Posted in இலங்கை செய்திகள்

கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்

இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப நட்டஈடாக 340 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு

வழங்குவதற்கு கப்பல் நிறுவனம், சட்டமா அதிபரிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனை, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்

பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன

இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு

கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்

மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்

ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,

ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது

எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து

விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன

இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை

தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

ஏவுகணைகள் மூலம்
ஏவுகணைகள் மூலம்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

      தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

      சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

      நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

      அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

      இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

      அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

      விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

      தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

      இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

      இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

      தென் சீனா கடல் நோக்கி
      தென் சீனா கடல் நோக்கி
      Posted in உளவு செய்திகள்

      சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

      சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

      ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,

      இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது

      அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .

        இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,

        இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்

        திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது

        துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

        சிரியாவுக்குள் நுழைந்த
        சிரியாவுக்குள் நுழைந்த
          Posted in உலக செய்திகள்

          500 பேருடன் நடு கடலில் தடுத்து வைக்க பட்டுள்ள அகதிகள் கப்பல்

          500 பேருடன் நடு கடலில் தடுத்து வைக்க பட்டுள்ள அகதிகள் கப்பல்

          மியன்மாரில் இடம்பெற்று வந்த பவுத்த பேரினவாத அரசின் அடக்கு முறையில் சிக்கி


          ரோகினிய மக்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .

          இவ்வாறு அரச வன்முறையில் சிக்கி பாதிக்க பட்ட மக்கள் தமது உயிரை

            காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் அகதிகளாக பங்களாதேஸ் நாட்டுக்குள்

            நுழைவதற்கு வருகை தந்த பொழுது அனைவரையும் நுழைய விடாது

            தடுத்து வைக்க பட்டுள்ளனர்,இரு மீன்பிடி கப்பல்களில் ஏற்ற பட்ட ஐநூறு மக்கள் இவ்வாறு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

            இந்த அகதிகள் கப்பலில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ

                வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ

                சர்வதேச கொள்கலன் கப்பலான MSC TARANTO கப்பலில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக

                ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு மற்றும் சிகிச்சைக்காக இன்று (2020 ஏப்ரல் 13) காலை கொழும்பு

                துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டது.

                லைபீரியாவைச் சேர்ந்த கொள்கலன் கப்பலான MSC TARANTO என்ற கப்பலுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனமான MSC

                லங்காவால் சந்தேகத்திற்குரிய ஊழுஏஐனு-19 நோயாளி ஒருவர் குறித்த கப்பலில் இருப்பதாகவும் அவரை இலங்கையில்

                இறக்கிவிடுமாறும் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரியுள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ்

                அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ்இ பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்இ 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச்

                சேர்ந்த சோலிஸ் ரியான் என்ற நபரை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.

                கடற்படையின் வேதியியல்இ உயிரியல்இ கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை

                பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலை அணுகி, சுகாதார

                நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது.

                இதனையடுத்துஇ ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு

                செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார்.

                வெளிநாட்டு கப்பலில்
                வெளிநாட்டு கப்பலில்
                Posted in உலக செய்திகள்

                மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்

                மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்

                மலேசியாவின் adrift கடல் பகுதிக்குள் 203 ரோகினிய அகதிகளை

                தாங்கியபடி பயணித்த கப்பல் ஒன்றை மலேசியா கடல் படையினர் சுற்றி வளைத்தனர்

                இதனை போது அந்த கப்பலில் இருந்த அனைவரும் அவ்வாறே தடுத்து வைக்க பட்டுள்ளனர் .


                மேற்படி கப்பலில் 152 ஆண்கள் ,45 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது

                இங்கு அகதிகள் தஞ்சம் வழங்குவதில்லை ,என்ற நிலை உள்ள போதும் அங்கு

                சென்றால் ஐரோப்பிய நாடுளுக்குள் மிக இலகுவாக நுழைந்து விடலாம் என்ற நிலையில் அகதிகள் படையெடுத்து வருகின்றனர்

                மலேசியாவின் இறுக்கமான தடைகள் காரணமாக ,மியான் மார் அரச பயங்கர

                வாதத்தினால் அடக்குமுறைக்கு உட் படுத்த பட்டு அகதிகளாக அலையும்

                இந்த மக்கள் பெரும் சொல்லென்னா துயரை தங்குவார் என்ற எதிர் பார்க்கலாம் .

                தமது நாடுகள் அமைதியாவும் ஏனைய வறுமையான நாடுகள் தொடர்

                போரையும் அழிவையும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற மேற்குலக

                நாடுகளின் சிந்தனை போக்கிற்கு இந்த மக்கள் அடிப்படை அரசியல் பிரச்சனையை எவ்வாறு புரிய போகிறது ..?

                மலேசியாவுக்குள் 202 பேருடன்
                மலேசியாவுக்குள் 202 பேருடன்
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்

                இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்

                சீனாவின் தோழனாக பதவி ஏற்றுள்ள கோட்டாபாயாவின் ஆட்சியில் முதன் முதலாக இந்திய போர் கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு பயிற்சிகள் நடவடிகை மேற்கொள்ளவே மேற்படி கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது ,அடுத்து வரும் சில வாரங்களில் சீனாவின் போர் கப்பலும் கம்பாந்தோட்டை வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு

                தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு

                இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் விறு விறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பில் சீனாவின் அதிநவீன போர் கப்பல்கள் தரித்துள்ளன ,இதில் கைக்கர்கள் வருகை தந்து இருக்கலாம் எனவும் கோட்டாவின் வெற்றியை தீர்மானிக்க இவர்கள் அவருக்கு உதவ கூடும் என எதிர்பார்க்க படுவதுடன் ,பலத்த சந்தேகத்தையும் இது கிளப்பியுள்ளது

                கப்பல்