ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.
ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.
எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி
லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead
அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.
இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.
சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .
இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .
மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்
மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான
வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .
இந்த அபாய எச்சரிக்கை
அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .
தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்
ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்
ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .பலஸ்தினத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுகிறது .Houthi aircraft attack Israel .
ஏமன் ஹவுதிகள் தாக்குதல்
இஸ்ரேலை தொடராக ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ,அதன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருந்தது .
அதனை அடுத்து தற்போது ஹவுதி போர்ப்படை வீரர்கள் தற் கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தல்
எனினும் தமது பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன .
வலிந்து தாக்குதலை தொடர்ந்து நடத்தும் இஸ்ரேலின் இந்த செயல் உலக அமைதிக்கு பெரும் இடையூறாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .
குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack
அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.
அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church
தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .
அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?
அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

76 பலஸ்தீனியர்கள் படுகொலை
76 பலஸ்தீனியர்கள் படுகொலை
76 பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .76 Palestinians massacred
பாலஸ்தீனம் காச பகுதியில் அகதியாக வசிக்கும் தற்காலிக மக்கள் குடில்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 76 மக்கள் பலியாகியும் ,264 பேர் காயமடைந்துள்ளனர் .
இதுவரையான தாக்குதலில் 63.000 மக்கள் பலியாகியும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்கள் காயமடைந்துள்ளனர் .
மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலி
இவ்விதம் காயமடைந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருகின்றனர் .
உணவு தடை மற்றும் மருத்துவ தடையினால் நாள்தோறும் மக்கள் பலியாகி வரும் நிலையில், தற்போது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலை
உலக நாடுகளோ இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலையை காணாது போல உறக்கமிடுகின்றன .
இதுவே இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த காரணமாக உள்ளது .
இவ்விதம் மக்கள் சமூகம் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம் . பிரான்ஸ் துறைமுக பகுதியில் நான்கு பேர் மீது கத்திவெட்டு தாக்குதலை நடத்திய நபரால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .Knife attack injures 4 in France .
பிரான்ஸ் தெற்கு துறைமுக பகுதியாக விளங்கும் பகுதியில் போதைவஸ்து கலாச்சாரம் இடம்பெறுவதாக ,
போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தேடுதல் முடுக்கி விட பட்டது .
நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதல்
இந்த தேடுதலின் போதே நபர் ஒருவர் நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார் .
மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியவர் மீது,துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில குற்ற செயலை புரிந்த தாக்குதல்தாரி பலியாகியுள்ளார் .
வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
சமீப காலங்களாக பிரான்ஸ் பகுதியில் அதிகமான கத்தி வெட்டு தாக்குதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
மேற்படி கத்தி வெட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் இராணுவ தளபதி Iranian Armed Forces Major General Abdolrahim Mousavi எச்சரிக்கை விடுத்துள்ளார் .Iran America will attack Israel
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற 13 நாள் யுத்தத்தை விட மிக மோசமான இழப்புக்களை இஸ்ரேல் சந்திக்கும் .
ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi
இவ்வாறு ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi தெரிவித்துள்ளார் .
விரைவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மிக பெரும் யுத்தம் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக முக்கிய தலைகளை ஈரானுக்கும் இஸ்ரேல் இடையே கடும் போர் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறான வேளையில் ,இந்த எச்சரிக்கையை ஈரான் இராணுவ தலைமையகம் விடுத்துள்ளது .
வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது .
அவ்விதமான காலத்தில் தற்போது விடுக்க பட்டுள்ள இந்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது .
மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் அபாயம்
மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் என எதிர் பார்க்க படும் வேளையில் ,தொடர்ந்து அதை உருவாக்கி விடுமோ என்ற பதட்டம் தொடர்கிறது .
வரும் நாட்களில் எதுவும் நடக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து காணபடுகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில் மீட்க பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .8 Bones in the semmani
செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் Tamil corpses near the Semmani cemetery
இதய நாதமாக விளங்கும் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர் சடலங்கள் மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கட்டி பிடித்தவாறு இரு சடலங்கள் காணப்பட்டுள்ளது .
இதில் தாயும் சேயும் ஆக சடலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது Arrested on suspicion of being a member of the Liberation Tigers of Tamil Eelam
தமிழீழ விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே இவ்விதம் மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட பின்னர் இங்கு கொலை செய்ய பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதியில் கொடுமைகள் அனுபவித்து செய்ய படு கொலை செய்ய பட்ட மக்களே இவ்விதம் கொன்று வீசபட்டுள்ளனர் .
இவ்விதம் வெளிவரும் பிந்தி வரும் செய்திகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி யாகியுள்ளதாக முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .2000 North Korean troops killed in Ukraine
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரியா படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அவ்விதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வட கொரியா படையில் ,2000 படையினர் உக்ரைனில் பலியாகி உள்ளதாக இந்த உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .
வடகொரியா சிப்பாய் ஒருவர் பலி A North Korean soldier was killed.
வடகொரியா சிப்பாய் ஒருவர் பலியானதாக தெரிவித்ததை அடுத்து ,அந்த குடும்பத்தை அழைத்து வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர் மரியாதை செய்திருந்தார்.
ஆனால் தற்பொழுது 2000 படைகள் பலியாகியுள்ளதாக உளவுத்துறை நிறுவனம் அறிவித்துள்ள விடயம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது திட்டமிடப்பட்டு வடகொரியாவின் மீது கலங்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுகிற பரப்புரையாக பார்க்க படுகிறது .
உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா Are over 2,000 North Korean soldiers really dead?
உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா என்பது தொடர்பாக தெரியவரவில்லை.
ரஷ்யாவுக்கு ஆதரவாக 6000 வடகொரியா படைகள் உக்ரைனில் போர் புரிந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ரூ2000 மனைவியின் அந்தரங்க உறுப்பை Zoom செய்த அசிங்கம்

- ஆயுதங்கள் இன்றி தள்ளாடும் இஸ்ரேல்

- இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை ஐநா

- காசாவில் பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்வு

- லண்டனில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற கோரிபோராட்டம்

- இஸ்ரேல் ராமோன் விமான நிலையம் மீது ஏமன் படை தாக்குதல்

- எரியும் எண்ணெய் கூதம் ஹவுதி அதிரடிதாக்குதல்

- வெனிசுலா அருகே அமெரிக்க F 35 போர் விமானங்கள்

- இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்கிய ஹவுதி

- நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .
இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி
பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts
மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.
அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .
மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.
அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .
வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Ratnapura Hospital staff strike .
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அவருக்கு எதிராகவே அங்கு பணியாற்றும் சக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடி This is a huge crisis for employees.
அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடியை தெரிவித்து வருகின்ற நிலையில் ,
அவர்கள் இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகின்ற பொழுதும் அவசரகால பிரிவு மட்டும் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு The Ministry of Health intervened and resolved this problem.
உடனடியாக சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தா விட்டால், தாங்கள் தொடந்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்பாக தீர்வு தருவதற்காக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்காவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .
கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்
அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption
இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.
நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.
ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. The patient who attacked the nurse and escaped .
பாநந்துறை ஆதார வைத்திய சாலையில் கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி
அங்கு பணியில் இருந்த தாதியரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் The patient was drunk when he escaped.
இந்த நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் இருந்ததாகவும் அதன் பொழுதே அவர் தாதியை தாக்கி விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான தாதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தப்பிச்சென்ற நோயாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணாந்துறை ஆதார வைத்தியசாலை Panadura Base Hospital
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கு பணிபுரிந்த தாதி மீது தாக்குதல நடத்திய சம்பவம் பாணாந்துறை ஆதார வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்

லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school
இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டன் பிரேதசசபை
இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில் இது தொடர்பாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . Increasing killings in Sri Lanka .
கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் Kidnapping and murder incidents
நாடளாவிய ரீதியில் இலங்கை எங்கிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கத்தி வெட்டு சம்பவங்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
இறுதி யுத்தம் முடிந்த காலப்பகுதியின் பின்னரான 16 வருட காலப்பகுதியில் இலங்கை நாடளாவிய ரீதியில் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .
தமிழர் பகுதிகளில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்று வருகிறது.
தமிழர்களை அச்சுறுத்துவதும் இரகசிய படுகொலை Threatening Tamils is a secret assassination
இது தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கமாகக் கொண்ட இரகசிய படுகொலை நகர்வாக பார்க்க முடிகிறது.
தொடராக படுகொலைகள் இடம்பெறுகிற பொழுது அந்த படுகொலைகளை தடுத்து நிறுத்த மறுத்து காவல்துறை குறட்டை விட்டு வருகிறது .
ஒரு பகுதியில் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது காவல்துறை தானே.
அப்படியென்றால் ஏன் அந்த குற்றங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தவறி வருகிறது.
இப்பொழுது இந்த படுகொலையின் பின்னால் அரசியல் உள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறதா இல்லையா.
எனவே 2009 இனப்படுகொலையின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் வீதி விபத்துக்கள் மற்றும் ,இவ்வாறு படுகொலைகள் மூலமாக கண்ணுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக உள்ளது.
எனவே உலக வாழ் தமிழர்களை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
இது தொடர்பாக விழிப்புணர்வுடன் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசுங்கள் பரப்புங்கள் .
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.
தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி
அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .
வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.
யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .
யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி
அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .
என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை

- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்

- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல்

14வயது சிறுவன்மீது லண்டனில் கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 14-year-old boy stabbed in London .
கடந்த 30 ஆம் தேதி கிழக்கு லண்டன் பகுதியில் 14 வயது சிறுவன் மீது மர்ம நபர்கள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம்
இந்த கத்தி வெட்டு தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் அவசர ஆம்புலன்ஸ் சேவை அனுப்பப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மேற்படி வெட்டு சம்பவம் தொடர்பாக குற்றத் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதான காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்
லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .
இவ்வாறான குற்ற சம்பவங்கள் காரணத்தினால் பொலிசாரும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்திருந்தமை இங்கே நினைவு கூறத் தக்கது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான்

இஸ்ரேல் இராணுவம் கிரிமினல் குற்றவாளிள் ஈரான் என ஈரான் ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.Israel’s military is a criminal, Iran is guilty .
மனிதர்களுக்கும் மனித வாழ்வுக்கும் எதிரான சக்திகளினமும் மிகக் கொடூரமாக நாடுகளின் எல்லைகள் கடந்து வந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது .
கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
இந்த கிரிமினல் பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்குள் புகுந்து அத்துமறி நுழைந்து அந்த நாட்டின் தலைவர்களை வெளிப்படையாக படுகொலை செய்து வருகிற இஸ்ரேலை அடக்க முடியாது உலக நாடுகள் மௌனம் காக்கின்றன.
ஒருவன் படுகொலை செய்ய அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வல்லாதிக்க நாடுகள்.
வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது
ஆக இதிலிருந்து வல்லரசுகள் படுகொலை செய்தால் அவர்களை தட்டி யாரும் கேட்க முடியாது என்பதற்கான புதிய உலகின் ஒழுங்கு விதியாக இது காணப்படுகிறது.
ஏழை நாடுகள் செய்தால் மட்டும் அவர்களின் மிரட்டி தண்டனை கொடுக்கிற உலகம் தாங்கள் செய்கின்ற படுகொலைக்கு தீர்வு கொடுக்காமல் உறக்கத்தில் உள்ளது .
மிக மோசமான படுகொலையை நடத்தி கொண்டிருக்கும் நாட்டின் பின்னால் உலக நாடுகள் உள்ளது ஏன் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க விடயமாக காணப்படுகிறது.