Tag: துப்பாக்கி
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு
துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு
துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு ,மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மிமீ துப்பாக்கியின் ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது, அதன் பின்னர் மாத்தறை
பொலிஸார் கொள்வனவு செய்தவர்களை கண்டுபிடித்து ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது
துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது
சூரியவெவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஹம்பாந்தோட்டை முகாமில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூரியவெவ, வாவேகம பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி பணிமனையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘டி-கடாஸ்’ ரக துப்பாக்கி, முடிக்கப்படாத துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் பிற ஆயுத பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 33 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஹவத்த பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பம்பரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு ,பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட
வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது..
துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு ,தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது வலது தோள்பட்டைக்கு அருகில் 02 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நகர சபை ஊழியர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பிரதிபலனாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது ,மாங்குளம் பகுதியில் துப்பாக்கி வைகுத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
உளநாட்டில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,கைதானவர் உரிய முறி விசாரணைக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெறும் இந்த கால பகுதியில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு .கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்
துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம் ,இஸ்ரேல் மேற்குக்கரை பகுதி ஊடகங் நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை ஆமி காயமடைந்துள்ளனர் .
கார் ஒன்றின் ஊடாக நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் தீடிரென சிவில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நாடத்தியதில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ,அதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காரில் நுழைந்த போராளி குழுக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கியுடன் கைது
ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது ,கொழும்பு ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிகளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
பி 56 ரக துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகும் கைது செய்யப்பட்ட ஏழு பெரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போதை வஸ்து குழுக்களுடன் தொடர்பு கொள்வதாக கருதப்படும் இந்த ஏழு பேரும் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர்
தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப் பெரும் ஆயுதங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஆயுத வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அத்துமறி இந்த அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் எவ்வாறு உலாவி வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
உரிய முறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் பாரப்படுத்தப்பட்ட பொழுதும் அவருடன் புறப்பட்ட விசாரிகளில் கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து போலீசார் தொடர்ந்து பலரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது
எந்த சம்பவங்கள் இலங்கையில் மிகப்பெரும் துப்பாக்கி கலாச்சாரம் அல்லது படுகொலைகள் இடம்பெறப் போவதை இவை எடுத்துக்காட்டுகிறது என்பதை இப்போது ஊகித்துக் கொள்ள முடிகிறது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது
துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது
ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .
சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .
அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்த பொலிஸ்
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,அனுராதபுரத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை எடுத்து திடீர் சுத்திகரிப்பை நடத்திய பொழுது வெளிநாட்டு துப்பாக்கியுடன் அவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவருக்கு எவ்வாறு இந்த வெளிநாட்டு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இவரை ஏனைய படுகொலை குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெறுவதும் துப்பாக்கியுடன் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தேர்தல் வருகின்ற பொழுது ஆங்காங்கே குண்டு மடிப்புகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவது தேர்தலை திசை திருப்ப நடவடிக்கை ஒன்றாக காணப்படுவதுடன் பலத்த போட்டியினியாக இருக்கும் முக்கியமான காட்சிக்கு எதிரான திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாக இருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது
என்னிடம் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இவர் ஏனைய படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கி சூடு இடம்பெறும் நேரடி காட்சி .
மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதல் ,.காதில் வெடியுடன் தப்பித்த டிரம்ப் .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .
தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .
இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .
இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு
இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .
இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.
எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்
காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்
துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .
துப்பாக்கி சூட்டு தாக்குதல்
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .
அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
விசேட கண்காணிப்பு
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .
இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .
அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸாருக்கு
குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை
சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை
இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .
அவ்வைந்தாம் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்தினால் ,அதை பயன் படுத்தியவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை வழக்கும் புதிய சட்டம் காண படுகின்ற பொழுதும் ,இவ்விதமான ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது .
Featured
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் சந்தேக நபர் கைது
கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு
கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த
பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .
தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .
Featured
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு ,அஹுங்கல்ல மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவ மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயிற்றை துளைத்து பாய்ந்த குண்டு
வயற்றுப்பகுதியில் தோட்டாக்கள் தாக்கியதாகவும்,அதானல் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாகவே ,குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த நபரை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் ,காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்விதமான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
ஆனால் இந்த கொலைகளின் சூத்தரதரிகள் இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முட்டியாது திணறி வருகின்றனர் .









































