Tag: தமிழ் இன படு கொலை
Posted in இலங்கை செய்திகள்
தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்
Author: நலன் விரும்பி Published Date: 17/05/2021 Leave a Comment on தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்
தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்
முள்ளி வாய்க்கால் தின நிகழ்வை நடத்திடமுல்லைதீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி
அளித்துள்ளது ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைபிடித்து இந்த நிகழ்வை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
எனினும் அந்த சாலையை மூடி விடும் நகர்வில் சிங்கள இராணுவம் ஈடுபட்டுள்ளது ,அங்கு
செல்பவர்களை கைது செய்யும் நகர்வில் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்க படுகிறது
சுமந்திரன் காணொளி வாயிலாக நினைவு கூறுவோம் என கிண்டலாக பேசியுள்ளார்






