என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா
.என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்னையும் கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா பரபரப்பு டுவிட்
ஓவியா
தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில்,
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ஹேஷ்டேக்கை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார்.
ஓவியாவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற
ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்
ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி
வரவேற்பை பெற்றுள்ளது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ராதே படம் ரிலீசான சில மணி நேரத்தில் திருட்டு இணைய தளத்திலும் வந்தது.
ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக ராதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சல்மான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராதே படத்தின் போஸ்டர்
இதுகுறித்து அவர் கூறியதாவது: “ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம். இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு
இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள்
படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்
இஸ்ரேலின் Tel Aviv பகுதியை தாக்குவோம் – கமாஸ் மிரட்டல்
இஸ்ரேலின் Tel Aviv பகுதியை தாக்குவோம் – கமாஸ் மிரட்டல்
இஸ்ரேலின் மிக முக்கிய அணு உலைகள் கொண்டதும் ,இராணுவ நிலைகளை கொண்டதுமான
டெல் அவிவ் பகுதியை தாக்குவோம் என Qasam Brigades, படை பிரிவின் பேச்சாளர் தெரிவித்துளளார்
இங்கே தான் இஸ்ரேலுளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது ,சொத்துக்கள் ,மக்கள் காயம் என்பன ஏற்பட்டுள்ளது ,இவ்விடத்தில் துல்லியமாக வீழ்ந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக அமைந்துள்ளது
வரலாறு காணாத பேரழிவை இஸ்ரேல் சந்தித்த நிலையிலேயே ஆளும் அதிபர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்
தனது நெருக்குவரங்களை குறைக்கவே கமாஸ் அழிக்க படுகிறது என்ற தோரணையில் பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகிறது
இதை விட பலமடங்கு தாக்குதல் வீச்சுடன் கமாஸ் விரைவில் தாக்குதல் நடத்தும் எனவும் இதற்கு ஈரான் பின்புல ஆயுத உதவிகளை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது
மேற்படி தாக்குதல்கள் தொடரும் என எதிர் பார்க்கும் இஸ்ரேலும் கமாஸ் ,ஹிஸ்புல்லா ,மற்றும் ஈரான் முக்கிய தலைவர்களையும் ,தளபதிகளையும் பாடுகொலை செய்திடும் நகர்வை தீவிர படுத்தியுள்ளது
காமஸ் ,ஈரான்,ஹிஸ்புல்லா தலைவர்களை கொலை செய்வோம் என இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இஸ்ரேலுக்கு அவசரமாக $735 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு அவசரமாக $735 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் திடீர் நீண்ட தூர வீச்சு கொண்ட ரொக்கட் தாக்குதலை நடத்தி
வரும் நிலையில் ,இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கு என அமெரிக்கா 5 மில்லியனுக்கு ஆயுதம் விற்பதற்கு நானுமதி வழங்கியுள்ளது
மேற்படி ஆயுதங்கள் அவசர உதவியாக இஸ்ரேலுக்கு வழங்கிட காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது
,இதனை அடுத்து மேற்படி ஆயுதங்கள் சில நாட்களின் இஸ்ரேல் வந்தடையவுள்ளது
அடேங்கப்பா… இரு நாடுபிகள் சண்டையில் குளிர் காயம் அமெரிக்கா ,இது தாங்க வியாபாரம் ,காமாசுக்கு அமெரிக்கா நன்றி சொல்ல வேண்டும் அல்லவா ..?
இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்
இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் காசா பகுதியில் 12 அடுக்கு மாடி தொடரில் உலகில் மிக பிரபல ஊடகங்களான Associated Press and Al-Jazeera TV channel, ஆகியன இயங்கின ,மேற்படி கட்டத்திற்குள் காமாஸ்
போராளிகள் உள்ளனர் என கூறி அங்கிருந்து ஊடக நபர்கள் 10 நிமிடத்தில் வெளியேற்ற பட்ட பின்னர் கட்டிடம் குண்டு வீசி தகர்க்க பட்டது
இதில் அந்த டவர் முற்றாக இடிந்து அழிந்து போனது
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியான US Secretary of State Antony Blinken அவர்கள் இஸ்ரேல் 13-storey Jala Tower in Gaza
கட்டடத்திற்குள் போராளிகள் தங்கி இருந்தனர் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்
மேற்படி ஊடக மிரட்டலும் ,இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மேற்படி ஊடகங்கள் தயாராகி வருகின்றன
அவ்வாறு வழக்கு தொடுக்க பட்டால் ஆளும் அதிபர் நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதி ஆகியோர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல இஸ்ரேல நிலை இப்போது உள்ளது குறிப்பிட தக்கது
காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது,
இதுவரை 230 பேர் மரணமாகியும் 1400 பேர் படு காயம் அடைந்துள்ளனர்
மேலும் தாக்குதல்கள் தொடரும் எனின் எவ்வேளையும் பாலஸ்தீனம் செல்ல ஈரான் மருதுவக்குழு
தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை
இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை
பாலஸ்தீனம் காசா கடல் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய கடல் படை கப்பல்கள் மீது காமாஸ்
போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை
இந்த கப்பல்களை சுற்றி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன என தெரிவிக்க படுகிறது
அதே போல இரண்டு இராணுவ முகாம்கள் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
போராளிகளை முற்றாக அழிக்கும் வரை நாம் ஓயோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது ,ஈரான் ,சீனா ,உடனடியாக
இஸ்ரேல் போரை நிறுத்தி மனித அழிவை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் இந்த வேண்டுதல் வைக்க பட்டுள்ளது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்
தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்
முள்ளி வாய்க்கால் தின நிகழ்வை நடத்திடமுல்லைதீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி
அளித்துள்ளது ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைபிடித்து இந்த நிகழ்வை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
எனினும் அந்த சாலையை மூடி விடும் நகர்வில் சிங்கள இராணுவம் ஈடுபட்டுள்ளது ,அங்கு
செல்பவர்களை கைது செய்யும் நகர்வில் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்க படுகிறது
சுமந்திரன் காணொளி வாயிலாக நினைவு கூறுவோம் என கிண்டலாக பேசியுள்ளார்
கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே
கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே
இலங்கையில் தனி பெரும் சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் கம்பாக பகுதியில் கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது
எனினும் இங்கே கூடி நிற்பவர்கள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றாது மிக நெருக்கமாக உள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது
மேலும் கொரனோ ஊசி செலுத்த படும் பகுதியிலும் தாதிமார் மற்றும் வைத்தியர்கள் குவியலாக உள்ளது இலங்கையில்
கொரனோ கட்டுப் பாடு எவ்வாறான கீழ் நிலையில் உள்ளது என்பதையும் ,இதில் இருந்து இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது என்பதையும் அடித்து கூறலாம்
வெளி நாடுகளில் இவ்விதம் அல்ல ,அதனால் தான் லண்டனில் இந்த நோயானது விரைவாக கட்டு படுத்த முடிந்தது என்பது குறிப்பிட தக்கது
இலங்கை அரசுக்கு வேண்டும் என்றால் நாங்க கொஞ்சம் பயிற்சி தரலாம் வாங்க ,


தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது-மனோ
தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது
- மனோ கணேசன்
ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.
இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.
அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற தேர்தல்முறை தெரிவுக்குழுவின் முதற்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி
கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை.அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.
ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல
அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும்கூட இடமளிக்காது.
அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.
பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம்
வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.
இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே ஒன்பது (9) தமிழ் எம்பீக்களும், இருபத்திஐந்து (25) தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும், ஏழு (7) முஸ்லிம் எம்பீக்களும், பதினெட்டு (18) முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவாகின்றார்கள்.
இந்நிலையில் தேர்தல் முறையை மாற்ற கிளம்பும் அரசுக்கு, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், 20ம் திருத்தத்துக்காக அரசு பக்கம் தாவிய சிறுபான்மை எம்பீக்களும் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.
இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு, மாற்று
யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தை கோருவது அரசாங்கம்தான். ஆகவே இது தொடர்பான நியாயமான யோசனைகளை முன்வைக்க வேண்டியது அரசாங்கமே ஆகும். ஆகவே இது தொடர்பான பந்தை நாம் அரசாங்க பக்கத்துக்கு அடித்து அனுப்ப வேண்டும்.
மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை ஆரம்பத்திலேயே முன் வைப்பது முறையாகாது. இதுபற்றிய தெளிவும்,
அனுபவமும் அற்ற ஒருசிலரின் யோசனை முன்மொழிவுகள், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமையை முன்வைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, ஜனத்தொகைக்கு ஏற்ப, இன்றைய தேர்தல் மாவட்டங்களை, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.
இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக
பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம். ஆகவே இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் என்ற விடயம் தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.
பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல்
முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும்.
ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு
ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு
ரசியாவின் Zheleznodorozhny ரயில்வே நிலையம் அருகே நபர் ஒருவர் அங்கு நின்ற மக்கள் மீது
சரமரியாக கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் ,இவரது இந்த கோர தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்
கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்
சற்று முன்னர் கனடா Toronto பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் காரில் வந்திறங்கியஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்
இதில் ஐவர் படுகாயமடைந்தனர் ,அதில் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் இருவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் ,
ஆயுத தாரியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவில்லை
இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்
இஸ்ரேல் இராணுவ முகாம் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – 564 பேர் காயம்
இஸ்ரேலிய இரானுவத்தின் வதைமுகாக காட்சியளிக்கும் Kissufim இராணுவ தளம் மீது கமாஸ் விடுதலை போராளிகள் தொடர் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர்
அப்பாவி மக்கள் மீது தொடராக குண்டு தாக்குதலை எட்டாவது நாளாக மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கு பதிலடி தாக்குதலை மீள கமாஸ் வழங்கியுள்ளது
துல்லியமாக இராணுவ நிலைகளுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது மீள இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
இங்கே வான் மறிப்பு ஏவுகணைகள் உள்ள பொழுதும் அவற்றுக்கு தண்ணி காட்டி இந்த ரொக்கட் ;வீழ்ந்து வெடித்துள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது
கமாஸ் எட்டு கிலோமீட்டருக்கு மேலான தூரம் கொண்ட நிலத்தடி குகைகளை தாம்
அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து சில நிமிடங்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கமாஸ் நடத்திய ரக்கட் தாக்குதலில் இதுவரை 564 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர் என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்
கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்
இலங்கை போகம்பர சிறை சாலியின் கூரையில் ஏறி நின்று நாற்பதுக்கு மேற்பட்ட கைதிகள் போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
தமது கோரிக்கைகள் நிரைவேற்ற படும் வரை தாம் சாகும் வர போராட்டத்த்தில் ஈடுபட
போவதாக கைதிகள் தெறிவித்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது
70 கிராமங்கள் தனிமை படுத்தல் – நெருக்கடியில் இலங்கை
70 கிராமங்கள் தனிமை ய் படுத்தல் – நெருக்கடியில் இலங்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி
கொள்ளும் முகமாக உடனடி அமுலாகும் வகையில் பத்து மாவட்டங்களை சேர்ந்த எழுபது
கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்
நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் மூவாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு
வருவதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன
கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்
கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்
இலங்கை பமுனுவ பகுதியில் கம்பி ஒன்றால் மனைவியை தாக்கி கனவை படுகொலைசெய்துள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி மேற்படி கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் கொலை குற்ற
சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது
முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது
செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்
எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் அடையாளம்
காணப்பட்டுள்ளனர் ,தற்போது யாழ்ப்பாண பகுதியில் அதிக நோயாளிகளை கொண்ட பகுதியாக
மாற்றம்பெற்று வருகின்றது ,இதனால் பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது
இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video
இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video
பலஸ்தீனம் அருகில் உள்ள இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதியான கிழக்கு Holy பகுதியில் கூட்டமாக
கூடி நின்ற போலீசாருக்குள் பலஸ்தீனர் ஒருவர் செலுத்தி வந்த கார் ஒன்று புகுந்தது
இதில் ஏழு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்
திட்டமிட்டே வேகமாக காரினை செலுத்தி இவ்வாறு படுகொலை முயற்சியில் மேற்படி நபர் ஈடு
பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
அசுரன்’ படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு
அசுரன்’ படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு
தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை
செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தது.
தனுஷ்
அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதேபோல் இந்தியில் கடந்த மார்ச் மாதம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது. இப்படத்தை இரண்டே மாதத்தில் 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில்
பார்த்துள்ளனர். அசுரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது தனுஷின் கர்ணன் படமும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.





















