Tag: உளுந்து வடை
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
சுவையான வடை செய்திட இப்போ மிஞ்சிய சாதம்
இரண்டு காப்பு எடுத்து ,அதனை மிக்சியில் போட்டு,
அது கூட கெட்டியான அரை கப் அளவு தயிர் ,சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
மாவு மெருதுவாக நன்றாக திக இருக்கணும் ,அப்பொழுது தான் வடை சுவையாக வரும் .
இப்போ அரைச்ச மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு,
அது கூடவே வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி இலை சேர்த்திடுங்க ..
இப்போ இவை எல்லாத்தையும் மாவு கூட அசேர்த்து ,
அதற்குள்ள தேவையான அளவு உப்பு,
ஒரு தேக்கரண்டி மிளகு ,சீரகம் , கூடவே ரவை ,இரண்டு கரண்டி மைதா மா ,
சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
அடுத்து மொறு மொறு வடை செய்முறை இரண்டு
இப்போ அடுப்பிலா கடாய வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .
எண்ணெய் நன்றாக சூடாகி வந்ததும் ,அதில தட்டையாக ஓட்டைய போட்டு
நன்றாக் இரு பக்கமும்வெகும் படி பொரித்து எடுத்திடுங்க .
அம்புட்டு தாங்க இது கூட ,
சட்னி சேர்த்து சாப்பிட்டா செம தூக்கலாக இருக்கும் .
நம்ம வீட்டில் மிஞ்சிய சாதம் தூக்கி வீசாம ,
இப்படி சுட சுட கடை சுவையா தரமான ,
மொறு மொறு வடை சுட்டு சாப்பிடுங்க மக்களே
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைby நிருபர் காவலன்
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்by நிருபர் காவலன்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படிby நிருபர் காவலன்
- கோழி வறுவல் Chicken Recipe in Tamilby நிருபர் காவலன்
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamilby நிருபர் காவலன்
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்கby நிருபர் காவலன்
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்by நிருபர் காவலன்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்கby நிருபர் காவலன்
- இட்லி இந்த trickல try பண்ணுங்கby நிருபர் காவலன்
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படிby நிருபர் காவலன்
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படிby நிருபர் காவலன்
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRYby நிருபர் காவலன்






















