Tag: ஓமிக்ரான் கொரானா
பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/12/2021 Leave a Comment on பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு
பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் ரக நோயிற்கு எதிராக போராடி
மக்களை காப்பாற்றும் புதிய மருந்து ஒன்றுக்கு பிரிட்டன் அங்கிகாரம் வழங்கியுள்ளது
குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க பட்ட மருந்து முறையான பலனை வழங்கிய
நிலையில் இந்த மருந்து அங்கீகரிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது






