மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள்

168 சிறுமிகள் துஷ்பிரயோகம் 22 பேர் கர்ப்பம் அதிர்ச்சி செய்தி

168 சிறுமிகள் துஷ்பிரயோகம் 22 பேர் கர்ப்பம் அதிர்ச்சி செய்தி

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 168 வரை பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

மேலும் இவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

168 சிறுமிகள் துஷ்பிரயோகம் 22 பேர் கர்ப்பம் அதிர்ச்சி செய்தி

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குறைந்தது 41% பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன என்றார்.

அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது ஒரு அதிகரிப்பை காட்டுகிறது என்றும் கூறினார்.

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வருகின்றது சர்ச்சைக்குரிய சீன கப்பல்

இலங்கை வருகின்றது சர்ச்சைக்குரிய சீன கப்பல்

சீனாவின் “ஷி யான் 6” என்ற ஆராய்ச்சிக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைத் தர வெளிவிவகார அமைச்சு திடீரென இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்|சிரியா போராளிகள்|missile strike|missile shot down|

சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல் ,ஈரானிய ஆதரவு குழுக்கள்.

சிரியாவில் இருந்து நேரடியாக இஸ்ரேலுக்குள் இந்த ஏவுகணை தாக்குதலை
நடாத்தியயுள்ளனர் ,முதன் முதலாக நேரடியாக இடம்பெற்றுள்ள மோதல் சம்பவம் .|missile strike|missile shot down|

வீடியோ

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா முகாம்கள் தாக்குதல்|அமெரிக்கா இராணுவம் காயம்|American military injured|US fighter|

அமெரிக்கா இராணுவம் முகாம்கள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதல்,
டசினுக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவம் காயம் ,
தாக்குதல் நடத்திட குவிக்க படு போர் விமானங்கள் ,

வீடியோ

American #fighter #இராணுவம் #Syria #Iraq

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை

செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு

கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கைது செய்துள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் வானத்தை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area| video in

இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் எரியும் வீடுகள் ,கார்கள்,
மக்கள் ஓட்டம் .ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல் ,
|Massive rocket fired|rocket hit Ben Gurion airport| targeting the Tel Aviv area,

வீடியோ

இஸ்ரேல் தலைநகரை இலக்குவைத்து மூன்றாவது தடவையாக ரொக்கட் தாக்குதல்.சதடுக்க பட்டவை தவிர்ந்து பலது வீழ்ந்து வெடித்துஉள்ளது .

விமான தளத்தில் வீழ்ந்துள்ளது ,கார்கள் வீடுகள் சிலது எரிகின்றன ,முழுமையான சேதவிபரங்கள் இஸ்ரேல் தெரிவித்தால் மட்டுமே தெரிய வரும் .

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்|Massive rocket fired|rocket hit Ben Gurion airport|Tel Aviv area|
மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|

மூன்றாம் உலக போர் வெடிக்கும் எலன்மாஸ்க்|பணக்காரன் எலன்மாஸ்க்|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|

மூன்றாம் உலக போர் வெடிக்க போகிறத்து என
உலக முதலாவது பணக்காரன் எலன்மாஸ்க் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலக போரை தடுக்க உடனே நடவடிகை மேற்கொள்ள வேண்டும் என எலன்மாஸ்க்
அவசரமாக அறிவித்துள்ளார் .|Elon Musk|Billionaire Elon Musk believes World War III|

வீடியோ

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news

ஹமாஸ் கோட்டைகள் சுற்றிவளைப்பு|ஹமாஸ் கைது|Hamas soldier Arrested|Hamas strongholds|ethiri news

ஹமாஸ் கைது கோட்டைகள் சுற்றிவளைப்பு

ஹமாஸ் இராணுவத்தினர் கோட்டைகள் இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைப்பு ,பலநூறு ஹமாஸ் போராட்ட கார்கள் கைது ,இஸ்ரேல் படைகள் அறிவிப்பு ,|Hamas soldier Arrested|Hamas strongholds

வீடியோ

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|

ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த
போர் கப்பல்களை தாக்கிட சென்ற மூன்று கப்பல்கள்
மூழ்கடிப்பு ,கடலில் நடந்த பெரும் போர் .|The battleship sank|Escaped Missile Ship|

வீடியோ

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் ஹாமாஸ் திடீர் பேச்சு|ஹாமாஸ்இஸ்ரேல் போர்|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாலஸ்தீனம் ஹாமாஸ் முக்கிய தலைவர்
இஸ்மாயில் ஹனியே திடீர் பேச்சு ,ஈரான் பலஸ்தீனம் ஹமாஸ் அமைப்புக்கு
கொடுத்த அந்த சிக்கினால் என்ன ,|Iran Hamas sudden speech|Iran supports Hamas|

video

தமிழரசு கட்சியினரால் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணி
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசு கட்சியினரால் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணி

தமிழரசு கட்சியினரால் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணி

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கிளிநொச்சி தமிழரசு
கட்சியினரால் நேற்றையதினம் (24) திகதி சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சி். சிறிதரன் தலைமையில் நடைப்பெற்றது,

நவம்பர் மாதம் (27) ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இச் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவைக் கைது செய்ய வேண்டும்

கெஹலியவைக் கைது செய்ய வேண்டும்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (24) தெரிவித்துள்ளார்.

”அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கெஹலியவின் அமைச்சு பதவியை மாற்றுவது மாத்திரம் போதாது” என தனது சமீபத்திய முகப்புத்தகப் பதிவில் பொன்சேகா பதிவிட்டுள்ளார்.

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.

அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள், படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல்

அட்டை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் ஆகியவற்றை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மண்டபம் பகுதியை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டன

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஷொக் கொடுக்காதவர் மஹிந்த புகழ்ந்தார் சாகர
Posted in இலங்கை செய்திகள்

ஷொக் கொடுக்காதவர் மஹிந்த புகழ்ந்தார் சாகர

ஷொக் கொடுக்காதவர் மஹிந்த புகழ்ந்தார் சாகர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு திட்டத்துடன் செயற்பட்டு, கொத்மலை, நுரைச்சோலை, உமா ஓயா போன்ற பாரிய திட்டங்களை உருவாக்கி குறைந்த விலையில் நாட்டுக்கு மின்சாரம் வழங்க பாடுபட்டார் என

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (23) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது.

ஷொக் கொடுக்காதவர் மஹிந்த புகழ்ந்தார் சாகர

இந்த நாட்டில் மக்களுக்கு மின்சாரம் வழங்கியது மட்டுமன்றி மின்சார கட்டணத்தையும் குறைத்தவர் மஹிந்த ராஜபக்ச எனவும் அவர் இந்த நாட்டில்

மின்சார உற்பத்திக்கான திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே அவ்வாறு செய்ய முடிந்தது எனவும் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.இதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சுமத்தினார்கள்.ராஜபக்சக்களும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். மக்கள் ஒன்றும் அறியாமல் சிந்திக்கப் பழகிவிட்டனர்.

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் நாடு ஒரு நாளைக்கு பல மணித்தியாலங்கள் மின்சாரம் இன்றி தவிக்க வேண்டியிருந்தது.

இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் மின்சார உற்பத்திக்கான எந்த திட்டமும் இன்றி உழைத்ததால் இது நடந்தது.

ஆனால் முதல் தடவையாக மஹிந்த ராஜபக்ச ஒரு திட்டத்துடன் பணியாற்றினார்” என்று பொதுச் செயலாளர் கூறினார்.

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news

இஸ்ரேல் தரைவழியாக தாக்குதலை நடத்துவதா இல்லையா என்பதை இஸ்ரேல் முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து கவிழ்த்துவிட்டுள்ளது .அமெரிக்கா செயலினால் பிரதமர் நெதன்யாகு பெரும் பொறியில் சிக்கியுள்ளார் .

வீடியோ

gaza

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்|hamas air strike|

ஹமாஸ் விமானங்கள் மூலம் தாக்குதல்
அதிரும் இஸ்ரேல் காசா
புது ஆடுகளத்தை திறந்து தாக்குதல் .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு

ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு

உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று

பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி
Posted in இலங்கை செய்திகள்

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக

அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கட்கிழமை (23) கையளிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ்

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பியிடம், பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஒலிபெருக்கி வசதியையும்,

சுற்று வேலி அமைக்கும் பணிகளையும் காலக்கிரமத்தில் மேற்கொள்வதாக எம்.பி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது