கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.

குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பு

ஆர்ப்பாட்ட பேரணியை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக செவ்வாய்க்கிழமை(03) முன்னெடுத்தனர்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் , வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
Posted in சமையல் சமையல் cook

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

வீட்டில கடை சுவையில் பஞ்சு போல இட்லி தோசை செஞ்சு
சாப்பிடலாம் வாங்க ,இன்னைக்கு புரு புடி புடிக்கலாமா .

ஒரே மாவில் இட்லி ,தோசை செய்வதுஎப்படி ..?
இட்லி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன..?
வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .

இந்த இட்லி ,தோசை செய்திட பாத்திரத்தில் இட்லி அரசி எடுத்திடுங்க ,
அதில் தண்ணி ஊற்றி இரண்டு முறை நன்றாக சுத்தமாக கழுவிடுங்க.

அப்புறம் நல்ல தண்ணீர் விட்டு ,மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்திடுங்க .

இப்போ வேறு ஒரு பாத்திரத்தில் முழு உளுந்து சேர்த்திடுங்க ,கூடவே ஒரு கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி ,அப்புறம் நல்ல நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .

தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa

செய்முறை இரண்டு


இப்போ ஊறவைத்த உளுந்து , இட்லி அரிசியை கழுவி எடுத்திடுங்க .
ஒரு மிக்சி எடுத்து அதில உளுந்தை போட்டு ,தேவையான தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுங்க .

அடுத்து இது போலவே அரிசியையும் அரைக்கணும் .அதுக்கு முன்னாடி அவல் அரைக்கப் எடுத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்க .

அப்புறம் இட்லி அரிசியோட ,அவலையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக எட்டு மணி நேரம் ஊறவைத்திடுங்க .

நன்றாக மாவு பொங்கி வந்ததும் ,அதற்கு பின்னர் தோசை ,இட்லி ,சுட்டு எடுக்கணும் .

இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,மாவை நன்றாக ஊற்றி தோசையை இரு பக்கமும் நன்றாக சுட்டு எடுத்திடுங்க .

இப்போ இட்லி கல்லில் இதே அளவுக்கு ஏற்ற மாவு ஊற்றி ,
இட்லி குக்கரை அவிய வைத்திடுங்க ,பத்து நிமிடத்தில் இட்லி ரெடியாகிடும் .

இப்போ நம்ம ஆக்கிய இட்லி ,தோசை கூட கார சட்னி ,சேர்த்து சாப்பிட்டு அசத்துங்க .


கடை சுவையில் மிக சுவையான மிருதுவான இட்லி ,கூடவே மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .

அம்புட்டு தாங்க வேலை ,இன்றே நீங்களும் ,
ஒருமுறை முயற்சித்து இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

வீடியோ

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
Posted in சமையல் சமையல் cook

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

சுவையான வடை செய்திட இப்போ மிஞ்சிய சாதம்
இரண்டு காப்பு எடுத்து ,அதனை மிக்சியில் போட்டு,
அது கூட கெட்டியான அரை கப் அளவு தயிர் ,சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

மாவு மெருதுவாக நன்றாக திக இருக்கணும் ,அப்பொழுது தான் வடை சுவையாக வரும் .

இப்போ அரைச்ச மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு,
அது கூடவே வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி இலை சேர்த்திடுங்க ..

இப்போ இவை எல்லாத்தையும் மாவு கூட அசேர்த்து ,
அதற்குள்ள தேவையான அளவு உப்பு,
ஒரு தேக்கரண்டி மிளகு ,சீரகம் , கூடவே ரவை ,இரண்டு கரண்டி மைதா மா ,
சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe

அடுத்து மொறு மொறு வடை செய்முறை இரண்டு

இப்போ அடுப்பிலா கடாய வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .

எண்ணெய் நன்றாக சூடாகி வந்ததும் ,அதில தட்டையாக ஓட்டைய போட்டு
நன்றாக் இரு பக்கமும்வெகும் படி பொரித்து எடுத்திடுங்க .

அம்புட்டு தாங்க இது கூட ,
சட்னி சேர்த்து சாப்பிட்டா செம தூக்கலாக இருக்கும் .

நம்ம வீட்டில் மிஞ்சிய சாதம் தூக்கி வீசாம ,
இப்படி சுட சுட கடை சுவையா தரமான ,
மொறு மொறு வடை சுட்டு சாப்பிடுங்க மக்களே

வீடியோ

கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்


கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் ,
29 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,நான்கு கப்பல் ஈரான் கடல் படையால் சிறைபிடித்து .


சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த விடமாட்டோம் ரணில்விக்கிரமசிங்கா ,இஸ்ரேல் தாக்குதல் ,எரியும் இராணுவ முகாம்கள் ,

வீடியோ

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
Posted in உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

சிரியா ஈராக் எல்லையில் உள்ள சிரியா இராணுவத்தின்
நிலைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள், கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குலினால் சிரியா இராணுவத்தின்,
இராணுவ முகாம்கள் பற்றி எரிவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

சிரியாவின் வான்பகுதிக்குள் ஊடுருவி தொடராக அழித்தொழிப்பு தாக்குதலை ,நடத்திய வண்ணம் உள்ளது .

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ,
நடத்தி வரும் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது ,அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளது .

இந்த செயல்பாடானது உலக மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை இழக்க செய்து வருகிறது .

இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ,
யார் எப்பொழுது நாடவடிக்கை எடுப்பது என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .video

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..

ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .

துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .


இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை


ஈரான் கடல் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு கப்பல்கள் சிறை பிடிப்பு ஈரான் கடல் படை அதிரடி வேட்டை .

வீடியோ

https://www.youtube.com/watch?v=9l7uJiIyefI
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.

40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000

ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து

வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்

குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம்


குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம் ,

குவிக்க படும் ஆயுதங்கள் ,பதட்டமாகும் போர்க்களம் ,

வீடியோ

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா

வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட மாதிரி

ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து, தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் (வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி) தப்பி ஓடியுள்ளார்.

மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை

ஏற்படுத்தியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் இரண்டாம் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

குறித்த வங்காலையை சேர்ந்த முருங்கன்முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம்

தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Posted in கவிதைகள்

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்
பாரே வியந்த தலைவன் வம்சத்தின்
பால்மணம் மாறாத பாலகன்.

தாழ்வே இல்லாக் கல்வியில் சிறந்த
தமிழின வருங்கால நாயகன்.

வாழச் சிறந்த தமிழீழ மண்ணில்
வாசம் வீசவேண்டிய சந்தணம்.

ஆளச் சிறந்த அரசன் குடும்பத்தின்
ஆகச் சிறந்த அறிவுச் சுந்தரம்.

மா தவம் செய்து மதிவதனி மங்கை
மகிழ்வோடு பெற்றெடுத்த மகவு.

பாதகம் செய்த பாவியர் பிடியிலும் இறுதிப்
பார்வையில் எத்தனை கனவு.

-பிறேமா(எழில்)

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது
Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா நாட்டு ஆளும் பிரதமர் போதைவஸ்து ,கடத்தினார் என இந்தியா நாட்டின் சங்கிகள் ஊளை இட்டு வருகின்றனர் .

இந்தியா உளவுத்துறையால் கனடாவில் வைத்து காலிஸ்தான் தலைவர் சுட்டு கொலை செய்ய பட்டார் .

அந்த படுகொலையை புரிந்தது இந்தியா தான் என கனடா தெரிவித்தது ,இதனை அடுத்து எழுந்த சர்ச்சையால் ,தற்போது தமிழக youtube சங்கிகள், வாடை வாய்கள் ,கனடா பிரதமர் போதைவஸ்து கடத்தினார் என கூவி வருகிறது .

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் செய்திடும் பிரதமர் ,தான் சென்ற விமானத்தில் போதைவஸ்து 150 கிலோ கடத்தி சென்றார் என கூவி வருகிறது .

அடிப்படையில் , ஆதாரமற்ற ,போலி கட்டு கதைகளை பரப்பி ,மோடிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாடகை வாய்களை மானமுள்ள தமிழர்களே கண்காணித்து கொள்ளுங்கள் .

கனடாவின் ,சட்டம் ஒழுங்கு ,கட்டுப்பாடு ,பழக்க வழக்கம் என மேம்பட்டு காணும் கனடாவை அதன் பிரதமரை ,தெருவில் கிடந்த வாடகை வாய்கள் ,நாய்கள் போல இவ்விதம் ஓளியிடுவது வெட்க கேடுதான் .

வீடியோ

ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்

ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்

ஈரான் அசுர வீழ்ச்சி பில்லியன் வருமானம் ,கொடி
கட்டி பறக்கும் ஆயுத வியாபாரம் .

கடுப்பாகும்
பரம எதிரிகள் ,தடைகள் போட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=wbA9WGsXJhc
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய வெடி குண்டு தாக்குதல் ,
தாக்க வந்த விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .


எரிந்த காவல்துறை தலைமையகம் அதிர்ச்சியில் அரசு ,
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,
இன்றைய செய்திகள் பர பரப்பு ,

video

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த

கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளர் வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் சனிக்கிழமை (30) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வங்கியின் ஜன்னல் கம்பியை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள், தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை (சேப்) இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

குறித்த வங்கியில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், இந்த கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்ட கெமராக்களின் சில

பகுதிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, குறித்த வங்கியைச் சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களை பரிசோதனை செய்து,

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

video

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்ரைன் இராணுவம் கடும் மோதல்,
வெடித்த கடும் போர் ,உள்ளே நடந்த கடத்தல் ,


குண்டு வைத்தது நாங்கள் தான் உரிமை கோரிய அமைப்பு ,
சிக்ககியா இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,

வீடியோ