இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்
கைது செய்ய பட்டுள்ளனர்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சியில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி
பல நூறு மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி
இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான
கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை
ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.
இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.
கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும்,
சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.
இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.
இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான்
எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.
மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும்.
இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.
7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்
7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்
மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3
உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை
தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்
உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.
இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,
70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு
இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்
நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்
விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.
விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய் சேதுபதி – இளையராஜா
காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும்
டைரக்டு செய்தார். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில்
நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.
கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து
இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர்.
இளையராஜா
இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது
அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து
படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில்
இளையராஜா புகார் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.
சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
சசிகுமார்
இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது
குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர,
இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை.
சசிகுமார்
தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தைத் தயாரிக்க
இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது.
அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு
பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் ரக நோயிற்கு எதிராக போராடி
மக்களை காப்பாற்றும் புதிய மருந்து ஒன்றுக்கு பிரிட்டன் அங்கிகாரம் வழங்கியுள்ளது
குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க பட்ட மருந்து முறையான பலனை வழங்கிய
நிலையில் இந்த மருந்து அங்கீகரிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனுள் புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வர்த்தக நிலையாமாக விளங்கும் Co-op
கடைக்குள் நபர் ஒருவர் வீழ்ந்துள்ளார் ,அவர் வீழ்ந்ததும் தலையில் பலமான
அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் , அவர் இறந்துள்ளார்
அம்புலன்ஸ் சேவை விரைந்து வந்த பொழுதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை ,மதியம்
2,30 மணியளவில் Walderslade பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது
காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்
இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த
போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி
சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்
உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு
அழைத்து
எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்
அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு
ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு
ஈரானுக்குள் இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் ஊடக கடத்தி வரப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்
சிக்கியது ,ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து எல்லையோரம் பாதுகாப்பு பல பட்டது ,
இதனை அடுத்து மேற்படி ஆயுதங்கள் சிக்கின ,இந்த நவீன ரக ஆயுதங்கள் ஊடக துல்லியமான
தாக்குதலை நடத்திட திட்டமிட்ட பொழுதும் அவை முறியடிக்க பட்டுள்ளதாக ஈரான்
தெரிவித்துள்ளது ,ஈரானுக்குள் மொசாட் உளவாளிகள் ஊடுருவிய நிலையில் அவர்களில்
முக்கியமானவர்களை கைது செய்து இருந்தமை குறிப்பிட தக்கது
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்
வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்
கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு
வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
இலங்கையில் தொடராக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது
கடந்த தினம் வவுனியா பகுதியில் இவ்விதம் வெடித்து சிதறியுள்ளது
மேற்படி சம்பவங்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது ,எங்கு எப்போது
சிலிண்டர்கள் வெடிக்கும் என பீதி நிலையில் மக்கள் வசித்து வருவதுடன் தற்போது மின்சார
பாவனைக்கு மக்கள் திரும்பி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துளளது
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்
இலங்கை மொனராகலை பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு
அவரது மாமனார் மிளகாயை கரைத்து அந்த சிறுமிகள் முகத்தில் ஊற்றியுள்ளார்
தந்தை தயை பிரிந்து சென்ற நிலையில் தயார் கொழும்பில் தங்கி இருந்து வேலை பார்த்து
வருகின்றார் ,அவ் வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிறுமிகளை வதைத்தார் என்ற என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,மேற்படி
சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இப்படியும் வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office
இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home
Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்
கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது
தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள
படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த
நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது
இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக
மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் மான்களுக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்
கண்டு பிடிக்க பட்டுள்ளன .
உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது
மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்
மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து
எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது
போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்
இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட
இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது




















