Tag: பயண
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு ,ஆஸ்திரேலியா செல்லும் விசாவுக்கு கட்டுப்பாடு .
ஆஸ்திரேலிய நாட்டிற்கு இலங்கை மற்றும் உலக நாடுகளில் இருந்து மாணவர் விசா மற்றும் உல்லாச விசாவில் பயணம் செய்கின்றவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் மக்கள் உல்லாச பயணிகளாகவும் மாணவர் விசாவை பெற்று அங்கு சென்று கல்வியை பெற்று வருகின்றனர் .
இவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்கின்ற இவர்கள் அங்கேயே தங்கிருந்து வேலைவாய்ப்பைதொழிலை நிரந்தரமாக பெற்று தங்கி விடுகின்றனர் .
இதனால் அவுஸ்ரேலியாவுக்கு வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது .
அதனால் 2025 ஆம் ஆண்டுக்கு உள்ளாக 50% வேதமாக குறைக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
உலகளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் வறுமை காரணமாகவே இந்த நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது ஒரு சிறிய இடம் பெற்ற சில தவிர்க்க முடியாத சம்பவங்களை அடுத்து அரசியல் ரீதியாக புதிய சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது .
இங்கு டம்பெற்ற பட்ட சில தாக்குதல் சம்பவம் அது தீவிரவாதத்தாக்குள்ள என வரையறுக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்ற வாசிகளை தடுக்கும் நகர்வில் அவுஸ்ரேலியா உள்துறை அமைச்சர் குடிவரவு அமைச்சும் செயல்பட்டு வருவதை இதன் ஊடாக காண்பிக்கின்றது .
உல்லாச விசா
மாணவர் விசாவில் உல்லாச விசாவில் செல்பவர்களுக்கு கடும் இறுக்கமான நிலை காணப்படுவதால் இலகுவாக இனி நுழைய நுழைய முடியாது என்கின்ற விடயம் தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது .
உலகளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற யுத்தம் காரணமாக அந்த மக்களுக்கு சார்பாக சில தீவிரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்கள் அந்த நாட்டுக்கு ஈடுபட்டது .
இந்த நிகழ்வுகளே இந்த் விசா இறுக்க நிலைக்கு காரணம் என இப்பொழுது தெரிய வருகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக்குழுவினால்
நாளை தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்










