Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று

எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர்

நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்

லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்

லண்டன் – Harrow Wealdstone kfc யில் வாடிக்கையாளார் ஒருவர் ,தாம் விரும்பி உண்ணும் பமிலி பக்கட் ஆடர் செய்துள்ளார் ,

ஆனால் அவர்கள் வழங்கிய ஆடர் பொதிக்குள் கோழியின் மூளை இருந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயினர்

குறித்த புகழ் பெற்ற உணவகத்தில் பணிபுரிபவர்களின் அலட்சிய போக்கின் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது

One of the pieces I bit into didn’t taste right then I started picking at it and discovered a brain like piece in the chicken and straight away I panicked and was in pure disgust.

மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,மக்களே உசார் இப்படியும் நடக்க வாய்ப்புள்ளது

Harrow Wealdstone kfc
Harrow Wealdstone kfc
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் நாப்பது வருடமாக நபர் ஒருவரை கடத்தி ஆறடி பலகை கொட்டகை கூண்டு ஒன்றுக்குள் ,ஒரு கீற்றாருடன் அதற்குள் சிறை வைக்க பட்ட நிலையில் அந்த நாபர் மீட்க பட்டுள்ளார்

தற்போது 58 வயதாகும் அவர் மனநிலை குழம்பிய நிலையில் காணப்படுவதாகவும் ,இவரை ஏன் கடத்தினார்கள் என்பது

தொடர்பாக 80 வயது தந்தை மற்றும் 55 வயது மகன் ஆகியோர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்


மேற்படி மனித கடத்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

ஈரான் தற்போது அணுகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது ,அஅணுசக்தி கூடங்களில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது ,

மேலும் செரிவாக்கம் தொடர்ந்து இடம்பெறாது இருக்க ,இடைக்கால தடை பிறப்பிக்க பட்டுள்ளது ,எனினும் விரைவில் ஈரானுக்குள்

,அதன் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல்,விடுத்துள்ளது

இதனால் ஈரான் ,இஸ்ரேலுக்கு இடையில் விரைவில் நேரடி போர் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது ,தொடர்ந்து வலிந்து

தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்ற செயலானது ,மிக பெரும் போர் ஒன்றை அது நடத்த உள்ளதை மேற்படி விடயங்கள் அம்பல படுத்துகின்றன

Posted in Uncategorized

இரண்டு இயந்திர துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது – பாதுகாப்பு தீவிரம்

இரண்டு இயந்திர துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது – பாதுகாப்பு தீவிரம்

பிரிட்டன் மேற்கு லண்டன் பகுதியில் உள்ள Chiswick Park tube station. அருகில் பத்தொன்பது வயதுடைய வாலிப ஒருவர் ,

இரண்டு மெசின் கண் துப்பாக்கிகள் ,மற்றும் நாற்பது ரவைகளுடன் கைது செய்ய பட்டுள்ளார் ,

கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இவர்கள் ரவுடி குழுக்களை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Posted in மருத்துவம்

வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்

தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.

அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான

விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும்.

பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி

இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்.

பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.

சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல்

சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை

வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்

கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும்

புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா

, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி,

திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.

Posted in மருத்துவம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

கருவுற்ற 10 – 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம்

ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது,

பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக்

கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து

நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த

உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக

நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

Posted in சினிமா

சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி

சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது.

அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மெட்டும் வெளியில் வந்தார்.

இந்நிலையில் ‘அண்ணாத்த‘ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ரஜினி கூறிவிட்டதாகவும் வரும் 8ந்தேதி படப்பிடிப்பு

தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதிவரை படப்பிடிப்புக்கு தேதிகள் கொடுத்துள்ள ரஜினி

தேர்தலுக்கு முதல் நாள் தான் சென்னைக்கு திரும்பி வாக்களிப்பார் என்கிறார்கள்.

ரஜினிகாந்த்

ரஜினி தொடர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வந்தவர் 2 கதைகளுக்கு சம்மதம் சொல்லி

இருக்கிறார் என்றும் இளம் இயக்குனர்களுடன் இணையும் அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Posted in சினிமா

இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது – மாளவிகா மோகனன்

இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது – மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர்

நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் 50வது நாள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன்

பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும்

எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்

Posted in சினிமா

போதைப்பொருள் விற்பனை-நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை

போதைப்பொருள் விற்பனை-நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை

பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ராகிணி, சஞ்சனா ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்கில் 2900 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி

திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார்

தகவல்களை திரட்டி அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி

அதன்படி நடிகை ராகிணிதிவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும், நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெரிய பட்ஜெட் படங்களில்

எதுவும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக

click here

பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வருமானம் தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா

கல்ராணி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் 180 சாட்சிகள் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Posted in பங்கு சந்தை Forex Trade

பங்கு சந்தையில் பணம் உழைப்பது forex trading – 11 into 15 profit

forex trading – 11 into 15 profit -பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி

forex trading மூலம் 11 முதலீட்டில் 14 டொலர் இலாபம் ,விடயம்

தெரிந்தால் இப்படியு ம் பணம் ஈட்டலாம் ,முயன்று பாருங்கள் ,பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி 0044 7536707793

click here video

https://www.youtube.com/watch?v=Q8O9B0QFx4Y
    Posted in சினிமா

    தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

    தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

    தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி

    நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க

    உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பூஜா ஹெக்டே

    ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த

    திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Posted in சினிமா

    கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா

    கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா

    கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு
    ஸ்ரேயா கோஷல்
    பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி

    அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான

    ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

    கணவருடன் ஸ்ரேயா கோஷல்

    தமிழில் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா

    கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய

    புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Posted in Uncategorized

    சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

    சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

    சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை

    தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன

    பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி

    எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன

    ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

    கனடாவில் பயங்கரம் போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

    கனடாவில் பயங்கரம போத்தலை உடைத்து முகத்தில் குற்றிய நபர்

    கனடா ஸ்காபுரோ பகுதியில் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் பாதுகாவலர் ஒருவர் மீது போத்தலை உடைத்து அவரது முகத்தில் சரமாரியாக குற்றியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

    மேற்படி தாக்குதலை நடத்திய நபரை டொடொரன்டோ காவல்துறையினர் கைது செய்துதுள்ளனர் .

    போத்தலை உடைத்து காவல்துறை முகத்தில் குற்றிய நபர் மேலதிக விசாரணைகளுக்கு குற்ற தடுப்பு பிரிவினர் உற்படுத்தியுள்ளனர் .

    பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் முன்னிலை ப்படுத்துவர் என தெறிவிக்க படுகிறது .

      Posted in Uncategorized

      அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி

      அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

      ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்

      மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,

      இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

      இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

      முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

      சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,

      அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

      38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

      மியன்மாரில் இடம் பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்த்தில் குதித்தனர் .

      மேற்படி மக்கள் மீது இராணுவ சர்வாதிகார அடக்குமுறை பயன்படுத்தி தடியடி தாக்குதல் ,மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றன

      இந்த தாக்குதலில் இதுவரை முப்பத்தி எட்டு மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

      தொடர்ந்து முன்னாள் அதிபர் சிறையில் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      இலங்கையில் பரவும் புதியவகை நோய்

      இலங்கையில் பரவும் புதியவகை நோய்

      இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை

      தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்

      உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது

      இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன

      Posted in குற்ற செய்திகள்

      கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்

      கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்

      இலங்கை கிளிநொச்சி ,வட்டக்கச்சி பகுதியில் கிண்று ஒன்றுக்குள் மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் வீசி எறிந்து ,தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்

      இரண்டு,ஐந்து,எட்டுவயதுடைய மூன்று குழந்தைகளை குளற்றில் தள்ளி மூழ்கடித்த பின்ன தாயார் தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்

      இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .

      சிசு ஒன்றினது சடலம் மட்டும் இதுவரை மீட்க பட்டுள்ளது

      ஏனைய மூவரது சடலங்களையு தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,

      Posted in இலங்கை செய்திகள்

      நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

      நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் – ஆட்டம் காட்டும் கோட்டா

      நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி

      ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

      அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ கிராமத்தில் சமுர்த்தி உற்பத்;திக் கிராம வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

      இதனூடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு உற்பத்திக் கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

      சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சு நாடு முழுவதிலும் ‘சௌபாக்கிய வாரத்தை’ அமுலாக்கி வருகின்றது.

      இதன் மூலம் சுயதொழில்கள் உருவாக்குவதுடன், உற்பத்திகளை சந்தைப்படுத்த சந்தை வசதிகளையும் உருவாக்கத்

      திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ குறிப்பிட்டார்.