Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது

தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது

தெற்கு லண்டன் பகுதியில்,வெடிகுண்டுகளுடன் 53 வயதுடைய நபர் ஒருவர் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் பொழுதே இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

    இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

    எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

    செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும்

    “ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிந்தல்” என்ற குற்றச்சாட்டப்பட்டது.

    அந்தப் பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

    ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது

      பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது

      பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

      .இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
      குழுவிடம் விற்க பட்டுள்ளனர்

      இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,

      இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

      சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்

      அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

        Posted in உலக செய்திகள்

        பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

        பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

        பிரிட்டனில் லொக்கடவுன் காலத்தில் கொரனோ விதிகளை மீறி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி

        போராட்டத்தில் ஈடுபட்டனர் ,இவ்வாறு ஈடுபட்டவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது

        இந்த மோதல்களின் விளைவாக முப்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து அடித்து

        பூட்டும் நிலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் இவ்விதமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

          Posted in இலங்கை செய்திகள்

          காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

          காவல்துறை சுற்றிவளைப்பில் 1,158 பேர் கைது

          இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட

          திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 1,158 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் நீதிமாறினால் தேட பட்டு வந்த பலரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

          வவுனியாவில் – ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம்

          வவுனியா புளியங்களுளம் பகுதியில் போலீசா நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது துப்பாக்கியுடன் வாலிபர்

          ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

          இல்லாத புலிகள் மீள எழுச்சி பெற துடிகின்றனர் என்ற

          போர்வையில் சிங்கள அரச பயங்கரவாதம் பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

          ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

          அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

          கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

          நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


          இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

          இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

          குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

          யாழ்ப்பாணம் அரியாலை

          பகுதியில் இளம் பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை சரமாரியாக அடிக்கும் காட்சி

          சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

          குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதனை காணொளி பிடித்து

          சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

          இவளை பிடித்து தூக்கில் தொங்க விட வேண்டும் என நெட்டிசன்கள் கருது எழுதுவருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது

          லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது

          லண்டன் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பொழுது நூறு பேர் கைது

          செய்யப் பட்டுள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ,மற்றும் 82 கைபேசிகள் ,ஒருமில்லியன் பவுண்டுகள் பெறுமதியான

          போதைவஸ்து ,53 ஆயிரம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டுள்ளது

          கைதானவர்களில் 13 பெண்களும் உள்ளடங்குவார்கள் ,இதில் 12

          பேர் ,பதினெட்டு வயதுக்கும் உட் பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

          கொரனோ லொக்கடவுன் காலத்தில் போதைவஸ்து குழுவை

          இலக்கு வைத்து போலீசார் நடத்திய தேடுதலில் பலநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

          போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது

          இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து

          வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது

          கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500

          பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்

          தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு

          வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை

          Posted in Uncategorized

          நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை

          நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை

          அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட

          பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்

          பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி

          சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த

          விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது

          இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான சொத்தழிப்பு ,மற்றும் மனித குல தாக்குதலினால் கொதித்து போன முசுலீம் வாலிபர்கள் சிலர் இணைந்து புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தனர்

          பொய் வழக்கு

          அவ்விதம் உடைக்க பட்ட நபர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களை ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின்

          பொழுது சகரான் பயிற்சி வழங்கியதாக கூறி கைது செய்யப் பட்டுள்ளனர்

          இந்திய போலீசாரை மிஞ்சிய பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் அரசியலில் ஆளும் இரத்த தமிழ் இனக் கொலையாளி கோட்டா அரச நிர்வாகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது

          புலிகள் எழுச்சி

          தமிழர்கள் சிலர் வடக்கில் மீளவும் புலிகளை எழுச்சி கொள்ள செய்யு போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டார்கள் என

          ஆயுதங்களுடன் கைது செய்தனர் ,இவ்வாறு கைது செய்தவர்களில் பலர் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வில் இணைக்க பட்டவர்கள் ஆகும்

          Posted in Uncategorized

          வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது

          பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது


          பெரும் போதைவஸ்து கடத்தல்

          இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்

          தொடரும் விசாரணை


          கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே

          லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

          இரகசிய தகவல்


          உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்

          மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

          ஆயுதங்களுடன் வாலிபர் கைகாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

          இலங்கையின் போர்க்குற்ற விசாரணை ஐநாவில் இடம்பெற்று வரும் நிலையிலும்

          ,புலிகள் இத்தன தடை நீக்கத்திற்கு எதிராக லண்டனில் தீர்ப்பு வழங்க பட்ட

          நிலையில் அதனை தொடந்து நீடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற

          நிலையில் தாம் ஆயுதங்களை வைத்து விட்டு அப்பாவி நபர்களை கைது செய்து

          சிறைகளில் அடைத்து வருகிறது ஆளும் இலங்கை இராணுவம், இவ்விதம்

          வவுனியாவில் புலிகள் பயன்படுத்திய பெரும் நாசகார ஆயுதங்களுடன்

          வாலிபர் கைது செய்ய பட்டுள்ளதாக புதுக்கதை ஒன்றை கட்டவிகிழ்து விட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு

          ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை

          திருடர்கள் கைவரிசை
          இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்

          நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
          ,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது


          திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன

          இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன

          திடீர் சுற்றிவளைப்பு

          போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

          புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்

          தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

          Posted in உலக செய்திகள்

          ஏயன்சி வேலை செய்த இருவர் -லண்டனில் கைது

          லண்டனில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தும் எயன்ஷி வேலை செய்த இருவரை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .


          கிளாஸ்கோ விமான நிலையம் ஊடக இந்த கடத்தலில் ஈடுபட்ட பொழுதே இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

          இருபத்து எட்டு வயது பெண் ஆற்றும் முப்பத்தி இரண்டு வயது ஆண்

          ஆகியோரே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

          கைதான இருவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு

            இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்

            போதைவஸ்து

            இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த

            படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன

            அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்

            விசாரணை

            கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,

            இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

            அரசியல் வியாபாரிகள்

            ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில

            திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

            தலைவலி வர காரணங்கள்.

            மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது

            மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது

            பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது

            இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடத்த பட்ட திடீர் சுற்றிவளைப்பில்


            சுமார் 3,800 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

            போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் உள்ளிட்ட

            குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் இதில் கைது செய்ய பட்டுள்ளனர்

            நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

            மேலும் கைதானவர்களில் பலநூறு பேர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு

            பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்

            பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்

            ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்

            மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

            மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க

            பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

            லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

            லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

            கடந்த தினம் லண்டன் ஸ்பீக்கிலுள்ள காஸ்கில் சாலையில் உள்ள உடல் பயிற்சி நிலைய ஒன்றில் திடீரென கூடிய


            ஐம்பதுக்கு மேற்பட்டவர்களினால் அங்கு பதட்டம் நிலவியது ,தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருபத்தி நான்கு வயதுடைய

            வாலிபர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்

            இவர்களே இந்த நிகழ்வை ஒன்று கூட்டியதாக காவல்துறையினர் சநதேகம் வெளியிட்டுள்ளனர்,சந்தேகம் நிரூபிக்க பட்டால்

            இருவருக்கும் தலா பாத்து ஆயிரம் பவுண்டுகள் விகிதம் தண்டம் வழங்க படலாம் .

            மேலும் நிகழ்கால நோயின் பரவல் கட்டு பாட்டு விதிகளை மீறிய குற்ற

            சாட்டில் ஐம்பது பேருக்கு நிர்ணயிக்க பட்ட தண்டம் அறவிட பட்டுள்ளது ,இருநூறு முதல் எண்ணூறு பவுண்டுகள் விகிதம் வழங்க பட்டுள்ளது

            சமீப நாட்களில் இவ்விதம் ஒன்று கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றதும் ,

            போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது