Tag: அமைச்சர்களுடன் இடம்பெற்ற
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
Author: நலன் விரும்பி Published Date: 13/04/2020 Leave a Comment on பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை
அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது
நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை
வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே
காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .







