தாக்குதலில் 46பேர் பலி
தாக்குதலில் 46பேர் பலி என லெபனான் அறிவித்துள்ளது ,இஸ்ரேலை அரச பயங்கரவாதம் நடத்தி வரும் தாக்குதலில் 46 பேர் பலியாகியும் 85 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
லெபனான் தலைநகர் பேருட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலிலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டுளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது









