பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் கடனுதவி
பாகிஸ்தானுக்கு சீனா இரண்டு பில்லியன் கடனுதவி
பாகிஸ்தானுக்கு சீனா அரசனது இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இந்த கடன் உதவி அவசரகால செயல்பாட்டுக்கு வழங்க .படுகிறதும்
மீளவும் சீனாவின் வலைக்குள் வசமாக பாகிஸ்தான் சிக்கியுள்ளது எனலாம் .
இதுபோலவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை சிக்கியுள்ளது .
இலங்கை பாகிஸ்தான் நான்கு வருடங்களின் பின்னர் சோமாலியாவாக மாறும் நிலை ஏற்பட போவதை இன்றே அடித்து கூறலாம்
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி விற்று வந்த
செலவொக்கிய நாடடை சேர்ந்த ஆயுத தரகர் ஒருவர்,
அமெரிக்காவினால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
கடந்த வருடத்தில் இருந்து டயன் வகையான ஆயுதங்களை ,
வடகொரியாவிடம் இருந்து கொள்வனவு செய்து ,
ரஸ்யாவுக்கு விற்று வந்துள்ளது அமபலமாகியுள்ளது .
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
56 வயதுடைய நபரே இந்த ஆயுத முகவராக செயல் பட்டு ,
உக்ரைன் களத்திற்கு ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்தார் ,
என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .
குறித்த நபர் எவ்விதமான ஆயுதங்களை எந்த காலத்தில் பெற்று கொடுத்தார் என்பது தொடர்பிலான ,முக்கிய தகவல்களை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது .
இந்த ஆயுத முகவரது ,கணக்குகள் யாவும் முடக்க பட்டுள்ளன .
மேலும் சிலரை கைது செய்திடும் நடவடிக்கையில்,
அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்
யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 43 வயதுடைய தந்தை ஒருவரை ,இரு மகன்கள் ,இணைந்து வெட்டி கொன்றுள்ள கொடிய சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தாயை பிரிந்து தனிமையில் வசித்து வந்த தந்தையின் ,குடிலுக்கு சென்ற இரு மகன் மற்றும் நண்பர் ஆகியோர் இணைந்து ,தந்தை மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இந்த வெட்டு தாக்குதலில் தந்தை சம்பவ இடத்தில பலியானார் .
தயைனை பிரிந்து வசித்து வரும் ,தந்தை தம்மை கொடுமை படுத்தி வந்த நிலையில் ,இந்த கொலை வெறி வெட்டு தாக்குதலை நடத்தியதாக மகன்கள் தெரிவித்துள்ளனர் .
யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்
யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அண்ணன் ,தந்தையை வெட்டும் பொழுது தம்பிக்கு காயம் ஏற்பட்டுள்ளது .காயத்திற்கு உள்ளானவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
அப்போது அவர்களிடம் விசாரித்த வைத்தியர்கள் ,கேள்விகளுக்கு முரண்பாடான பதில் வந்த நிலையில் போலீசாருக்கு தெரிய படுத்திய நிலையில் மேற்படி தந்தையை வெட்டு கொன்ற கொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
யாழில் தந்தையை வெட்டிய மகன்கள் 18.19.வயதுடையவ்ரகள் என்பது இங்கே கவனிக்க தக்கது .
எங்கே செல்கிறது யாழ்ப்பாணம் …?
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வரும், பத்து வயது சிறுமி ஒருவர் ,மூவரால் நான்கு வருடங்களாக ,பாலியல் துஷ்பிரயோகம் செய்ய பட்டு வந்துள்ளார் .
சம்பவ தினம் அன்று ,பாடசாலைக்கு சென்ற மாணவி ,தனக்கு நிகழ்ந்த விடயத்தை ,தனது வகுப்பாசிரியரிடம் கூறி கதறியுள்ளார் .
உண்மை தன்மையை கண்டறிந்து விசாரணை நடத்திய டீச்சர் ,
சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கு தெரியப்படுத்தியுள்ளார் .
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
விரைந்து வந்த போலீசார் துஷ்பிரயோகம் செய்ய பட்ட சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று ,அதிரடி வேட்டையில் இறங்கினர் .
குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சகோதரன் ,தாயின் இரண்டாவது கணவர் .மற்றும் உறவினரான 56 வயது நபர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர் .
சிறுமிக்கு நிகழ்ந்த நான்கு வருட பாலியல் துஷ்பிரயோகம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்
அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்
அம்மன் ஆலயமான நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ,யானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
கடந்த தினம் இரவு நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த ,ஐந்து யானைகள் ,அந்த ஆலய மதில்களை உடைத்து ,களஞ்சிய சாலையில் இருந்த அரிசியை எடுத்து உட்க்கொண்டுள்ளனர் .
மேலும் அந்த ஆலயத்தில் நின்ற மிக பெரும் மாமர கிளைகளை உடைத்து இருந்துள்ளது .
யானைகள் புரிந்த அட்டகாச தாக்குதலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது .
காவலாளி அங்கிருந்த பொழுதும் யானைகளின் தாக்குதலின் பொழுது அவர் அச்ச முற்ற நிலையில் ,யானையை விரட்டது தன்னை பாதுகாத்து கொண்டார் என ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய குழு தெரிவித்துள்ளது .
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்
பிரிட்டன் நாட்டின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்கள் ,ஜெர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் .
ஜெர்மன் நாட்டுக்கு முதன் முதலாக பயணித்த இளவரசர் என்ற பெயரை,
நீண்ட காலத்தின் பின்னர் இளவரசர் சாள்ஸ் தட்டி செல்கிறார் .
ஜெர்மன் சென்ற பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அங்கு ,பிரிட்டன் இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் .
ஆறு ஒன்றின் மேலாக அமைக்க பட்ட இயந்திர பாலம் ஒண்றினை கடந்து சென்று அங்கிருந்த மக்களை பார்வை இட்டார் .
பலத்த இராணுவ காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர்
ஜெர்மன் பயணம் அமைந்துள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,ரஷ்யா எல்லையோர நாடு ஒன்றுக்கு இளவரசர் சாள்ஸ் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
உக்ரைன் போர் நிலவரம் இன்று ,இராணுவம் பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ,உக்ரைனை தாக்கிட பறந்து வந்த 9 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர் ,மேலும் உலக நாடுகளில் பொருளாதர பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து இரு இராணுவத்தினரும் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் .மாக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதால் ,வீடுகள் ,கட்டடங்கள் என்பன உடைந்து அழிந்துள்ளன .
விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படுகின்றன ,தற்கொலை விமானங்கள் ,முக்கிய மையங்கள் ,இராணுவ நிலைகளை குறி வைத்து கடும் அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடரும் ரசியா யுக்கிறேன் போரினால் ,அந்த நாடு சூடு காடாக காட்சியளிக்கிறது .ஜனாதிபதி புட்டீன் முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் படைகளை ஏவிய வண்ணம் உள்ளார் .
இவ்வேளை புதினுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கொடுத்து வந்த ஆயுத முகவர் அல்லது ஆயுத தரகர் ஒருவரை அமெரிக்கா தூக்கி சென்றுள்ளது .கடலில் கப்பல் எரிந்த வண்ணம் உள்ளது .
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கொசு விரட்டியால் டெல்லியில் கொசு விரட்டி மருந்தை பயன்படுத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர்.
by TaboolaSponsored Links How to avoid mutilating yourself in pursuit of beauty? Simpla 360 This Is How People Over 35 Lose Weight Fast Support My Weight தோனி மட்டும் இதை பண்ணா மேட்சே மாறும்.. 4 இம்பாக்ட் வீரர்கள்..
சிஎஸ்கே களமிறக்கும் அசாத்திய யுக்தி? இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது.
கொசு விரட்டியால் வந்த வினை அறை முழுவதும் பரவிய விஷம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
எனவே அவர்கள் அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அதை முழுவதும் பரவியிருக்கும். கலாஷேத்ரா விவகாரம்..
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்..சட்டசபையில் முதல்வர் உறுதி அதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம் வைர நகைகள் மாயம்
யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம் வைர நகைகள் மாயம்
பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்.
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம்
குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும்
ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை (30) முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு
அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்
விடயத்தைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு
ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார்.
1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில்
மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும்
தெரிவித்தார்.
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கைக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி
பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன
ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும்
பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் இங்கு ஜனாதிபதி தெரிவித்தார்.
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீரென தோன்றிய சிவலிங்கம்
திடீரென தோன்றிய சிவலிங்கம்
திடீரென யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.
குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது.
குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு சைவ மக்கள் எற்பாடு செய்து வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவலிங்கம் காணப்படும் இடத்யிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்
விபத்தில் ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம்
எரியும் ரஷ்யா விமானத்தளம் ,உக்ரைன் அதிரடி தாக்குதல் ,
ஜனாதிபதி புட்டீன் நம்பிக்கை விமானங்கள் தரித்து நின்ற,
கிரிமியா விமான தளம் மீது உக்ரைன் தற்கொலை தாக்குதல் ,
விமானங்கள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன .
ரஷ்ய முக்கிய சண்டை போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளன ,
என யுக்கிரேன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ,பழிவாங்கும் தாக்குதல்களை புட்டீன் படைகள் நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் யுக்ரேன் முன்னரங்க நிலைகள் பதட்டத்தில் உறைந்துள்ள .
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில்,
மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாக தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் த புளு பிரின்ட் பொருளாதார மாநாடு புதன்கிழமை (29) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும் இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஓர் அரசாங்கத்தால் செல்வத்தை உருவாக்க முடியாது எனவும், சமூக சந்தைப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்ட தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாகக் கொண்ட சந்தை சக்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியாண்மைகளுக்கு முன்னுரிமையளிப்பதே செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும் எனவும் தெரிவித்தார்.
உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டிக் கொடுத்துள்ளனர்
இந்த முதலாளித்துவம் ஒருசிலரை போஷிப்பதானதாகவே அல்லது நட்பு வட்டார முதலாளித்துவமாகவோ இருக்கக் கூடாது என்றும்,நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாக அது அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களிடம்
சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர வேறு வழிகள் உள்ளதா என்று கேட்க வேண்டியுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
தாம் பார்ப்பது போல், சர்வதேச நாணய நிதியத்தை சரியாக கையாள்வதன் மூலம் நாடு முகம்கொடுக்கும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள முடியும் என்றாலும், சர்வதேச நாணய
நிதியத்தை தமதமாக அணுகியதால் வலுவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை எட்ட முடியாது
போனதாக சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமை குறித்து
எதிர்க்கட்சியிடம் விமர்சனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தா
விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது
விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது
விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
52 வயதில் நிர்வாண போஸ்.. பாத் டப்பில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய பத்மா லக்ஷ்மி
52 வயதில் நிர்வாண போஸ்.. பாத் டப்பில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய பத்மா லக்ஷ்மி
52 வயதாகும் சென்னையை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் டிவி நடிகையான பத்மா லக்ஷ்மி பாத் டப்பில் ஆடை அணியாமல் உணவு உண்ணும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும் கடுப்பான சீமான்
ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும் கடுப்பான சீமான்
ராகுலுக்கே இந்த நிலைமையா நம்ம நிலை என்னாகும்
கடுப்பான சீமான்,மக்கள் முன்றலில் கோபம் பொங்கிட பேசிய்போச்சு இது .தமிழ் மக்களை கொன்ற பாவமும் கோபமும் அவர்கள் மீது தீராது ,அதனால் காங்கிரஸ் நமக்கு ஓத்துவராது .
ஆனால் அவரது ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் ,அல்லது வெற்றியை தடுக்கும் நோக்குடன் ,மக்கள் வழங்கிய பதவியை பறிப்பது நியாயமற்றது என ,செந்தமிழன் சீமான் அவர்கள் இடித்துரைத்தார் .
அரசியலில் நேர்மறை எதிரிகளையும் ,நடு நிலையோடும் நீதியோடும் நின்று செந்தமிழன் சீமான் அவர்கள் ,நாம் தமிழர் சார்பாக பேசுவது சரிதானா என்பதனை, மக்கள் மன்றம் முன் பேசி அசத்தினார் .
சீமானின் பேச்சை மக்கள் கூடி நின்று கேட்டு இரசித்து மகிழ்ந்தனர் .
ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான்
ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான்
ஏய் கிறுக்கு பயலே கொந்தளித்த சீமான் ,பேச்சினால் வயிறு
குலுங்க வீதியில் நிற்கும் நாங்கள் ஒரு நாள் மேலே வருவோம் ,அப்பொழுது
நீங்கள் வீதியில் நிற்பீர்கள் .
அன்று உங்களுக்கு சிறைகள் தயார் நிலையில் ,அப்பொழுது
உங்களுக்கு அந்த சிறைகளின் வலியும் ,வேதனையும்
உங்களுக்கு புரியும் என செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்தார் .
நளினி விடுதலை தொடர்பாக அவருக்கு தடைகளை போட்டது ,இந்த திராவிட கள்ளர் என நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் சாடியுள்ளார் .
அந்த காணொளி பதிவை இதில் பாருங்க
நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்
நான் நாய் சாதி ஒட்டு போடு கலாய்த்த சீமான்
நான் நாய் சாதி ஒட்டு போடுடா ,மேடையில் கலாய்த்த நாம் தமிழர் சீமான்
தமிழ் மானம் காக்க தமிழனாக வா என சீமான் தெரிவித்தார் .
என் அப்பன் என்னை பனை ஏறி தான் படிக்க வைத்தான் ,அதற்கு என்ன இப்போ .சாதி என்பது எப்பொழுது மக்களுக்குள் திணிக்க பட்டது ,என செந்தமிழன் சீமான் ,அறிவாற்றல் நிறைந்த அரசியல் பட்டறையை நடத்தினார்.
நாம் ஜனநாயக படை பிரிவு ,அது ஒரு நாள் பாயும் ,
அப்பொழுது என் நிலம் என்னிடம் சிக்கும் ,அப்போ நீ செத்தாய் என நாம் தமிழர் தன்மானம் ,தலை நிமிர்வு .செந்தமிழன் சீமான் பேசியுள்ளார் .
நான் நாய் சாதி ஒட்டு போடு ஒருக்கா போட்டு பாரு கலாய்த்த சீமான்,சீமானின் அந்த நகைசுவை அறிவாற்றல் ,தெளிந்த அரசியல் பார்வையை மக்களே பாருங்கள் .


























































