Tag: அதிரடி அறிவிப்பு
புதிய ஏவுகணையை களம் இறக்கிய ஈரான் அதிரடி அறிவிப்பு
புதிய ஏவுகணையை களம் இறக்கிய ஈரான் அதிரடி அறிவிப்பு
புதிய ஏவுகணையை களம் இறக்கிய ஈரான் அதிரடி அறிவிப்பு வெள்ளிக்கிழமை அமெரிக்கப் போர் விமானத்தைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட புதிய வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் அறிவித்தது
அமெரிக்கப் போர் விமானத்தை
வெள்ளிக்கிழமை அன்று ஒரு அமெரிக்கப் போர் விமானத்தைத் தாக்கி வீழ்த்துவதற்கு ஈரான் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பைப்
பயன்படுத்தியது என்று ஈரானின் கதம் அல்-அன்பியா கூட்டு இராணுவக் கட்டளை மையம் சனிக்கிழமை தெரிவித்தது.
கூட்டு இராணுவக் கட்டளை மையத்தின் செய்தித் தொடர்பாளர்
கூட்டு இராணுவக் கட்டளை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தெஹ்ரான் தனது வான்வெளியின் மீது “நிச்சயமாக முழுமையான கட்டுப்பாட்டை அடையும்” என்று கூறினார்.
இதே நாளில் உளவு விமானம் உட்பட ,உலங்குவானூர்தி என்பனவற்றை ஈரான் சுட்டு வீழ்த்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு
பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு
பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு ,2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள்
நுகர்வோர் விவகார ஆணையம்
அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் SLS
சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால்
தரநிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மற்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காட்டாவிட்டால், அத்தகைய போத்தல்களை உற்பத்தி
செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்வது, சேமித்து வைப்பது அல்லது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு
டக்கிளசின் அதிரடி அறிவிப்பு
டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு ,ஒலுவில் துறைமுகத்தை புனர் நிர்மாணம் விமானம் செய்யப் போகிறேன் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
கிழக்கு மாகாணத்தில் அமைய பெற்றுள்ள ஒலுவில் துறைமுகத்தை புனர்நிர்மாயம் செய்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டக்கிளஸ் அதிரடி அறிவிப்பு தெரிவித்துள்ளார் .
துறைமுகம் தற்பொழுது புதிய வகையில்
டக்கிளஸ் தேவானந்தாவின் அமைச்சின் ஊடாக இந்த துறைமுகம் தற்பொழுது புதிய வகையில் வடிவமைக்கப்பட்டு அதனை மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கின்றார் .
அஸ்ரப் கனவையும் அதனுடைய மக்களுடைய கனவையும் நினைவாக்கும் நன்கிணைந்த திட்டமாக இந்த துறைமுகம் வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீனவ அமைச்சராக விளங்கி வருகின்ற அவர் இந்த அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
தேர்தல் நடைபெறுகின்ற பொழுதுதான் தற்பொழுது அபிவிருத்தி மக்கள் நல்லெண்ண நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது துறைமுகத்தினை காண வந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் இந்த வலுவில் துறைமுகம் டக்லஸ் தேவானந்தா கூறுவதுபோன்று புனர்நிமயம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டால் .அது வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் அதேபோல அவ்வாறு செய்தால் அவரை பாராட்ட வேண்டும் எனவும் அந்த மக்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர் .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு
பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விலை குறைக்க பட்டாலும் பேருந்துகளின் விலைகள் குறைக்க பட மாட்டாது என பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது .
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்லும் நிலையில் ,அதன் விலை வாசிகள் குறைக்க படும் நாள் வருமா என மக்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில் ,இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
Featured
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
பாலத்தை உடைத்தது உக்கிரேன் ரசியா அதிரடி அறிவிப்பு
ரசியா கிரேமியாவை இணைக்கும் கடல் வழி பாலத்தில் ,பயணித்த எரிபொருள் ரயிலை, இலக்கு வைத்த உக்கிரேன் தாக்குதல் நடத்தியது.
மேற்படி தாக்குதலை தாம் நடத்தவிலை என உக்கிரேன் மறுப்பு தெரிவித்து வந்தது .
இவ்வாறான நிலையில் ,ரசியா உளவு பிரிவு கிரிமியா பாலத்தின் , தாக்குதல் மூளையாக செயல் பட்டது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சின் , உளவுத்துறை தலைவரே பொறுப்பு என அறிவித்துள்ளது .
ரசியாவின் நேரடி இலக்கிற்குள் ,உக்கிரேன் பாதுகாப்பபு மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோர் படியிலப்பட்டுள்ளனர் .
மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலை, ரசியா உக்கிரேன் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .




























