புலிகளை காட்டி கொடுத்த நீர்மூழ்கி கப்பல் – காணாமல் போன மர்மம்
இந்தோனேசியா அரச இராணுவத்திற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று 53 கடற்படை சிப்பாய்களுடன் காணாமல் போனது
இவ்விதம் காணமால் போன கப்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் தொடர்ந்து இந்தோனேசிய இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
குறித்த கப்பலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2400 அடிக்கு கீழே சென்றுள்ள நிலையில் அது
சேற்றில் சிக்கி இருக்க கூடும் எனவும் அதில் இருந்து மீண்டுவரமுடியாத நிலையில் கப்பல் தத்தளித்து கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சனிக்கிழமை இன்றுடன் கப்பலுக்குள் இருந்த ஒட்ஸிசன் தீர்ந்து இருக்கும் எனவும் அதன் பின்னர்
அதில் உள்ள அனைவரும் உயிர் வாழ்தல் சாத்தியம் இல்லை என கூற படுகிறது
மாக்கள் தொடர்ந்து ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் முடிவு
தெரியாது திணறிய வண்ணம் உள்ளது புலிகளை காட்டி கொடுத்த அதே இந்தோனேசிய கடற்படை
இறுதி போரின் பொழுது புலிகளின் கடல்வழி போக்குவரத்தை தடுப்பதில் இலங்கையுடன் ஒத்து
நின்று செயல் பட்ட கடல்படைகளில் இந்தோனேசிய கடற்படை முக்கியமானது
இங்கிருந்து மட்டும் சுமார் நான்கு புலிகளது ஆயுத கப்பல்கள் கட்டி கொடுக்க பட்ட துயர் தோய்ந்த வரலாற்று சான்றுகள் உள்ளமை குறிப்பிட தக்கது

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN
- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
















