Posted in இலங்கை செய்திகள்

கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 22 ஆயிரத்து 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 பேருக்கு எதிராகவும்

சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை

    886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை

    கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் 947 பேர் கைது

      இலங்கையில் 947 பேர் கைது

      இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்

      இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்

        Posted in Uncategorized

        தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

        தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

        இலங்கையில் தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        இதுவரை இடம்பெற்ற கைது எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

          Posted in Uncategorized

          காவல்துறையால் 1,047 பேர் கைது

          காவல்துறையால் 1,047 பேர் கைது

          இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 1,047 பேர் கைது செய்ய

          பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


          முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

          பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

          இலங்கையில் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 755 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          இவர்கள் முகக் கவசம் அணியாமை சென்றமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்து சென்ற

          குற்ற சத்துக்களில் காவல்துறை மற்றும் ,விசேட பறக்கும் படையினரால் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

            தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

            இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 914 பேர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

            டிரோன் உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்ட சுற்றிவளைப்பில் அதிகம் பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

              கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

              இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

              நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                இலங்கையில்தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 829 பேர் கைது செய்ய

                பட்டுள்ளனர் ,இதுவரை கைதானவர்களில் கடந்த தினம் கைது செய்ய பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

                தொடர்ந்து உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 587 பேர் கடந்த 24

                மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளனர்

                முககவசம் அணியாமை ,மற்றும் எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

                  Posted in Uncategorized

                  தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

                  தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

                  இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்

                  தோறும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்

                  இவ்வாறு பரவும் நோயினை கட்டு படுத்த தனிமை படுத்தல் ,கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளன

                  இவ்வேளை அந்த விதிகளை பின்பற்றாது உலாவிய சுமார் 636 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                  பல, விழிப்புணவு பிரச்சாரங்களை அரசு செய்து வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

                  செய்து உலாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                    தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 745 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                    கைதானவர் முக கவசம் ,மற்றும் எல்லை தாண்டி பயணித்தமை தொடர்பில் கைது செய்ய பட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                      தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                      கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                      சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான

                      குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு

                      விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது

                      தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது

                      இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் காவல் துறையினரால் கைது செய்ய

                      பட்டுள்ளனர்


                      இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் என

                      தெரிவிக்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        தொடரும் வேட்டை 493 பேர் கைது

                        தொடரும் வேட்டை 493 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது

                        செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு

                        பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது

                        செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                          Posted in இலங்கை செய்திகள்

                          போலீசர் வேட்டை 223 பேர் கைது

                          போலீசர் வேட்டை 223 பேர் கைது

                          இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற தவறிய 233 பேர் கவல்த்துறையினரால்

                          கைது செய்ய பட்டுள்ளனர்

                          கைதானவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாது உலவினர் என்ற குற்ற சாட்டில்

                          கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                            முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                            இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது

                            செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                            நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்

                            எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                              இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது


                              இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

                              கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்

                              கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                                பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                                இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                ,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                                பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்

                                ,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

                                  கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

                                  இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்ய

                                  பட்டுள்ளனர்

                                  கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்