Tag: தப்பிய விமானி
Posted in உலக செய்திகள்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
Author: நிருபர் காவலன் Published Date: 28/11/2022
வீழ்ந்து நொறுங்கிய விமானம் குதித்து தப்பிய விமானி
எகிப்து நாட்டின் இராணுவ போர் விமானம் ஒன்று நடு வானில் திடீரெனெ வீழ்ந்து நொறுங்கியது .
விமானம் வீழ்ந்து நொறுங்கிய பொழுதும், அதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார் .
இந்த போர் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
Error: View 9293b2au4w may not exist







