Tag: Oahu
Posted in Uncategorized
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/07/2021 Leave a Comment on கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து
Oahu, Hawaii கடல் பகுதியில் தரை இறக்க பட்டது ,இதில் விமானி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
மேற்படிசி விமானத்தை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






