Tag: பேசிய சீமான்
தீயாக பேசிய சீமான்
தீயாக பேசியசீமான்
தீயாக பேசிய சீமான் ,நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நரம்புகள் புடைக்க தீயாக பேசிய சீமான்.
நாம் தமிழர் கட்சி சீமான்
நாம் தமிழர் கட்சியினுடைய சீமான் அவர்கள் மக்கள் முன் மேடையில் பேசியபோது தீயாக நரம்புகள் சுளுக்கு விடும்படியாக பேசியிருக்கின்றார் .
பல்வேறுப்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு தொடர்பான பாரிய கருத்தரங்கை முன் வைத்தார்.
தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்கு ஏற்ப ஆட்சியில் அதிகாரத்தை வழங்கி வாழ்வாதாரத்தில் அவர்களை முன்னேற்றி மகிழ்வேன் ன்றார் .
மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி மருத்துவம் குடிநீர் வழங்கி நல்ல வாழ்வை வழங்குவேன் என உறுதி அளித்தார்.
தலைவர் பிரபாகரனுடைய படங்கள்
அண்ணன் தலைவர் பிரபாகரனுடைய படங்களை தமது தமது பிள்ளைகள் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் .
எனவே வீரனை நெஞ்சில் தாங்க வேண்டியது வீர தமிழனுடைய கடமைஎன முழங்கினார் .
அதி விடுத்து கோழைகளையும் பணத்திற்காகவும் ஆளுகிற ஆட்சி அதிகாரம் கால்களை பிடிப்பவர்களை வைக்காதீர்கள் என முழங்கித் தள்ளினார் .
அவரின் தீ முழக்க பேச்சை இப்பொழுது கேளுங்கள்.
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.45 மில்லியன் வாட்ஸ்அப் பரிசு மோசடி வழக்கில் பெண் கைது

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாளையில் இருந்து வரி அறவீடு எல்லோருக்கும் அப்படிக்கும் அனுரா அரசு










