Tag: பொலிஸாருக்குள் புகுந்த கார்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video
Author: நிருபர் காவலன் Published Date: 16/05/2021 Leave a Comment on இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video
இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video
பலஸ்தீனம் அருகில் உள்ள இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதியான கிழக்கு Holy பகுதியில் கூட்டமாக
கூடி நின்ற போலீசாருக்குள் பலஸ்தீனர் ஒருவர் செலுத்தி வந்த கார் ஒன்று புகுந்தது
இதில் ஏழு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்
திட்டமிட்டே வேகமாக காரினை செலுத்தி இவ்வாறு படுகொலை முயற்சியில் மேற்படி நபர் ஈடு
பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
















