Tag: கப்பல்
மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவின் adrift கடல் பகுதிக்குள் 203 ரோகினிய அகதிகளை
தாங்கியபடி பயணித்த கப்பல் ஒன்றை மலேசியா கடல் படையினர் சுற்றி வளைத்தனர்
இதனை போது அந்த கப்பலில் இருந்த அனைவரும் அவ்வாறே தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேற்படி கப்பலில் 152 ஆண்கள் ,45 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது
இங்கு அகதிகள் தஞ்சம் வழங்குவதில்லை ,என்ற நிலை உள்ள போதும் அங்கு
சென்றால் ஐரோப்பிய நாடுளுக்குள் மிக இலகுவாக நுழைந்து விடலாம் என்ற நிலையில் அகதிகள் படையெடுத்து வருகின்றனர்
மலேசியாவின் இறுக்கமான தடைகள் காரணமாக ,மியான் மார் அரச பயங்கர
வாதத்தினால் அடக்குமுறைக்கு உட் படுத்த பட்டு அகதிகளாக அலையும்
இந்த மக்கள் பெரும் சொல்லென்னா துயரை தங்குவார் என்ற எதிர் பார்க்கலாம் .
தமது நாடுகள் அமைதியாவும் ஏனைய வறுமையான நாடுகள் தொடர்
போரையும் அழிவையும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற மேற்குலக
நாடுகளின் சிந்தனை போக்கிற்கு இந்த மக்கள் அடிப்படை அரசியல் பிரச்சனையை எவ்வாறு புரிய போகிறது ..?

இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்
இலங்கைக்கு மிதந்து வந்த – இந்திய போர் கப்பல்
சீனாவின் தோழனாக பதவி ஏற்றுள்ள கோட்டாபாயாவின் ஆட்சியில் முதன் முதலாக இந்திய போர் கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு பயிற்சிகள் நடவடிகை மேற்கொள்ளவே மேற்படி கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது ,அடுத்து வரும் சில வாரங்களில் சீனாவின் போர் கப்பலும் கம்பாந்தோட்டை வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு
தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு
இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் விறு விறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பில் சீனாவின் அதிநவீன போர் கப்பல்கள் தரித்துள்ளன ,இதில் கைக்கர்கள் வருகை தந்து இருக்கலாம் எனவும் கோட்டாவின் வெற்றியை தீர்மானிக்க இவர்கள் அவருக்கு உதவ கூடும் என எதிர்பார்க்க படுவதுடன் ,பலத்த சந்தேகத்தையும் இது கிளப்பியுள்ளது







