இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
இஸ்ரேல் உலங்குவானூர்த்தி ஒன்று சுட்டு வீழ்த்தல்,காசாவுக்குள்
நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உலங்குவானூர்த்தி.
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக காசா தரப்பினரால் அறிவிப்பு ,
வெற்றியுடன் திரும்பி விட்டோம் இசுரேல் படைகள் முழக்கம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம் ,
உள்ளே நுழைந்து பின் வாங்கிய இஸ்ரேல் இராணுவம் சொல்வது இது தான் .
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons
நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons
நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ.
கைதிகளை மீட்டு வர அமெரிக்கா சிறப்பு டெல்டா படையின் கமாண்டோ
தாக்குதல் ,காசாவில் உள்ள கமாஸ் சுரங்கத்துக்குள் நுழைந்து கைதிகளை மீட்க திட்டம் ,|US Delta Force commandos|US chemical weapons
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
காசா பகுதியில் இஸ்ரேல் ஆட்சி செய்து வரும் மக்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் ,
மேற்கத்தியர்களின் இனவெறியையும் ,நவீன காலனித்துவத்தையும் எடுத்து
காட்டுவதாக ஈரான் ஆளும் அதிபர் தெரிவித்துளளார் .
தன்மைத்து நாட்டுக்குள் இடம்பெற்றவை பொற்குயிற்றம் என குறிப்பிடும் மேற்குலகம் ,ஸ்ரேல்,தாம் புரிந்து வருவதை தரம யுத்தம் என்கிறார்கள் என்ற தொனியில் தனது கருத்தை பகிர்ந்துளளர் .
கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
உணவை ஆயுதமாக எடுத்து ,அதனை வைத்து அப்பவி மக்கள் உயிருடன் இஸ்ரேல் விளையாடி வருகிறது
என்கின்ற விடயத்தை அவர் தெளிவாக எடுத்து விளக்கியுளளார் .
பாலஸ்தீனம் தனது இலட்சியம்,நோக்கிய பாதையில் இவற்றை கடந்து செல்ல வேண்டிய தேவை நமக்குள்ளது .
அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் பயணித்து எமது விடுதலையை பெறுவோம் என அவர் சூளுரைத்துளளார்
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தற்கொலை தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும்
மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு முன்னாள் கமாண்டோக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் இருவரின் ஒலி நாடாவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இதேவேளை, குறித்த இரண்டு கொமாண்டோக்களும் ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இரண்டு கமாண்டோக்களும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் பொலிஸ் சீருடை அணிந்து சுயநினைவற்ற நச்சுப் புகையைப் பயன்படுத்தி பிரவேசிக்க தயாராகி இருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு படையினர் தாக்குதல் நடத்தும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
முன்பு திட்டமிட்டவாறு ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினரான வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மிதிகம சுட்டி, ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திலுருந்து மீட்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்
ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்
நாட்டில் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களில் இன்றும் (26) வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில்,
01.கொழும்பு மேற்கு-பம்பலப்பிடி சந்தி-இரவு 06.30 மணி
02.குளியாப்பிட்டி-குளியாப்பிட்டி நகரம் -6.30
03.கம்பளை-கம்பளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னாள்-இரவு 07.00 மணி
04.உடுநுவர-கெலிஓய நகர்-மாலை 06.00 மணி
05.ரஜ்கம சீனிகம தேவாலய முன்னாள்-இரவு 07.00 மணி
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை
வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை இயங்கி வருவதாகவும் குறித்த சட்டவிரோதமான மதுபானசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) நடைபெற்று கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கஜன் இராமநாதன், உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை இயங்கி வருகின்றது.
அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் ‘பெல்’ அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே, அதனை தடுத்துநிறுத்துமாறு கோரினார்.
இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்
முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்
இலங்கையின் 16 வது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு பெற்ற) லயனல் பலகல்ல காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது
நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது
தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
பால் ஊட்டிக்கொண்டிருந்த தாய் வன்புணர்வு
பால் ஊட்டிக்கொண்டிருந்த தாய் வன்புணர்வு
தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாயை இளைஞர்கள் மூவர் வன்புணர்ந்துள்ள சம்பவம் பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது,
குழந்தையை அபகரித்த அந்த இளைஞர்கள் குழந்தையை தாக்கப்போவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பூகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றுமொறு சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .
இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .
மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சிறியரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய இரண்டரை வயது குழந்தை எவ்விதமான காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்னையில் இருந்து சுமார் 53 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தை நுழைவாயிலில் இருந்து அம்பலாந்தோட்டைக்கு சென்ற சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலகத்தால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி வீதியின் இடது பக்கமாக இழுத்துச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவி மற்றும் சிறு குழந்தை ஆகியோர்
வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதன் பின்னர் லொறி கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சிறுவர்கள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் வாகனம் செலுத்தி வந்த ஒருவர், அவர்கள் மீது வாகனத்தில் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர்த்தப்பியது. அவர்களது குடியிருப்புக்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
33 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் மலேசியாவில் மென்பொறியியலாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிற
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense
இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்|இஸ்ரேல் ஏவுகணை அழிப்பு|Rocket fired south of Haifa|Israel Defense
இஸ்ரேலுக்குள் வெடித்த ஏவுகணைகள்,இஸ்ரேல் Haifa வை நோக்கி
நீண்டதூர ஏவுகணை தாக்குதல் ,அதிர்ச்சியில் இராணுவம் ,|Rocket fired south of Haifa|Israel Defense Forces
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள
வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள்
முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|
இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்|ஹிஸ்புல்லா அழியும் இஸ்ரேல்|Hezbollah anti tank missile|isreal news|
இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல் ,பாதிக்கு இஸ்ரேல் இராணுவம்
விமான மோதல் ,தொடரும் உக்கிர யுத்தம்
வீடியோ .|Hezbollah anti tank missile|isreal news|
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news
சிதறிய இராணுவ முகாம்|அதிர்ச்சியில் இராணுவம்|struck army|attacks military positions|ethiri news
சிதறிய இராணுவ முகாம் அதிர்ச்சியில் இராணுவம்,
ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்கள் அழிப்பு ,படைகளுக்கு பெரும் இழப்பு ,|struck army|attacks military positions
army #military #gaza #isrealnews
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை
செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும்
வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம்குடும்ப
பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது

- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்

- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்

- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி

- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது
சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது
இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (23) மாலை சுங்கத்துறையினர் இந்திய கடலோர காவல்
படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து 12 நாட்டில்கள் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த
இலங்கை, புத்தளம் பகுதியை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர்
பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த
படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்தனர்.
சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.
மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.
இதுகுறித்து மரைன் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந் தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு நடைடுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால்
அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.
288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற சம்பளம், எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் என மொத்தமாக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இக் காலகட்டத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று
சுமந்திரன் தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற வேளையில், வினவப்பட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்
”சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.
அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த
சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.
”2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் ” என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.
எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.
எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது.
ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.