Tag: தாக்குதலில்
ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி
ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி
ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி ,ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) செவ்வாய்கிழமையன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள இராணுவ அகாடமி மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையைத் தாக்கியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் மன்னிக்க முடியாத வேகத்துடன் தாக்கப்பட்டன: எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பதற்கும் வேலைநிறுத்தத்திற்கும் இடையிலான
இடைவெளி மிகக் குறைவாக இருந்ததால், தங்குமிடத்திற்கு செல்லும் வழியில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
NY டைம்ஸின் கூற்றுப்படி, உக்ரேனிய துருப்புக்கள் இராணுவ நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காகவோ அல்லது விருதுகளைப் பெறுவதற்காகவோ கூடும் போது ரஷ்யா தாக்கியது இது முதல்
தடவையாக இருக்காது.
கடந்த இலையுதிர்காலத்தில், ஜபோரிஜியா பகுதியில் பீரங்கி படைகளுக்கான பதக்க விழாவை ரஷ்ய ஏவுகணை தாக்கியது, இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்கள் குறிப்பாக போரின் தீவிரமான தருணத்தில் வருகின்றன. உக்ரைனின் கிழக்கில் மாஸ்கோவின் படைகள் கடுமையான
தாக்குதல்களுடன் முன்னேறி, போக்ரோவ்ஸ்கின் போக்குவரத்து மையத்தைக் கைப்பற்றும் நோக்கில் உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதலை அழுத்துகிறது.
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி ,உக்ரைன் ராணுவத்தில் நடத்திய தாக்குதலில் தமது நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ரஷ்யா படை வீரர்கள் 1160 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரின் பொழுது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல் பொழுதே 1160 ரஷ்யா படை வீரர்கள் பலியாகி 69 பீரங்கிகள் மற்றும் 82 கவச வண்டிகளின் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து ஒரு நிலைய முயன்ற ரஷ்யா படைகளுக்கு எதிராக தமது விசேட படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்தியதாகவும் ,அதன் பொழுதே எதிரிகளுக்கு இந்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
எதிரிகளின் முன்னேற்றங்களை கண்டு அந்த பகுதியில் தமது விசேட படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ,அவ்வாறான பாதுகாப்பு அரண் பொழுதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேறி வருகின்ற ரஷ்யா படை வீரர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அறிவித்து வருகின்ற பொழுதும் ,தமது தரப்பில் பிறந்த ராணுவத்தினுடைய எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எமது நாட்டுக்குள்ள எதிரிகள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த எதிரிகளை நாங்கள் இல்லாத அளிப்பதற்காக எதிரிகளின் உடைய பாதுகாப்பிலிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடனடியாக ஆயுதங்களை தந்து உதவுமாறு அதிபர் ஜெலன்ஸி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம் ,ஹிஸ்புல்லா போர்ப்படைகள் நடத்திய ரொக்கட் உதை பந்தாட்ட மைதானத்தில் விழுந்த வெடித்தது.
அவ்வளை அங்கிருந்த 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் துல்லியமாக இலக்கு வைத்து உதை பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதன் பொழுது அங்கு குழுமியிருந்த மக்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு எதிராக, தற்பொழுது தெற்கு ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறன காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரொக்கேட் தாக்குதலில் இஸ்திரேலியா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமான ஒன்பது மாத கால யுத்தத்தில் இடம் பெற்ற முதலாவது மிகப் பெரும் இழப்பாக இந்த ரொக்கட் தாக்குதல் காணப்படுகின்றது.
இஸ்திரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் என எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
அவ்வாறான வேளையில் இந்த ரொக்கேட் உதைப்பந்தட்ட மைதானத்தில் விழுந்து வெடித்து 12 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்த சம்பவம் ,இஸ்ரேலிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி
முதலை தாக்குதலில் ஒருவர் பலி
முதலை தாக்குதலில் ஒருவர் பலி ,இலங்கை கதிர்காம பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு முதலை தாக்குதலில் பலியான வரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மெனிக் கங்கா பகுதியில் நீராடச் சென்ற நபரை இவ்வாறு முதலை தாக்கி பலியாகியுள்ளார்.
முப்பதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரை முதலில் தாக்கிய யானை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முதலில் இழுத்துச் செல்லப்பட்ட இவரது சடலத்தை,தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
மீட்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் குளிக்கின்ற நபர்கள் அல்லது ஆற்றுங்கள் அருகில் செல்கின்ற நபர்கள் பதுங்கி இருக்கின்ற முதலையும் கடிக்கு இறையாகி பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அந்த பகுதியில் பதட்டத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 30 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வாலிபரே இந்த முதலைக்கு இறைக்கு உள்ளானதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வாலிபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளது நடவடிக்கையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.
ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்
இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.
ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்
அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.
இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.
அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.
இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .
அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .
முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல் ,ஏடன் வளைகுடாவில் பயணித்த இஸ்ரேலியா ஆதரவு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கப்பல் எரிவதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி
ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்த 72 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
காசா மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் ,இடைவிடாத தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் ,அந்த மக்கள் மீதான இழப்புக்களை
தணிக்கவும் ,எதிரி படைகளுக்கும் பெரும் நெருக்கடிகளை வழங்கும் முகமாவே இந்த தாக்குதல் இடம்பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் மோதல்
அதேவேளை உக்ரைன் ரஸ்யா இராணுவம் கடும் தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இரு தரப்பு தாக்குதலினால் மக்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
பல கிராமங்கள் இதுவரை இருளில் மூழ்கியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
ஹமாஸ் படைகளின் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
என ஹமாஸ் போர் படைகள் அறிவித்துள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் உச்சம் பெற்றுள்ள தாக்குதல்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்
ஹவுதி தாக்குதலில் சிக்கிய 34 கப்பல்கள்
ஹவுதி படை தாக்குதலில் சிக்கிய 34
கப்பல்கள் செங்கடலில் நடந்த தாக்குதல் .
அமெரிக்கா இஸ்ரேல் கப்பல்கள் அதிகம் பாதிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர் கீவ்,பலத்த எறிகணை தாக்குதலில் இந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது
ரஷ்ய உள்ளே தாக்குதலை உக்ரைன் நடத்தியது அதற்கு ,பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி மின்சார மையங்களை ரஷ்ய அழித்துள்ளது
அதனை;ல் தற்போது உக்ரைன் தலைநகரில் ஐந்து பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
பாலஸ்தீனம் ஹமாஸ் படைகளின் இரண்டா நிலை துணை தளபதியாக விளங்கி வரும் மர்வான் இசாவின் மகன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸின் இராணுவப் பிரிவின் துணைத் தலைவரான மர்வான் இசாவின் மகன் ,முஹம்மது இசா கடந்த தினம் அதிகாலை நடத்த பட்ட வான்வழித்
தாக்குதலில் பலியானதாக தெரிவிக்க படுகிறது
இறந்தவர தாக்குதல் தளபதி இசாவின் இரண்டாவது மகன் என தெரிவிக்க படுகிறது .
முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்பினை வழங்கி பெரும் பின்னடைவை தருவித்து
பேரழிவை ஹமாஸ் ஏற்படுத்தி வருகிறது .
ஹமாஸின் மூத்த அதிகாரி மகன் தாக்குதலில் பலி
அதனால் மீளவும் ஹமாஸ் தலைவர்களை அழித்திட மிக பெரும்
முயற்சிகளை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருகிறது .
அனல் அது முடியாத நிலையில் ,இவ்வாறான சில தாக்குதல் மூலம்
தாம் வெற்றியாளர்களாக காண்பிக்க முனைகிறது என்பதாக
ஹமாஸ் ஆதரவு சக்திகள் கருத்துரைத்துள்ளன
தமது தளபதியின் மகன் மாரணமடைந்த நிலையில் பலமான தாக்குதலை
இஸ்ரேலுக்கு எதிராக அல்கஸாம் படை பிரிவு நடத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
























