Tag: பூட்டு
பனி புயல் பிரிட்டனில் 100க்கு மேல் பாடசாலைகள் பூட்டு
பனி புயல் பிரிட்டனில் 100க்கு மேல் பாடசாலைகள் பூட்டு
பனி புயல் பிரிட்டனில் 100க்கு மேல் பாடசாலைகள் பூட்டு கோரெட்டி புயல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளின் முழு பட்டியல்
கோரெட்டி புயல் கொண்டு வந்த பனி மற்றும் பனிக்கட்டி நாடு முழுவதும் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்துவதால் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்படும்.
வானிலை அலுவலகம் நாடு முழுவதும் பனி, பனிக்கட்டி, காற்று மற்றும் மழைக்கு 10 வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது –
இரண்டு அம்பர் மற்றும் ஏழு மஞ்சள் – புயல் கோரெட்டி ஒரு “பல ஆபத்து நிகழ்வு” என்று தலைமை முன்னறிவிப்பாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் எச்சரித்துள்ளார்.
திங்கட்கிழமை பருவம் தொடங்க திட்டமிடப்பட்ட பிறகு, அபெர்டீன்ஷயர் மற்றும் ஹைலேண்ட்ஸில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் நான்காவது

நாளாக மூடப்படும், இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் வீட்டிலேயே இருக்கவோ அல்லது பனியில் விளையாடவோ வேண்டியிருக்கும்.
ஸ்காட்லாந்து முழுவதும் நண்பகல் வரை மஞ்சள் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை அமலில் உள்ளது. உறைபனி நிலைமைகள் பனியை
ஏற்படுத்தியதால், மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் உள்ள மலைகளில் சுமார் 2 முதல் 5 செ.மீ வரை புதிய பனி குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு வானிலை சேவையால் பெயரிடப்பட்ட புயல் கோரெட்டி, இங்கிலாந்தில் வானிலையை பாதிக்கும் நிலையில், கார்ன்வாலில் 80 முதல் 90 மைல் வேகத்தில் வீசும் காற்றுக்கான அம்பர் காற்று எச்சரிக்கை,
வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் அமலுக்கு வரும், பெரிய அலைகள் மற்றும் குப்பைகள் “உயிருக்கு ஆபத்தை” ஏற்படுத்தும்.
வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை அம்பர் பனி எச்சரிக்கை, வேல்ஸ் மற்றும் பீக் மாவட்டத்தில் 30 செ.மீ வரை பனியைக் கொண்டு வரக்கூடும்.
வாரம் முழுவதும் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சில ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் நாட்டின் பெரும்பகுதி பனியால் பாதிக்கப்பட்டுள்ளதால், வழுக்கும் பரப்புகளில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வானிலை அலுவலக வானிலை ஆய்வாளர் அலெக்ஸ் பர்கில், புயல் இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு “ஈரமான, காற்று மற்றும் குளிர்கால வானிலையை” கொண்டு வரும் என்று கூறினார்.
மீட்டியோ பிரான்சால் பெயரிடப்பட்ட புயல் கோரெட்டி, “மத்திய மற்றும் ஒருவேளை தெற்கு பகுதிகளுக்கு சில வலுவான காற்றுகளையும் சில குறிப்பிடத்தக்க பனியையும்” கொண்டு வரும் என்று அவர் கூறினார்.
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி
ரபா கடவை பூட்டு புற்று நோயாளிகள் அவதி ,ரபா கடவை மூடப்பட்டதால் சிகிச்சைக்காக வெளியேற முடியாத புற்றுநோய் நோயாளி
நுசீராத் அகதிகள் முகாமில் உள்ள மார்பகப் புற்றுநோய் நோயாளியான ரஷா
போர் நிறுத்தம்
அபு ஸ்பீக்கா, சிகிச்சைக்காக காசாவை விட்டு வெளியேறக் காத்திருந்தார், ஆனால் காசா பகுதியின் வெளி
உலகத்துடனான முக்கிய இணைப்பான ரஃபா கடவை, போர் நிறுத்தம் இருந்தபோதிலும் மூடப்பட்டுள்ளது.
அபு ஸ்பீக்கா தனக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பதாகவும், காசாவில் போதுமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.
நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்
“கடவுளின் கிருபையால் நான் நான்கு குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பித்தேன்.
இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் என்னை மோசமாக பாதித்தன,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகள் தனது நிலையை மோசமாக்கியதாக உணர்கிறேன் என்று அவர் கூறினார்.
“நான் இரண்டு முறை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கப்பட்டேன். நான் அடிக்கடி சுவாசிக்க சிரமப்படுகிறேன்,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
“நான் என் மரணப் படுக்கையில் இருப்பதாக நினைத்ததால் ஒவ்வொரு நாளும் என் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிடுவேன்.”
மதுபானசாலைகளுக்கு பூட்டு
மதுபானசாலைகளுக்கு பூட்டு
மதுபானசாலைகளுக்கு பூட்டு ,பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள து.
இந்த நிறுவனங்களில் 04 நிறுவனங்கள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடை பூட்டு குடிகாரர் அவதி
கடை பூட்டு குடிகாரர் அவதி
இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .
மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .
மதுபான கடைகள் அடித்து பூட்டு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .
இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .
நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பல மில்லியன் வருமானம் இழப்பு
சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது
அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .
இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .
வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .
அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .
Featured
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
அரச வெளியீட்டு விற்பனை நிலையத்திற்கு பூட்டு
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வெளியீட்டு விற்பனை நிலையம் ஏப்ரல் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
கையிருப்பு மற்றும் சில உள் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மறுநாள் (16) வழக்கம்போல் கருமபீடம் திறக்கப்படும்.
Featured
புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு
எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவு விட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள்
கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு
பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு
நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது.
வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.
நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சிby நிருபர் காவலன்
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளதுby நிருபர் காவலன்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்by நிருபர் காவலன்
- புத்தாண்டில் இருவர் படுகொலைby நிருபர் காவலன்
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றனby நிருபர் காவலன்
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட
நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார்.
அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை
அதிகரிக்கலாம் என பெற்றோலிய
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு
பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு
இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழையும் சாலைகள் இரு நாட்களுக்கு தடை செய்ய பட்டுள்ளது ,
போராட்ட காரர்கள் உள்நுழைய கூடும் என்ற காரணத்தால் இந்த முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக
இந்த தடையினை போலீசார் விதித்துள்ளனர்
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி
நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது
,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது
இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
கொரோனா வைரஸ் தொற்று- நாவலப்பிட்டி பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, நாவலப்பிட்டி
நகர வர்த்தக நிலையங்களை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்துக்கு உட்பட்ட பகுதியில், 16 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிதானதையடுத்தே, நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்டதன் பின்னர், வர்த்தக
நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த
தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த
கடைகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு புடைவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்..
இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே வேளை, குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியில் முறையாக
சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சிசிஎவி
கெமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு
கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு
கஹதுட்டுவையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக,
கஹதுட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி, தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.
கஹதுட்டுவ- மினுவன்வில வீதியில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து 6 வர்த்தக
நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தகருடன்
தொடர்பிலிருந்த 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு
வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
செய்யப்பட்டதையடுத்தே, குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த ஒப்பந்த நிறுவனத்தால் தொடர்புடைய வவுனியா-
வேப்பம்குளம் பிரதேசத்தில் கொடுக்கல் வாங்கல் செய்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை
அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது
நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை
வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே
காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .
































