Tag: தாக்குதல்
ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்
ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்
ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம் ,சில தினங்களில் ஈரான் தாக்கும் இஸ்ரேல் .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

மாணவன் மீதான தாக்குதல்
மாணவன் மீதான தாக்குதல்
மாணவன் மீதான தாக்குதல் ,மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை – பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால்
கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் அமர்ந்து சென்ற அவரது நண்பர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் நடமாடும் அதிகாரிகள் இருவர் அவர்களை துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை திட்டியுள்ளனர்.
அப்போது பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்கி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மாணவனை கன்னத்தில் அரைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவனையும் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் ,வெடித்த போர் ,இஸ்ரேல் மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்கும் போர் படைகள் .
முழுமையான செய்திகள் காணொளி உள்ளே
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி ,பாலஸ்தீனம் காசா பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கி இருந்த மக்களது தங்குமிடங்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 100 மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடையுய்ந்துள்ளனர் .
கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகள் அந்த முகாமில் மறைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து , தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பொழுதே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக இப்படிச் சொல்கிறது.
ஆனால் அந்த முகாமில் பலியான கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அந்த மூத்த அதிகாரி யார் என்பது தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.
மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துவிட்டு அங்கு உள்ளவர்கள் யாவரும் தமது எதிராளிகள் என இஸ்டல் ராணுவம் இப்படி சொல்லி வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் மக்கள் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ,அங்கு மறைந்திருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கமாஸ் மக்கள் தளபதிகள் மற்றும் ஜிகாத் தளபதிகள் என பலியாக இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.
எனினும் இந்த தாக்குதலில் அந்த முகாமில் இஸ்ரேல் கூறப்படுவது போல பதுங்கி இருந்த அல்லது மறைந்திருந்த அந்த தளபதிகள் யார் என்பது தொடர்பாகவும் இதுவரை எதுவும் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதியான கிரியேட் சமனோ மற்றும் கலிலி பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் கிஸ் புல்லா போர் படைகள் கடும் ரொக்கேட் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்திரேலிய ராணுவத்தினுடைய முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பலஸ்தீன மக்களது வாழ்விடங்கள் மீது கடுமையான விமான வழி தாக்குதலை நடத்தி ,அந்த மக்களது வீடுகள் உடமைகள் உயிர்களைப் பறித்து ,
வேட்டையாடி வருகின்ற இஸ்ரேலுக்கு தற்பொழுது அதே இஸ்ரேல் மக்கள் வீடுகளில் தாக்க ஆரம்பித்துள்ளது.
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய அரசு ராணுவம் அரச உளவுத்துறை அதிர்ச்சி அளித்திருக்கின்றன .
எமது மக்களை அழித்தால் உங்களை திருப்பித் தாக்குவோம் என்பதற்கான ஒரு முன்னோடி முன்னுதாரணமாக தற்பொழுது இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற காட்சிகளை உள்ளிட்டவர்களும் வெளியிட்டு இருக்கின்றன.
அடுக்குமாடி கட்டிடங்கள் குடியிருப்புகள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் விமானங்கள் ஊடாக தாக்குதலை நடத்துகின்ற காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றன.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரியூட்டிய சம்பவத்தின் பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வாலிபர் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் போலீசார் விரும்புராய் பகுதியைச் சேர்ந்த 21 வயது ரவுடிகள் கைது செய்துள்ளதாக த அறிவித்திருக்கின்றனர்.
கைதானவர்களை நீதிமன்றதில் பார்ப்படுத்தும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்ற பல வாள்வெட்டு குழுக்களினால் அனுப்பி வைக்க படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறான ரவுடிகள் மக்களது இயல்பு வாழ்வுக்கு சுதந்திரத்திற்கும் தடைகளை விதிக்கும் நடவடிக்கையே இவ்வாறான வாள்வெட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
21 வயது உடைய இவர்களினால் உழைத்து உண்ண முடியாத இவர்கள் அப்பன் காசிலும் அம்மாவின் காசிலும் ,அண்ணன் காசிலும் வெளிநாட்டு காசிலும் வாழ்க்கை அனுபவிக்கும் இந்த கூட்டங்கள்,
ரவுடிகளாக மாற்றம் பெற்றுள்ளது எவ்வாறான சீர்கேடித்தனமான நிலையில் எங்கள் யாழ்ப்பாணம் செல்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.
அழகான தாய்மண்ணாக அகிம்சனுடைய அறத்தின் மாவட்டமாக விளங்கி வந்த யாழ்ப்பாணம், இந்த காசாப்பு கந்தா போதை வைத்து வாழ வெட்டுக்கள் இவர்களை அழைத்துச் சென்றது யார் என்று கேள்வி தான் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற நிர்வாகமும் முறையேற்ற பிள்ளை வளர்ப்புகளுமே இவ்வாறான கட்டாக் காலி ரவுடிகளாக காலடியில் வா ;வாழும் குழுக்களாக வலம் பெறுகின்ற இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துரைக்கின்றனர் .
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
யாழில் ரவுடி கும்பல் தாக்குதல் ,யாழ்ப்பாணம் ஆராளி ஆளடி சந்திக்கு அருகாமையில் கடை ஒன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வாலிபன் ஒருவர் மீது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து ரவுடி குழுக்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த வாலிபன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வன்முறை மற்றும் முருகல் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு இருந்த மக்கள் பல கருத்துரைத்துள்ளனர் .
மேற்படித்தாகுல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாழ்வது மற்றும் மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ள மாபியாக்கள் சிலர் பின்புலத்தில் இயங்குவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களின் உடல் அவயங்களை விற்கும் இந்த மாபியா குழுக்களினால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் ஊடாகவே இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றன சந்தேகத்தையும் இதை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வன்முறை தாக்குதினால் யாழ்ப்பாணம் செயலிழந்து காணப்படும் ,யாழ்ப்பாணம் மாற்றப்பட்டு வாலிபங்கள் திசை மாறி போவதாக சமூக நல அக்கறை கொண்டவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம் .பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு உள்ளே தாக்குதலை ஆரம்பித்துள்ளன .மேலதிக செய்திகள் காணொளி உள்ளே .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

ரொக்கட் 110 தாக்குதல்
ரொக்கட் 110 தாக்குதல்
ரொக்கட் 110 தாக்குதல் ,இஸ்ரேல் முகாம்களை இலக்கு வைத்து மக்கள் விடுதலை இயக்கம் 110 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன
கடந்த 24 மணி நேரத்தில் முகாம்களை இலக்கு வைத்து இந்த 110 ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை இயக்க போராளிகள் அறிவித்திருக்கின்றனர்.
தமது வீர தளபதிகள் படுகொலைக்கு பதிலடித்த தாக்குதலை நடத்து முகமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்பொழுது கமலாசு மக்கள் விடுதலை இயக்கம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்தும் தமது தாக்குதல் எதிரி படைகளுடைய நிலைகள் மீது தீவிர படுத்தப்படும் அந்த அமைப்பு உரிமை இருக்கின்றது.
பாலஸ்தீனுடைய தலைவராகவும் அரசியல் துறை தலைவராக கருதப்பட்ட இஸ்மாயில் ஹனியா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே,
தற்பொழுது அவர் மீது அனுதாபம் கொண்டவர்களும் அவரது இழப்பினால் துயரில் தவித்து கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை இயக்கம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஒன்பது மாதகால இஸ்ரேல் பலசரத்துக்கு மிக முக்கியமான தளபதிகளை இழந்திருக்கின்றன அந்த வகையிலேயே தற்போது மிக முக்கியமான தலைவராகவும் மக்களால் நேசிக்கப்படுகின்ற தலைவராக விளங்கி வந்த இஸ்மாயில் அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இறுதி நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையிலையே தற்பொழுது 110 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இந்த ரொக்கேட் தாக்குதலில் ஊடாக அடுத்து வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் இஸ்ரேல் ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து கூட்டு தாக்குதலையும் இஸ்ரேலும் ராணுவ வீரர்கள் மீது நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பதட்டம் நிலவுகிறது.
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்
இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.
இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் ,சீறி பாய்ந்த ஹிஸ்புல்லா ,ரொக்கட் அடித்து நொறுக்கிய ஏவுகணைகள்.
வெடித்து சிதறிய ஆயுத கூடம் .வெடித்த அதி உச்ச யுத்தம் ,காணொளியில் முழுமையான செய்திகள் பார்க்க .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.
அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,
தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .
இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,
தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .
சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .
இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.
அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்
அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்
அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல் .ஈரான் ஆதரவு போராளிகள் குழுக்கள் நாடத்திய ரொக்கட் தாக்குதலில் ,அந்த முகாம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி யாகியுள்ளதாக இஸ்ரேல் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவிப்பு .
மேலும் பல முக்கிய செய்திகள் காணொளி உள்ளே
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம்
வாள்வெட்டு தாக்குதல் வாலிபன் காயம் ,யாழ்ப்பாணம் ஒரு முறை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் என்று இடம்பெற்றுள்ளது .
இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபன் தனது நண்பியை சந்திப்பதற்காக சென்றிருந்த பொழுது மர்ம நபர்களால் இவர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கண நபர் தற்பொழுது மக்களினால் மீட்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பியை பார்க்க சென்ற வாலிபன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் பலத்த சந்தேகங்களை ஏற்பட்டதை அடுத்து, தற்பொழுது நண்பியும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாண பகுதியில் பல்வேறுபட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வு நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அந்த வாள்வெட்டு சம்பவங்கள் எவ்வாறு துணிச்சலாக நடைபெறுகிறது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் போலீசார் உடன் இணைந்து சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் இந்த வாள்வெட்டு குழு இயக்கப்படுகிறது .
என்ற தகவல் தொடர்ந்து பலியாகி வருகின்ற நிலையிலையே போலீசார் மீது மக்கள் தமது விசயத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

எரியும் ஹவுதி ஒயில் கூடம் இஸ்ரேல் தாக்குதல்
80 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .
வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .
எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்
இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு
அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,
எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.