கமாஸ் தற்கொலை விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
கமாஸ் தற்கொலை விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
இஸ்ரேல்பகுதிக்குள் தற்கொலை தாக்குதலை நடத்தும் நோக்குடன் வந்து கொண்டிருந்த ஆள் இல்லா உளவு விமானம் ஒன்றை இஸ்ரேல் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன
மேற்படி விமானத்தின் குண்டு தாக்குதல் இலக்கு நோக்கி தாக்கி இருப்பின் பயங்கர சேதங்கள் ஏற்பட்டு இருக்கும் என தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் தாக்குதல்
இதே வேளை காச பகுதியில் தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகிறது ,அத்துடன் ஆட்டிலறி மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்திய வண்ணம் உள்ளது ,
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தில் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியான அணைத்து மக்களும் காமாஸ் பயங்கரவாதிகள் என சிங்கள இராணுவ பாணியில் அறிவித்துள்ளது
புயலில் சிக்கிய சீனா 6 பேர் மரணம் -218 பேர் காயம் photo
புயலில் சிக்கிய சீனா 6 பேர் மரணம் -218 பேர் காயம் photo
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவின் குவான் மாகாணத்தில் தற்போது கோர புயல் தாக்கி வருகிறது
,இந்த புயலின் தாக்குதலில் சிக்கி இதுவரை 6 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் சுமார் 218 பேர் படுகாயமடைந்துள்ளனர்
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வாகனங்கள் சேதமாகியுள்ளன
இதேவேளை பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,வீடுகளுக்குள் வெள்ள நீர்
புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்
இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் 137 பேர் மரணம் -1000 பேர் காயம்
இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் 137 பேர் மரணம் -1000 பேர் காயம்
இஸ்ரேல் அரச இராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத தாக்குதலில் சிக்கி துவரை 137 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் ஆயிரத்திக்கிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் வீடுகள் முற்றாக குண்டு வீசி அழிக்க பட்டுள்ளது
இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பொய் பரப்புரை செய்து வருகிறது
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது
இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது
இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு
தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு
முள்ளி வாய்க்கால் மாதத்தில் ஆண்டு தோறும் சிங்கள கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டு
வருகிறது ,இதற்கு முன்னர் இவ்விதம் இடம் பெற்றதில்லை
மாத்தறை ,குருநாககல ,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் வெள்ளத்தில் மிதக்கின்றன
கொரனோவில் சிக்கி தவித்த சிங்கள தேசம் ,இப்பழுது இந்த வெள்ளத்தினால் பெரும் அவலத்தை சந்தித்துள்ளது
தமிழர்கள் மரண ஓலமும் ,கண்ணீர் சாபமும் இவ்வாறு வெள்ளமாக துரத்துகின்றமை குறிப்பிட தக்கது
பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது
பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்
,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்
மரணமாகியுள்ளார்
இவருடன் மூன்று கர்ப்பிணிகள் இந்த நோயில் சிக்கி இறந்துள்ளமை குறிப்பிட தக்கது
உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை
உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ பரவலை தடுக்கும் முகமாக உலக வங்கியிடம் இருந்து இலங்கை அவசர கடன் உதவியை பெற்றுள்ளது
சுமார் 80.5 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுள்ளது ,ஆளும் மகிந்த அரசு இவ்விதம் கடனாக
பெரும் பணத்தை தமது பையில் போட்டு அதனை சூறையாடி வந்தமை கடந்த கால ஆட்சியில்
வெளிப்பட்டமை இங்கே சுட்டி கட்டட தக்கது
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் நடத்திய பெரும் ரொக்கட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர் எனவும் இவர்கள் புலிகளை
போல அழிக்க படவேண்டியவர்கள் என இலங்கை சூளுரைத்துள்ளது
மசூதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றமை தொடர்பில் எவ்வித கருத்தையும்
சிங்கள பயங்காரவாத அரசு தெரிவிக்கவில்லை
மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு-மனோ
மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும்
- மனோ கணேசன்
தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக
நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு
சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ எம்பி, இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
“கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி”, “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க,
அவ்வப்போது தமிழ், முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு”
என்பதை, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எடுத்து கூற வேண்டும்.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.
தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது. இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.
ஆகவே, மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல், சிங்கள முற்போக்கு சக்திகளும், பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.
அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை, தமிழ், முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.
கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி
கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி
மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.
அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின்
ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கமல் கஸ்தூரி
அதில் “மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில்,
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது
கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்
படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை
படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை
சமூக வலைத்தளத்தில் ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை
சௌந்தர்யா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார்.
சவுந்தர்யாவின் பதிவு
இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா இராணுவத்தினர் Haseke வழியாக பயணித்து
கொண்டிருந்த அமெரிக்கா வாகன ரோந்து அணியை வழிமறித்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
நீண்ட கள வழிமறிப்பு சண்டைகளின் பின்னர் அமெரிக்காஇராணுவ அணி பின் திரும்பி சென்றுள்ளது
,சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவத்தினர் எண்ணெய் திருடி செல்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துள்ளன ,அதன் ஒரு அங்கமாக இந்த தொடரணி மறிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என கருத படுகிறது
இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு
இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு
இஸ்ரேல் நாட்டின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது கமாஸ் போராளிகள் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ண உள்ளனர் .
இவர்களின் ரொக்கட் தாக்குதலை தடுக்கும் முகமாக அமெரிக்காவில் இருந்து உடனடி உதவியாக முக்கிய இரகசிய ஆயுதங்கள் தரை இறக்க பட்டன
இவ்வாறு வரவழைக்க பட்ட ஆயுதம் எவ்வகையானது என்பது தொடர்பில் தெரியவில்லை ,ஆனால் குறித்த அமெரிக்கா
விமானம் Ben Gurion விமான நிலையத்தில் தரை இறங்கிய மறுநொடி கமாஸ் போராளிகள் அந்த விமானம் தளம் மீது தாக்குதல் நடத்தினர்
ஆனால் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,அமரிக்கா விமானம் அந்த ஏவுகணை மழையில் இருந்து தப்பி சென்றது ,இந்த விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் வீச பட்டுள்ளது
அப்படி என்றால் முதன் முதலாக இஸ்ரேலை கமாஸ் போராளிகள் அலற வைத்துள்ளனர் என்பதே நியமாகிறது ,
விழுந்தும் மீசையில் மண் ஓடடாத கதையாக இஸ்ரேல் தவிக்கிறது
இந்த விமானம் இங்கே வந்திறங்கியது எப்படி காமாசுக்கு தெரிந்தது ,,? இதுவே இஸ்ரேல் அமெரிக்கா உளவுத்துறையை ஆட வைத்துள்ளது ,இதன் ஊடாக முக்கிய செய்திகளை இஸ்ரேல்
,அமெரிக்காவுக்கு கமாஸ் தெரிவித்துள்ளது ,அப்படி என்றால் ஆட்டம் மேலும் பயங்கரமாக இருக்க போகிறது ,அவை தனித்து அல்ல என்பது தான் அந்த விடயம் ,
வன்னி மைந்தன் –
இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல் video
இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல்
இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 15
ரொக்கட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது
கமாஸ் இவ்விதமான அதிரடி தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் சற்றும் எதிர் பார்க்கவில்லை
,எதிர்பார்த்த வேளையில் ,எதிர்பாராத ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலை அலறவைத்துள்ளது
இத்தகு மேலும் காமாஸ் போராளிளை விட்டு வைக்க கூடாது முழுவதுமாக அழித்தொழிக்க
வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
ஆனால் மிக பெரும் முற்றுகை வலையில் இஸ்ரேல் சிக்கியுள்ளதாக சமீப கூட்டு தாக்குதல்கள் ,மாற்று ஒருங்கிணைவு என்பன காட்டுகின்றன
பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ
பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ
இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் விடுதலை போராளிகள் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இதில் இஸ்ரேல் இராணுவத்தினர் இறந்துள்ளனர் .தனது பிறந்த நாளிலே இறந்துள்ளார்,இராணுவ சிப்பாய் ஒருவர் ,.மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பு மூடி மறைக்க பட்டுள்ளது ,நாட்டின் தலைவர் இராணுவ நிலைகளுக்கு சென்று இராணுவத்தினரை பாராட்டுவதில் இருந்து ,ஹிஸ்புல்லா
ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை எவ்வாறு உலுப்பியுள்ளது என்பதற்கு இந்த காட்சிகள் முக்கிய சான்று
உலக சண்டியர் என வாலாட்டிய இஸ்ரேலுக்கு ,கமாஸ் தம்மை வளர்த்து, பெரும் இடியென தாக்குதலை நடத்தியுள்ளனர்
அதனால் தான் இப்பொழுது 800 க்கு மேற்பட்ட நிலைகளில் தாக்குதலை நடத்தியுள்ளது .,தாக்குதல் நடத்த பட்ட அனைத்து பகுதிகளும் கமாஸ் இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது
ஆனால் ,அதில பலநூறு அப்பாவி மக்கள் பொது இடங்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்; அம்பல படுதியுள்ளன
இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
இஸ்ரேல் தான் புரியும் அடக்குமுறைகளை மறந்து ,தான் புனித ஜனநாயக வாதி எனவும் ,அவர்களை
எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என கூறியவாறு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு ,திட்டமிடப்பட்ட இன அழிப்பையும் சகித்து
கொள்ளாது கொதித்து எழுந்த கிஸ் புல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தனர்
அதற்கு பதிலடியாக லெபனானில் பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை மேற்கொண்டது ,
இன்று இஸ்ரேல் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நாடத்தியுள்ளது
,ஹிஸ்புல்லாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதல்
இன்று ஈரானில் இரு பயணிகள் விமானம் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன ,இந்த விமான
விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாகா தெரியவரவில்லை
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.
அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா,
கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து
உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ
ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ
காமாஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது 1500 ஏவுகணை தாக்குதலுக்கு முக்கிய
மூளையாக செயல் பட்ட கமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இந்த மூவரும் தளபதிகள் நிலையில் உள்ளவர்கள்
இவர் தங்கி இருந்த 15 மாடி அடுக்குமாடி கட்டடம் ஒன்றுக்கு இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய
ஏவுகணை தாக்குதலில் அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்கிறது ,அதற்குள் அவரும் சிக்கி இறந்துள்ளார்
அந்த கட்டிடங்களும் இருந்த பல மக்கள் பலியாகியுள்ளனர் ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன
இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவது யார் ..? அவர்கள் புரிந்துவரும் இனப் படுகொலைக்கு தீர்வு எப்போது ? உலக மக்கள் எழுப்பி வரும் கேள்வி இது தான்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது


















