Tag: காணவில்லை
லிபியா வெள்ளம் 3000 பேர் பலி 10,000 பேரை காணவில்லை
லிபியா வெள்ளம் 3000 பேர் பலி 10,000 பேரை காணவில்லை
லிபியா கிழக்கு பகுதியிலே ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக ,
இதுவரை மூவாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் பத்து ஆயிரம் [ஏர் காணாமல் போயுள்ளனர் .
எழுநூறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,மேலும் 1200 க்கு மேற்பட்டவர்கள்
படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
பல நூறு வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .
பாதிக்க பட்ட பகுதியில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
உயிரிழப்பு மேலும் பல ஆயிரங்களினால் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது .
வெடித்த கடும் போர் 300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை
வெடித்த கடும் போர் 300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை
வெடித்த கடும் போர் ,300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை ,பலநூறு மக்கள் காயம் ,
எங்கும் அழுகுரல் சத்தம் ,
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்by நிருபர் காவலன்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்by நிருபர் காவலன்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாதுby நிருபர் காவலன்
- புட்டீன் ஈரன் சந்திப்புby நிருபர் காவலன்
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்by நிருபர் காவலன்
உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை
உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை
உக்ரைன் ககோவ்கா நீர்மின் நிலைய குளத்தை உடைத்ததன் பின்னர் ,
ஏற்ப்பட்ட வெள்ளத்தில் 17 பேர் பலியாகினர் .
மேலும் 34 பேரும் காணாமல் போயினர் ,இவ்வாறு காணாமல் போனவர்களும் ,
இறந்தியூர்க்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை
இந்த குளக்கட்டை ரசியாவே உடைத்து மிக பெரும் நாசகார ,
திட்டத்தை மேற்கொண்டது என ,உக்ரைனின் யூத இனத்தின் வீர தலைவர் ,
ஆளும் ஜனாதிபதி ஜெலன்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து உக்ரைன் கீவ் ,பக்மூட் உள்ளிட்ட பகுதிகளில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஒரே நாளில் 16 வானூர்திகள் ,பீரங்கிகள் என்பன ,
அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
களுத்துறை மாணவியை காணவில்லை
களுத்துறை மாணவியை காணவில்லை
களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாணவியை காணவில்லை
மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் ,
ஹாங்காங் சரக்கு கப்பல் மூழ்கியது.
முக்கிய கப்பலில் பயணித்த 9 பேரைக் காணவில்லை
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்,
செவ்வாய்க்கிழமை இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது
14 சீனர்கள்,
மற்றும் எட்டு பர்மியர்கள் உட்பட 22 பணியாளர்களுடன்,
ஒரு சரக்கு கப்பல் தென்மேற்கு நாகசாகி மாகாணத்தின் கடற்கரையில் ,
மூழ்கியதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதுவரை 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை
மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை
மலேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 9 பேர் காணமல் போயுள்ளனர் .
காணமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கு பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன .
குறித்த பகுதியில் அகதிகள் நலன்புரி முகம் ஒன்று அமைந்துள்ளது .இந்த முகாமில் சம்பவ தினம் அன்று 94 பேர் தங்கியுள்ளனர் .
அவ்ரங்களே இந்த நில நடுக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .
சிறுவர்கள் ,பெண்கள் ,உள்ளிட்ட 24 பேர் பலியாகியுள்ள துயரம் இடம் பெற்றுள்ளது .
வீடுகளுக்கு முன்பாக நிறுத்த பட்டிருந்த கார்கள் வீடுகளுக்குள் உடைந்து வீழ்ந்துள்ள காட்சிகளும் ,வீடுகள் பலது உடைந்து தரை மட்டமாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைக்கிறது .
பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
பிரிட்டன் Jersey பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் .
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீதியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர் .
மேற்படி வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
தெற்கு லண்டன் பகுதியில் கடந்த 29 ஆம் திகதியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் .
இந்த சிறுமியை கண்ணுற்றால் தமக்கு தகவல் தரும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இதுவரை இந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
காவல்துறை தேடுதல் வேட்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
கடலுக்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை காணவில்லை
மட்டக்களப்பு வாழைச்சேனை கடல் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தந்தை ,மகன் உள்ளிட்ட நான்கு பேரை 19 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இயந்திர படகு மூலம் ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்கள் ,இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் ,தேடுதல் நடத்த பட்டு வருகிறது .
இவர்கள் சென்ற படகு பழுதடைந்து வேறு திசை நோக்கி சென்று இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது .
பங்கு சந்தை காணொளிகளை பார்க்க இதில் அழுத்துங்க
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
வெனிசுவேலா நாட்டில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நில நடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை
கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை
இலங்கை பிட்ட பெத்தர பகுதியில் உள்ள கங்கையில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்
நீரலையில் இழுத்து செல்ல பட்ட இவர்கள் நால்வரும் இறந்திருக்க கூடும் என் அஞ்ச படுகிறது .
காணமல் போன நால்வரையும் ,தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுழியோடிகள் வரவழைக்க பட்டு, தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன.
பெற்றோர்கள் கண்ணீரில் தத்தளித்தவண்ணம் உள்ளனர்.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.
அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு
அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு
அமெரிக்கா , இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஒன்பது இலங்கையர்கள் தலைமறைவாகியுள்ளனர் .
அமெரிக்காவினால் வழங்க பட்ட கப்பலை இலங்கைக்கு எடுத்து வரும் முயற்சியில் இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் ஒன்பது பணியாளர்களே இவ்விதம் தலைமறைவாகியுள்ளனர்.
இவ்விதம் அமெரிக்காவில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை
தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
குறிப்பிட தக்கது
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்
காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்
இலங்கை சிங்கராயவன காட்டுக்குள் ஏலாக்காய் பறிக்க சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளனர்
இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது கட்டு விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை
இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்
இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்
இலங்கை கொட்டதெனிய பகுதியில் 10.12,மற்றும் சிறுவர்கள் காணமல் போயுள்ளனர் ,இவ்விதம்
காணாமல் போன சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
,இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது எங்கேனும் விபத்தில் சிக்கி இறந்தார்களா என்ற ஐயம் நிலவுகிறது
சிந்து சிறுமிகளை காணவில்லை – தேடும் போலீஸ்
வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல்
போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறுமிகள் சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற
நிலையில், காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு
தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
பூண்டுலோயா பகுதியில் தயவுடன் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற இருபத்தி ஐந்து வயது மகள் காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர் ,இவர் உயிருடன் உள்ளாரா என்பது தொடரபில் ஐயம் நிலவுகிறது
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை –
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ
இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்
சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .
இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது



























