ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் வெடிகுண்டு வெடித்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செவ்வாயன்று காபூலில் வெடிப்புச் சம்பவத்தை அறிவித்தன.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை மற்றும் சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இந்த விவகாரம் குறித்து தலிபான் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வடகொரியா ஏவுகணைக சோதனை
வடகொரியா ஏவுகணைக சோதனை
வடகொரியா ஏவுகணைக சோதனை,வட கொரியா தனது கிழக்கு கடற்கரையை நோக்கி பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஒரு வாரத்தில் இரண்டாவது சோதனையை நடத்தியுள்ளது .
ஏவுகணைகள் தலைநகர் பியோங்யாங்கின் வடக்கே உள்ள கெய்ச்சோனில் இருந்து புதன்கிழமை காலை 6.50 மணிக்கு (செவ்வாய்கிழமை 21:50 GMT) ஏவப்பட்டு வடகிழக்கு நோக்கி சுமார் 400 கிமீ (249 மைல்) பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) தெரிவித்தனர்.
வட கொரியா குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று கடலோரக் காவல்படையுடன் ஜப்பானும் உறுதிப்படுத்தியது.
பியோங்யாங் கடந்த வியாழக்கிழமை பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதுபோன்ற முதல் ஏவுதல், இது ஒரு புதிய 600 மிமீ பல-ஏவுகணை ராக்கெட் அமைப்பின் சோதனை என்று பின்னர் கூறியது.
ஜூலை தொடக்கத்தில் இருந்து நாட்டின் முதல் பெரிய சோதனை இதுவாகும்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் ,இஸ்ரேலியப் படைகள் Nablus இல் ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்குகின்றன
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான நாப்லஸில் “நோய்வாய்ப்பட்ட குழந்தையை வெளியேற்ற முயன்றபோது” இஸ்ரேலிய வீரர்கள் தங்களைத் தாக்கியதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆம்புலன்ஸ் குழுவினர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலியப் படைகள் Nablus ஐத் தாக்கியது, இதன் விளைவாக நகரத்தில் பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்களுடன் மோதல் ஏற்பட்டது, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வேறு இடங்களில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அவை அடங்கும்:
துல்கரேமின் வடக்கே டெய்ர் அல்-குசுன் நகரம்
சல்ஃபிட் நகரில், இஸ்ரேலியப் படைகள் ஒருவரைக் கைது செய்துள்ளன
ஹெப்ரோனின் தெற்கே அல்-ஃபவார் முகாம், கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 முதல் மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் குடியேறியவர்களால் சுமார் 702 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில்
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில்
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில் வழங்க படுவதாகா நாத வாக்கு சீட்டுக்களை பெற்ற மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் ,இவ்வாறான செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேரடியாக எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட மக்கள் இதனை நமக்கு தெரிவித்துள்ளனர் .
இவ்வாறான இறப்பு விடயம் முறையான முறையில் பதிவாகத நிலையில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் பதிவிட படவில்லை எனவும் ,ஆதலால் இந்த விடயம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இவை கள்ள வாக்குகளாக பதிவு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறத என்ற ஐயத்தை மக்கள் வெளியிட்டுள்ளனர் .
லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம்
லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம்
லெபனானில் பேஜா்கள் வெடித்து 9 போ் உயிரிழப்பு 3000 பேர் காயம் ,லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் ஹமாஸ் படையுடனான இஸ்ரேலின் சண்டையைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, கைப்பேசிகளைப் போலவே உள்ள ல்பேஜர்ஸ்ல் என்றழைக்கப்படும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வெடிக்கச் செய்திருப்பதாக ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டியுள்ளது.
லெபனானில் பல்வேறு பகுதிகளிலும் பேஜர்ஸ் கருவிகள் வெடித்திருப்பதால் பலர் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கள
நிலவரங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த மின்னணு சாதனங்களில் பொருத்தப்படுள்ள லித்தியம் பேட்டரி வெடித்ததே ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட முக்கிய காரணம்.
இந்த தாக்குதலில் லெபனானுக்கான ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி, உள்பட ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களும், ஏராளமான பொதுமக்களும்
காயமடைந்துள்ளனர். ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என லெபனான் அதிகாரிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 வயது சிறுமி உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ரத்தக்கறையுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளை நாடிச் செல்வதால் லெபனானிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பிவழிவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது ,மாங்குளம் பகுதியில் துப்பாக்கி வைகுத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
உளநாட்டில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,கைதானவர் உரிய முறி விசாரணைக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெறும் இந்த கால பகுதியில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள் ,புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க
உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன். மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய
சக்தி. அதை நாம் முழுமையாக பயண்படுத்துவோம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்’
மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயண்படுத்துவோம். அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது. ‘இங்கு வாழும் தமிழ்,சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம்.
மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும். சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை
ஊக்குவிப்போம்.இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என்றார்.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கே. திலீபன், முஷராப்,
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம்
IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம்
IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம் ,தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐந்து லட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும்.
ஆனால் உடனடியாக சுற்றுலாத்துறையில் புத்துயிர் அடைய செய்யலாம்.
08 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும்.
அடுத்தது தகவல் தொழில்நுட்ப துறை
இப்போது 1.2 பில்லியன் டொலராக இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை 05 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க நாட்டில் 02 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க உள்ளோம். பெண்கள், பணி பெண்களாக வௌிநாடு செல்வதை நிறுத்த வேண்டும்.
மேம்பட்ட மனித வளத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
நாட்டை விட எட்டு மடங்கு கடல் உள்ளது. இன்று, 50 சதவீத நெடுநாள் படகுகள் கரையில் குவிந்துள்ளன.
அதிகளவு எரிபொருளுடன் 40 நாட்கள் கடலில் இருந்து அந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு மீன் பிடித்தால் 05 முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
எனவே, மீனவர்களுக்கு மானியம் வழங்கி, அந்த படகுகளை கடலுக்கு அனுப்ப திட்டம் வகுக்க வேண்டும்.
இந்த நாட்டு விவசாயிகள் நம் நாட்டுக்குத் தேவையான வெங்காயத்தை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளனர். எனவே வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.
சுற்றுலாத் தொழிலுக்குத் தேவையான அரிசி மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். வெளிநாட்டில் இருந்து வேறு எந்த அரிசியையும் கொண்டு வர மாட்டோம்” என்றார்.
இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை
இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை
இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.
எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.
இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி,
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்,அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவக தமிழ் பெண்கள் கண்ணீர் மல்க தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
மருத்துவர் அர்ச்சுனா அரசியல் போராட்டம் ,அது குறித்து மக்கள் தெரிவிக்கும்
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீதுதாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீதுதாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நிலைகள் மீதுதாக்குதல் ,இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா புதிய தாக்குதல்களை நடத்துள்ளது என அறிவித்துள்ளது .
லெபனானின் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா, மேற்கு கலிலி, வடக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள சியோனிச இராணுவ நிலைகள் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
திங்கள்கிழமை பிற்பகுதியில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவ நிலைகளை நோக்கி ஏராளமான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக செய்தி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் உள்ள உறுதியான பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அதன் தைரியமான மற்றும் கெளரவமான எதிர்ப்பை ஆதரிப்பதற்காகவும், இஸ்லாமிய எதிர்ப்பு இஸ்ரேலிய எதிரி இராணுவ நிலைகள் மற்றும்
லெபனான்-பாலஸ்தீனிய எல்லையில் நிலைநிறுத்தப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஹெஸ்பொல்லா ஒரு அறிக்கையில் கூறினார்.
இஸ்லாமிய எதிர்ப்புப் போராளிகள் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் கஃபார் ஷுபா மலைகளில் உள்ள ருவைசாத் அல்-ஆலம் தளத்தில் உளவு பார்க்கும் கருவிகளை ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை மூலம் குறிவைத்து, நேரடியாகத் தாக்கி அழித்ததாக அது மேலும் குறிப்பிட்டது.
மேலும், ஹெஸ்பொல்லா தனது போராளிகள் ரம்யா தளத்தில் உளவு பார்க்கும் கருவிகளை ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை மூலம் குறிவைத்து, நேரடியாக தாக்கி அதை அழித்ததாக அறிவித்தது.
பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுக்களின் திடீர் நடவடிக்கையைத் தொடர்ந்து காசா பகுதிக்கு எதிரான இனப்படுகொலைப் போரை ஆட்சி தொடங்கிய
சிறிது நேரத்திலேயே, ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.
லெபனான் இயக்கம் ஆக்கிரமிப்பு ஆட்சி தனது மிருகத்தனமான காசா தாக்குதலைத் தொடரும் வரை அதன் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர உறுதியளித்துள்ளது, இது இதுவரை 41,226 ஆவணப்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் இறப்புகளில் விளைந்துள்ளது, மேலும் 95,413 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி, அவசரகால மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களால் அணுக முடியாததாக அஞ்சப்படுகிறது.
163ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
163ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
163ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,ஹிஸ்புல்லா ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது 163 தாக்குதல்களை நடத்தியுள்ளது .
லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா இந்த மாதத்தில் வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எதிராக 163 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்து இன்னும் வெளியேற்றப்படாத நகரங்களை அடைந்ததாக திங்கட்கிழமை மாலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் லெபனானின் தெற்கு எல்லையில் நாள்தோறும் அக்டோபர் 8 முதல், ஆட்சி காசா மீது போரைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு தீ வர்த்தகம் செய்து வருகின்றன.
காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டதாக லெபனான் இயக்கம் தெரிவித்துள்ளது.
1000 பயிற்சி பெற்ற போராளிகளை ஹெஸ்புல்லாவுக்கு அனுப்ப ஏமன் தயாராக உள்ளது
1000 பயிற்சி பெற்ற போராளிகளை ஹெஸ்புல்லாவுக்கு அனுப்ப ஏமன் தயாராக உள்ளது
1000 பயிற்சி பெற்ற போராளிகளை ஹெஸ்புல்லாவுக்கு அனுப்ப ஏமன் தயாராக உள்ளது,தேவைப்பட்டால் லெபனானின் ஹெஸ்புல்லா எதிர்ப்பு இயக்கத்திற்கு “ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற போராளிகளை”
அனுப்புவதற்கு நாடு தயாராக இருப்பதாக ஏமனின் அன்சருல்லா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அன்சரல்லாஹ்வின் ஊடக அதிகாரசபையின் துணைத் தலைவர் நஸ்ர் எல்-டின் அமர் திங்களன்று பாலஸ்தீனிய ஷெஹாப் செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்தார்.
“பாலஸ்தீனத்தில் எதிர்ப்பில் நமது சகோதரர்களை ஆதரிப்பது போல் அவர்களுக்கும் (ஹிஸ்புல்லாஹ்) ஆதரவளிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலிய ஆட்சி காசா பகுதியில் இனப்படுகொலைப் போரை நடத்தத் தொடங்கிய அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஏமனின் ஆயுதப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிராக ஏராளமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஹெஸ்பொல்லாவும் நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்களை போரினால் பாதிக்கப்பட்ட கசான்களுக்கு ஆதரவாகவும், லெபனான் மண்ணுக்கு எதிரான ஆட்சியின் தீவிரமான தாக்குதல்களுக்கு பதிலடியாகவும் நடத்தி வருகிறார்.
தாக்குதல்களை லெபனான் மீதான மொத்தப் போராக விரிவுபடுத்த டெல் அவிவ் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அன்சருல்லா அதிகாரியின் கருத்துக்கள் வந்துள்ளன.
“யாஃபா ட்ரோன் தனிமைப்படுத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படாது. மாறாக, காசா மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை அது நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று அவர் கூறினார், PressTV தெரிவித்துள்ளது.
அவரது கருத்துக்கள் யேமன் படைகளால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதையே எதிரொலிக்கின்றன, அதில் அவர்கள் இதுவரை குறைந்தது 41,206 பேரின் உயிரைக் கொன்ற இனப்படுகொலையை நிறுத்தும் வரை பாலஸ்தீனிய சார்பு வேலைநிறுத்தங்களைத் தொடரப் போவதாக உறுதியளித்துள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். .
காசா மீது ஒரே நேரத்தில் திணிக்கும் முற்றுகையை ஆட்சி அகற்றும் வரை தங்கள் வேலைநிறுத்தங்களைத் தொடரப் படைகளும் உறுதியளித்துள்ளன.
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .
தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,
நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு

சங்கு சங்கை ஊதுமா
சங்கு சங்கை ஊதுமா
சங்கு சங்கை ஊதுமா ,இலங்கையில் இடமிருந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விளங்கி வரும் அரியேந்திரன் கட்சி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார் ,
இதனால் இந்த சங்குக்கு சங்கு மக்கள்ஊதுவார்களா என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.
வைத்திய கலாநிதி அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் சங்கிற்கு பலத்த ஆதரவினை வழங்கி வந்தார்.
ஆனால் அவரது வழங்கியதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் பதுங்கி இருந்த பொது வேட்பாளர் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த தினம் சங்கிற்கு சங்கை ஊதிவிட்டார் அர்ஜுனர் இராமநாதன் தற்பொழுது சமூக ஊடகங்களில்
சங்கிற்கு தனது ஆதரவு என தெரிவித்து பாட்டு எழுதி பாடுங்கள் என அர்ச்சனா ராமநாதன் புலம்பேதேசம் மக்களுக்கு தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து அவருக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து மூன்றுக்கு மேற்பட்ட சங்கு பாட்டுகளும் வழியாக இருந்தன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது சங்குக்கான தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அர்ஜுனன் ராமநாதன் தெரிவித்ததை அடுத்து ,தற்பொழுது சங்கு கட்சிகள் பதட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாக நேரடியாகவும் அர்ச்சனா ராமனார் மீது கட்சிகள் சார்பில் தாக்குதலை நடத்த முற்பட்ட வேளையிலேயே ,அவர் இந்த கட்சிக்கான தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதாக தற்பொழுது பேசப்படுகின்றது.
சங்கு கட்சிக்கான அர்ஜுன இராமநாதனின் வழங்கிய நடவடிக்கை என்பது பொது வேட்பாளருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்கின்ற விடயம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம் ,நாட்டை விட்டு சிறப்பு விமானம் ஒன்று நுடாக தப்பியோட தயாராக மஹிந்த குடும்பம் என்கின்ற செய்தி ஒன்று தற்போது பரவலாக பரவி வருகின்றது.
இலங்கையில் விடுதலை புலிகளை முற்றாக ஒழித்து அதன் பின்னர் இலங்கைய அசைக்க முடியாத 50 ஆண்டுகால ஜனாதிபதிகள் தம் என கற்பனைகள் கண்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் இலங்கையை கொள்ளை அடித்து வேட்டையாடியது.
அதனை அடுத்து மகிந்த ராஜபக்சாவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டார் ,நாட்டை விட்டு ஓட்டமும் பிடித்தார்.
இன்றைய காலப்பகுதியில் இலங்கை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார சுமைகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் ,காரணமானது சிவப்பு சால்வைகளும் என மஹிந்த ராஜபக்ச குடும்பம் என்பது உறுதியானது.
அதனை அடுத்து தற்பொழுது இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரா திசாநாயக்க சிங்கள மக்களினால் பெற்றுக் கொள்வார் என்கின்ற கருத்து பரவி வருகின்றது.
அவ்வாறான காலப்பகுதியில் அனுராதா திசைநாயக்க மகத்தான வெற்றியை பெற்று விட்டால் ,
அது மஹிந்த ராஜபக்ச குடும்பம் அல்லது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,
தற்பொழுது நாட்டை விட்டு சிறப்பு விமானங்கள் தப்பியோட மகிந்த உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதர படுகொலைகளை நடத்தி ஜேவிபி கட்சியை உடைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது .
கடந்த கால ஆண்டும் ஆண்டு வந்த அரசாட்சிகளை அனுரா திசாநாயக்க பழி வாங்குவார் என்பதாலேயே இந்த சிறப்பு விமானம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா ,,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.
மும்முனை ஜனாதிபதி வேட்பாளர் போட்டி பலத்த போட்டிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா திசநாயக்கா வெற்றி பெறுவார் என்கின்ற கருத்து நிலவுகிறது.
அவ்வாறாக காலப்பகுதியில் தற்பொழுது அனுர வரிக்குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
தேர்தல் முடிவு பெற்றதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டிய நிலை, இலங்கை வாழ் அரசியல் ஆளுகின்ற ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது வரி கொள்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சலுகைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதென அனுரா திசைநாயக்க தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வருகின்ற பொழுது மக்களை குஷி படுத்தவும் வாக்குகளை கொள்ளையடிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது சொற்களை அடித்து விளையாடுவது வளமையாகும்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அனுரா திசநாயக்காவும் இப்படி தனது கொள்கை விரிப்பை அடித்துள்ளாரா என்பதும் ,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான வெற்றி பெறுவாரா என்பதும் இங்கே கேள்விக்குறியாக உள்ளது.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,சம்மாந்துறை போலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள துப்பாக்கிச் சம்பவம் இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாக உள்ளதாக சம்மாந்துறை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருநர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையவர் அழைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியரான இவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இது சகோதரருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத மூர்த்தி துப்பாக்கி பிரயோகத்தில் முடிவுற்றுள்ளதாகவும் தனது சகோதரனை சகோதரனை சுட்டு படுகொலை செய்துள்ளனர் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறுகின்ற வேளையில் தற்பொழுது இறுக்கமான தேர்தல் காணப்படுகின்ற வகையில் ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெறப் போவதாக இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
வரும் நாட்களில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற பயம் காணப்படுகிறது.
40பேர் சூடானில் பலி
40பேர் சூடானில் பலி
40பேர் சூடானில் பலி ,சூடான் கிராமத்தில் ஆர்எஸ்எஃப் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சூடான் கிராமத்தில் ஆர்எஸ்எஃப் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ,சூடானின் கெசிரா மாநிலத்தில் உள்ள கௌஸ் அல்-நாக்கா கிராமத்தின் மீது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையினர் (ஆர்எஸ்எஃப்)
நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களை அடக்கம் செய்யத் திரும்பிய கிராம மக்களை ஆர்எஸ்எஃப் தடுத்துள்ளது.
இந்த சம்பவம் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு (SAF) இடையே பல மாதங்களாக நடந்த மோதலைத் தொடர்ந்து வருகிறது, இதன் விளைவாக ஏப்ரல் 2023 முதல் 16,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். RSF டிசம்பர் 2023 முதல் கெசிரா மாநிலத்தை கட்டுப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.








































