
வழங்கும் உணவில் பணத்தை கொள்ளையடித்த
நிலையில் தற்போது புதிய விடயங்கள் அறிமுக படுத்த படுகின்றன .
அதாவது சீமானை சொன்னதை போன்ற ,
கொள்முதல் செய்யப்படும் பொருட்களை,
திறந்த வெளியில் யாவரும் பார்வையிடும் படியான ,
வகையில் உக்கிரைன் பாதுகாப்பு அமைச்சு அமூல் படுத்த உள்ளது .
அவர்கள் முகவரிகள் மற்றும் சில தரவுகள் மறைக்க
பட்டு ,கொள்முதல் செய்யப்பட்ட விடயங்களை ,
பகிரங்கமாக யாவரும் பார்க்க அனுமதிக்கும்
விடயத்தை அமூல் படுத்துகிறது .
இதனால் உக்கிரைன் இராணுவம் உணவு உண்டு மகிழ்வதை
நேர்மை தண்மையுடன் காண்பிப்பது ,
மற்றும் இராணுவத்தில் இணைவோரை
அதிக படுத்த இந்த விடயம் அறிமுக படுத்த படுகிறது .
சீமான் பேச்சை உக்கிரைன் இராணுவம் கேட்டிருக்கும் போல் உள்ளது .



















