Tag: அங்கீகாரம்
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி என்ற நிலையை பெற்றுள்ளது .
நடித்து முடிந்த டெஹ்ரதலில் மாட்டான் வெற்றியை பெற்று நிமிர்ந்து அசுர பலத்தை நாம் தமிழர் காண்பித்துள்ளது .
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி பலத்த சாதனையை நடத்தி முடித்துள்ளது .எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை நாம் தமிழர் புரட்டி போடும் என தெரிவிக்க படுகிறது .
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு கடுப்பாகும் இஸ்ரேல்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் நீண்டு செல்லும் போரினை அடுத்தும் ,மக்களின் உயிரிழப்பை கருத்தில் கொண்டு ,பாலஸ்தீனம் தனி நாடு என்ற நிலைக்கு தற்போது உலக நாடுகள் பயணிக்க ஆரம்பித்துள்ளன .
இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பு
இடைவிடாத இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிமிரப்பும் ,அழித்தொழிப்பும் ,மக்கள் பட்டினி வதை கடத்தல் ,படு கொலை என்பன பெரும் நெருக்கடியை சர்வதேச அரங்கிற்கு ஏற்படுத்தியுள்ளன .
அதனை அடுத்தே பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க தற்போது உலகம் தயாராகியுள்ளது .
முக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விடுத்துள்ள அறிவிப்பும் , பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல்
வரலாற்று , சான்றுகளை மறந்து இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதல் சம்பவம் ,இன்று பாலஸ்தீனம் பிறிந்து செல்லும் முடிவே சரியானது என்ற நிலைக்கு உலகம் வருகை தந்துள்ள விடயம் ,வரேவர்க பட வேண்டிய விடயம் என பார்க்க படுகிறது .
அதிரடி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
ஏமன் விமான தளத்தை தாக்கிய அமெரிக்கா பிரிட்டன்
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள
வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள்
முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இரவுப் பணி அமைச்சரவை அங்கீகாரம்
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















