Tag: கிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
Posted in உளவு செய்திகள்
இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
Author: நிருபர் காவலன் Published Date: 14/05/2021 Leave a Comment on இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது கிஸ்புல்லாவும் ஏவுகணை தாக்குதல் – திணறும் இஸ்ரேல்
இஸ்ரேல் தான் புரியும் அடக்குமுறைகளை மறந்து ,தான் புனித ஜனநாயக வாதி எனவும் ,அவர்களை
எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என கூறியவாறு அழித்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு ,திட்டமிடப்பட்ட இன அழிப்பையும் சகித்து
கொள்ளாது கொதித்து எழுந்த கிஸ் புல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தனர்
அதற்கு பதிலடியாக லெபனானில் பயங்கரவாத தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை மேற்கொண்டது ,
இன்று இஸ்ரேல் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்கல் நாடத்தியுள்ளது
,ஹிஸ்புல்லாவின் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை
- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு
- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு
- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்
- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்
- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு
















