கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமனம் – பலர் மரணம்
கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமனம் ம – பலர் மரணம்
அவுஸ்ரேலியா Brisbane பகுதியில் காலை ஒன்பது மனையளவில் பறந்து கொண்டிருந்த நான்கு
ஆசனங்களை கொண்ட இலகுரக விமானம் ஒன்று திடிரென குறித்த கடல் பகுதியில் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில்பயணித்த 61 வயது விமானி உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்களில் இரு சிறுவர்கள் உள்ளடங்களும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இந்த விபத்து தொடர்பான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய
சடலங்கள் கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது
சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்
சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்
ஈராக் அன்பர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் தொடரணியை
இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா படைகளின் கவச வண்டி
சிதறியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகள் படு காயமடைந்துள்ளனர்
தொடராக ஈராக்கில் அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதலும் ,இவ்விதமான
கண்ணிவெடி தாக்குதல்களும் நடத்த பட்டு வருகின்றமை அமெரிக்கா இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை பழிவாங்கும் தாக்குதல்கள் தொடுக்க படும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே கவனிக்க தக்கது
பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டன் Osmaston Park பகுதியில் உள்ள பிரபல சயன்ஸ் பெரி கடை ஒன்றுக்குள் கண்ணாடிகளை
உடைத்தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது ,வேகமாக வந்த ரவுடி கார் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை
இழந்து இவ்விதம் கடைக்குள் புகுந்துள்ளது
,கடை பலத்த சேதமடைந்துள்ளது ,இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை
ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை
ஜெர்மனி நாட்டுக்குள் பிரிட்டனில் இருந்து உல்லாச பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் நுழைய அதிரடி தடை விதிக்க பட்டுள்ளது
பரவி வரும் புதிய கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து நாடு முடக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது
இவை தற்காலிக அறிவிப்பு மற்றும் பயண தடை என தெரிவிக்க பட்டுள்ளது
என்றுமே சீமான் என் அண்ணன் | கல்யாணசுந்தரம் பேட்டி
என்றுமே சீமான் என் அண்ணன் | கல்யாணசுந்தரம் பேட்டி
என்றும் சீமாஸ்ன் என் அன்னான் தான முன்னாள் உறுப்பினர் கல்யாண சுந்தரம் அதிரடி பேட்டி
இந்த பேச்சில் என்ன இருக்கிறது ,வலை விரிப்பா அல்லது நாகரிக அரசியல் கருத்தா
மேடையில் செருப்பை கழற்றி காட்டிய சீமான்
யார் சங்கி? எனக் கேட்டு காலணியை காட்டி சீமான் ஆவேசம்
இந்த விடயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது ,சொற்களினால் பேசி வரும் சீமான் செயலில்
செருப்பை காட்டியுள்ள செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது
புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை
புரட்டி போட்ட சூறாவளி -146 பேர் மரணம் – பலரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் புரட்டி போட்ட சூறாவளியில் சிக்கி பல கிராமங்கள் முற்றாக
அழிந்துள்ளன ,இதில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்டவர்கள்
காயமடைந்துள்ளனர் ,மேலும் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
எங்கள் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது“ – சீமான்
எங்கள் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது“ – சீமான்
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது என சீமான் தெரிவித்துள்ளார்
அவர் தெரிவித்த கருத்தை இங்கே பாருங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்
பெண்கள் குளிர்பானம் பருகினால் வரும் பிரச்சனைகள்
பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது
அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த
பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ‘பிராண்ட்’ குளிர் பானத்தை பற்றி நடத்தப்பட்ட ஆய்வு அல்ல!
உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு
அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை
பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும்
பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது. எத்தகைய ரசாயனமும்
கலக் காத தண்ணீர் பருகுவதே சிறப்பானது என்று அமெரிக்க இதய நோய்த்துறைக்கான அமைப்பு கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்
தன் மகன் ஒரு நடிகராவதில் தனக்கும், தன் மனைவிக்கும் விருப்பமில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்
மகனுடன் நடிகர் மாதவன்
துபாய்
நடிகர் மாதவன், தன் மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக துபாயில் குடியேறியுள்ளார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார்.
இதை தொடர்ந்து அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில், அவர் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக மாதவன், தன் மனைவி சரிதாவுடன் சென்று துபாயில் குடிபெயர்ந்துள்ளார். இது குறித்து நடிகர் மாதவன் கூறியதாவது:-
வேதாந்த், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். அவர் பயிற்சி பெறுவதற்கு பெரிய நீச்சல் குளங்கள் தேவை.
ஆனால் மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன. அதனால் அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில்
குடியேறியுள்ளோம். எங்கள் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப்
போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை ஒரு நடிகராக்குவதில் எனக்கும், என் மனைவிக்கும் விருப்பமில்லை.
இவ்வாறு மாதவன் கூறினார்.
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் “வேந்தர்” பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தற்போதைய அரசாங்கம் நியமித்தமைக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு
பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
அரசியல் ரீதியான திருப்திப்படுத்தலுக்கே குறித்த நியமனம் தேரருக்கு வழங்கப்பட்டதாக பலர் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இங்கு பட்டம் பெற வந்த மாணவர்கள் முருத்தெட்டுவ ஆனந்த தேரரிடம் இருந்து
தமது பட்டத்தை பெறாமல் அரங்கில் தமது எதிர்ப்பை பதிவு செய்து சென்றனர்.
குறித்த எதிர்ப்பை பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் கொழும்பு பல்கலைகழக சட்டபீடத்தை
சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு பலர் உயர் நீதிமன்றத்தில்
சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் என்பதும் சிறப்பான தகவல்.
முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) குறித்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.
தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமது பலமான எதிர்ப்பை துணிந்து செயலில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம்பி சிறிதரன் இவ்விதம் பதிவிட்டுள்ளார்
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி கடந்த 15 ஆம் முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு
பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று (15) மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில், 13 அகவையுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில்
தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே
காணப்படுகிறது சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
இலங்கை மட்டு அக்கரைப்பற்று பகுதியில் உள்ள நீதிபதி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
அவரது மனைவியின் 11 பவுன் தாலிக் கொடியை திருடி சென்றுள்ளனர்
திருடர்களை மடக்கி பிடிக்க நீதிபதி முயன்ற பொழுது அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
மேற்படி குற்ற செயல் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை
கொள்ளையடித்து செல்ல பட்டது
மேற்படி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் கைது செயய் பட்டதுடன்
இவர்களிடம் இருந்து திருட பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்க பட்டுள்ளன
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்
தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன
கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
போதை பொருளுடன் 12 பேர் கைது
போதை பொருளுடன் 12 பேர் கைது
இலங்கை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற மக்களில் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அங்கு போதை பொருள் எடுத்து சென்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்த வைக்க பட்டுள்ளனர்
காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது
காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது
இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் சோதனை
நடவடிக்கையின் பொழுது
பல்வேறு குற்ற சாட்டுக்களின் அடிப்படியில் 147 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!
இன்று எந்தன் பிறந்த நாள்
இன்று எந்தன் பிறந்த நாள்
இல்லம் இன்று மகிழும்
இன்று எந்தன் பிறந்த நாள்
மூத்தவனாய் வந்துதித்த – என்
முதல்வனுக்கு பிறந்த நாள்
வாழ்க்கையிலே தந்தையாக
வந்துதித்தான் பிறந்த நாள்
ஆண்டு இன்று பதினொன்றில்
ஆளும் இந்த பிறந்த நாள்
அகவையில மூப்பாகி – அகிலம்
ஆழ வந்த பெருநாள்
நெஞ்சுக்குள்ளே நீரலையாய்
நீந்தி வரும் பெரும் நாள்
மண்ணுக்குள்ளே வீரம் எழ
மன்றில் வந்தான் பெரும் நாள்
உந்தன் புகழ் பாடிவிட
உருளும் ஆண்டு போதவில்லை
உலகை ஆண்டு ஏறிவிட
உன்னை வாழ்த்த அச்சமில்லை
ஆண்டு தோறும் அகவையிலே
அன்பை ஏற்று ஆண்டிடுவாய்
ஆளும் காலம் ஆயூள் நூறு
அறத்தை நாட்டி வாழ்ந்திடுவாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-12-2021
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை
கின்னஸ் சாதனை படைத்த டான்ஸ் மாஸ்டர் ராதிகா
கின்னஸ் சாதனை படைத்த டான்ஸ் மாஸ்டர் ராதிகா
நாட்டிய கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டான்ஸ் மாஸ்டர் ராதிகா மேற்பார்வையில், நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
கின்னஸ் சாதனை படைத்த டான்ஸ் மாஸ்டர் ராதிகா
ராதிகா
தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலைமுறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், திறமை இருந்தும் மேடை
அமையாத கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு ஏ.எம்.என் பைன் ஆர்ட்ஸ்
சார்பில் டாக்டர் ஆர்.ஜே.ராமநாரயணன் நாட்டிய நிகழ்ச்சிகளை தினமும் தொடர்ந்து நடத்தும் நிகழ்வினை டான்ஸ் மாஸ்டர் ராதிகாவின் மேற்பார்வையில் முன்னெடுத்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராதிகா மற்றும் அவரது குழுவின் ஒருங்கிணைப்பில், சென்னையில் பல மேடைகளிலும் ஆன்லைனிலும் 365 நாட்கள் தினமும் ஒரு
மணி நேரம் நாட்டிய திருவிழா நடந்தேறியது. நாளின் எண்ணிகைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை மிகு கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ராதிகா
365 நாட்கள் நடந்த இந்நிகழ்வை தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா 600 நடன நாட்டிய நபர்கள் பங்கேற்பில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் கின்னஸ் குழு கண்காணிப்பில் 600
நபர்கள் பங்கேற்க நீதிபதிகள் முன்னிலையில் ஶ்ரீ கோல விழி அம்மன் பரத பெருவிழா நடன நிகழ்வு கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது.
சமீபத்தில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்குகொள்ள இக்குழுவை பாராட்டி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சீனியர் கலைஞன் ஜனகராஜிற்காக ஒரு படத்தில் நடித்து கொடுத்து இருக்கிறார்.
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
விஜய் சேதுபதி – ஜனகராஜ்
ஜே.பி.ஜே.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் “ஒபாமா”. இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா
நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா,
தயாரிப்பாளர் டி.சிவா, தளபதி தினேஷ், கோதண்டம், கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக
உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால்
நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ், என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவர் 96 படத்தின் டைரக்டர் பிரேம்
அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார். அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து
கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு
ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.
ஜனகராஜ்
ஜனகராஜ் – பிரித்வி பாண்டியராஜ்
உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நேரில் சந்தித்து டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஆண்பாவம் படம் முதல் உதவி
இயக்குனராக பணியாற்றி வருகிறேன். பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி’ என்றார்.




















