Tag: தடுத்து
Posted in இலங்கை செய்திகள்
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
Author: நலன் விரும்பி Published Date: 04/06/2022 Leave a Comment on விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,
இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது
இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது
விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






