தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்
துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய
பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்






