Tag: ஒருலட்சம்
Posted in Uncategorized
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/04/2022 Leave a Comment on ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு
இலங்கையில் வெளி நாட்டவர்கள் மத்திய வங்கியில் ஒரு லட்சம் டொலர் வைப்பு
செய்தால் அவர்களுக்கு உடனே விசா வழங்க படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது
இதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை தணிக்கலாம் என்பது அரசின்
நிகழ்வாக உள்ளது






