Tag: விமானம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்
துருக்கி Sakarya மாகாண பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன்பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை .
மின்சார கம்பியில் தொங்கிய விமானம்
மின்சார கம்பியில் தொங்கிய விமானம்
இலகுரக விமானம் ஒன்று மின்சார கம்பிகள் மேல் தொங்கிய காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
விமானிகளின் அலட்சியம் காரணமாக இந்த விமானம் அதி உயர் மின்சாரம் பாயும் கம்பிகளுக்குள் சிக்கியது .
இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலத்த மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ,தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
குறித்த விமானத்தை மீட்க ஆறு மணி நேரம் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
எகிப்து நாட்டின் இராணுவ போர் விமானம் ஒன்று நடு வானில் திடீரெனெ வீழ்ந்து நொறுங்கியது .
விமானம் வீழ்ந்து நொறுங்கிய பொழுதும், அதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார் .
இந்த போர் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
அமெரிக்கா Mississippi பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

வழமை போல இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த,T-38A Talon ரக விமானம் Columbus Air Force Base,விமான தளத்தில் இருந்து, பறப்பில் ஈடுபட்டது .
அவ்வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
எனினும் விமானி பரசூட் மூல குதித்துள்ளார் .பலத்த காயமான நிலையில் அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார் .
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடராக விமான விபத்துக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்
விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்
அதிக வேகா ஜெட் விமானம் ஒன்று ,வானில் பறந்த வண்ணம் இருந்தது .அவ்வேளை திடீரென பறவை ஒன்று ,விமானி அமர்ந்திருக்கும் கொக் பிட் பகுதியில் மோதி சிதறியது .
பறவையின் இந்த திடீர் தாக்குதலினால் ,விமானியின் கொக் பிட் கணாண்டிகள் உடைக்க பட்டன .
எனினும் விமானியின் சாதுரியத்தால் ,விமானத்துடன் விமானி தப்பித்து கொண்டார் .
நடு வானில் பறவை விமானத்தை மோதி உடைத்த சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வானில் விமானத்துடன் பறவை மோதி , பயணிகள் விமானங்கள் கூட வீழ்ந்து நொறுங்கி இருந்தன .
,
மேலும் சில சேதங்களுடன் தப்பித்த சம்பவங்களும் ,நடந்தேறியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
அமெரிக்கா இராணுவத்தின், முக்கிய இராணுவ முகாம்கள் மீது ,உளவு விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கை விட்டு விலகிட மறுத்து வரும் ,அமெரிக்கா இராணுவத்தினர் மீது ,ஈரானிய ஆதரவு குழுக்கள் ,ஈரானிய உளவு விமானங்களை, பயன் படுத்தி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன.
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
சாமீப காலங்களாக ,அமெரிக்கா இராணுவத்தினர் , தரைவழி மற்றும் இராணுவ முகாம்கள் மீது ,ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் ,தாக்குதல்கள் நடத்த பட்டு வருவது அதிகரிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தை ,ஈராக்கில் இருந்து அகற்றும் தொடர் தாக்குதலாக இவை பார்க்க படுகிறது.
தொடரும் உக்கிர தாக்குதல்களினால் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவு உரனில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது .,என முக்கிய உளவு நிறுவனங்கள் கருத்துரைத்துள்ளமை குறிப்பிட தக்கது .
எனினும் ,இன்று நடத்த பட்ட, இந்த விமான தாக்குதல்களில், அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ,சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை .
அமெரிக்கா இராணுவத்தினர் இலக்கு வைத்து ,துரத்தி துரத்தி தாக்க படுவதன் ஊடாக ,மிக தெளிவான செய்தி ஒன்றை போராளி குழுக்கள் சொல்லி கொள்கின்றன .
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் அதன் சார்பு கூட்டணி நாடுகள் ,தங்கி இருக்கும் வரை ,எமது தாக்குதல்கள் விரிந்து பரந்து செல்லும், எனற களத்தை இவை காட்டி கொள்கின்றன .
இதன் உள்ளக போரியல் தந்திரமும் ,அதற்குள் சிக்க வைக்க படும் அமெரிக்கா இராணுவத்தின் மன நிலைகளையும் ,படம் பிடித்து காட்டும் நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது .
சதாம் உசேன் அணுகுண்டு தயாரிக்கிறார் என பொய்யை கூறி ,எண்ணெய் வளங்களை ஆக்கிரமிக்க ,நுழைந்த அமெரிக்கா இராணுவம் ,அழகிய ஈராக் நாட்டை போர் மேகம் கொண்ட நாடக மாற்றியுள்ளது .
இதன் ஊடாக அந்த ஈராக் மக்கள் ஒற்றுமை சிதைத்து ,அந்த நாட்டை தமது ஆளும் அதிகாரத்தின் கீழ் அடக்கியாள துடிக்கும் அமெரிக்காவை இந்த போராளிகள் துரத்தி தாக்குவது சரி தான் என்கிறது ஒரு தரப்பு .
ஈரான் ஆதரவுடன் நடத்த பட்டு வரும் இந்த தாக்குதல்கள் விரைவில் வீச்சு பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
உக்கிரேன் ; ரஷிய நாட்டின் அதி உயர் சண்டை விமானமாக விளங்கி வரும் SU 35 ரக விமனம ஒன்று உக்கிரேன் எதிரி இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
உக்கிரேன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த படும் ரஷ்ய விமான காட்சிகள் வெளியிட பட்டுள்ளன.
அவை தற்பொழுது சமுக வலைத் தளங்களில் அதிகம் பகிர பட்டு வருகிறது.
போர் முனையில் உள்ள உக்கிரேன் இராணுவ சிப்பாய்கள் விமானம் வீழ்வதை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைராலகிய வண்ணம் உள்ளன.
இதே போன்ற சண்டை விமானத்தை அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் ; பிரிட்டனின் ஐயர்லாந்து பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று Portaferry Road, Newtownards பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது .
அயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர். .
இதே போன்ற விமனம ஒன்று சோமாலியாவில் கடந்த தினம் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் பயணிகள் தப்பித்தனர் .
ஆனால் இன்று பிரிட்டன் ஐயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் , இருவர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் கவிழ்ந்தது நடந்த பயங்கரம் மக்கள் கதறல்
பிரிட்டனில் நடந்த இந்த விமானம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சிதறிய இந்தியா விமானம் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
இந்த விமான விபத்தினால் அந்த பகுதி போக்குவரத்துக்கு சிலமணி நேரம் தடை பட்டது .
குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
உக்கிரன் நாட்டின் இராணுவ கார்க்கோ விமானம் ஒன்று மிக ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடி பயணித்த வேளை வெடித்து சிதறியது .
இந்த விமானத்தில் அதி பயங்கரமான மிகவும் ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடிபயணித்த பொழுது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றி கொண்டது .
இந்த தீவிபத்த்தை அடுத்து அந்த உக்கிரேன் இராணுவ விமானம் வானில் வெடித்து சிதறியது .
உக்கிரேன் இராணுவ கார்க்கோ ஆயுத விமானம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இரட்சத கார்க்கோ விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பயணித்துள்ளனர் .
இவ்வாறு பயணித்த அனைவரும் அந்த விமானத்துடன் வெடித்து சிதறி இறந்துள்ளனர்.
இந்த விமானத்தில் எவ்விதம் தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நான்கு தொன் எடையுள்ள கெமிக்கல் ஆயுதங்களே விமானத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
உக்கிரேன் கார்க்கோ விமனாத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் எடுத்துவரப்பட்ட தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .
ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்
ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்
உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .
இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்
உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.
உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .
இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.
ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது
இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது
இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது
இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது
இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,
அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது
எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது
- வன்னி மைந்தன் –
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்
வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்
‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.
இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்
இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது
இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது
இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்
இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது
- வன்னி மைந்தன் –
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,
இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது
இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது
விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
விமானம் குலுங்கிய போது கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்தது.
தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்- 13 பேர் காயம்
ஸ்பைஸ் ஜெட் விமானம்
நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் நிலையில் இருந்தபோது திடீரென குலுங்கியது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து
துர்காப்பூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விமானம் நடுவானில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தின் கேபினில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் பொருட்கள் அவர்களின் தலையிலேயே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
லெபனானான் எல்லையோர பகுதியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேலியா உளவு
விமானம் ஒன்றினை லெபனான் ஹிஸ்புல்லாக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்து நொறுக்கியுள்ளதாக இஸ்ரேல்
தெரிவித்துள்ளது ,லெபனானான் மீது இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ள நிலையில் இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து
தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்
தற்போது 13
ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க
படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது
இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது
துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா
துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா
துருக்கி நாடு உக்கிரேனுக்கு 2019 ஆம் ஆண்டு உளவு விமானங்களை விற்பனை புரிந்தது
அவ்விதமான உளவு விமானமே தற்போது ரசியா இராணுவத்தினருக்கு சிம்மா சொப்பனமாக திகழ்ந்து வருகிறது
துல்லியமான தாக்குதல்களை இதுவே நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி உளவு விமானத்தை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோனும் புகழ்ந்து தள்ளியுள்ளது
இந்த விமனத்தின் சிறப்பான செயல் பாட்டின் காரணமாக தற்போது உலக சந்தையில் அதிக விற்பனைக்கு குறித்த விமானம் ஒப்பந்தம் செய்ய படுகிறது
உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்ததோ இல்லையோ .துருக்கிக்கு இந்த களம் ஆயுத விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதே வெளிப்படை
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்
வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்
கொங்கோவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியதில்
அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,குறித்த விபத்து தொடரப்பிலான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
விமான கறுப்பு பெட்டி மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இவை விசாரணைக்கு பெரிதும் உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடலுக்குள் வீழ்ந்த விமானம் – தப்பிய விமானி ,பயணிகள்
கடலுக்குள் வீழ்ந்த விமானம் – தப்பிய விமானி ,பயணிகள்
Perth பேச்சு பகுதியில் மேல் பறந்து கொண்டிருந்த இலகுரக விமானம் ஒன்று திடிரென கடலுக்குள்
வீழ்ந்தது
எனினும் விமானியின் சாதூரியத்தால் அதில் பயணித்த பயணி மற்றும் விமானி உயிர் தப்பித்தார்
காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது


































