Tag: கஞ்சா
இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
யாழ்ப்பாணம் கடல் ஏரி பகுதியில் கேரளாவில் இருந்து படகு மூல கடத்தி வரப்பட்ட சுமார் 240
கிலோ எடையுள்ள 72 மில்லியன் பெறுமதியான கஞ்ச பறிமுதல் செய்ய பட்டுள்ளது
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
இதன் பொழுதே மேற்படி கஞ்சா பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,மகிந்த ஆட்சி காலத்தில் இலங்கையில்
போதை பொருள் பாவனை தலைவிரி த்தாடுவதும் இதனை சட்டமாக்க கோரி பாராளுமன்றில் எம்பிக்கள் சிலர் பேசி இருந்தமையும் இங்கே குறிப்பிட தக்கது

கஞ்சா

யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழில் 240 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் நேறறு (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின்
போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்
யாழ்ப்பாணம், வெத்தலகேனி, அலியாவலய் பகுதியில் நேற்று (மார்ச் 22, 2021) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சாலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிப்பர் வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 07 பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள 239 கிலோ மற்றும் 850 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா 100 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் படி கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் அதில் பயணித்த இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.
கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ .71.9 மில்லியன் என்று நம்பப்படுகிறது.
கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட, இந்த நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31
மற்றும் 34 வயதுடைய வெத்தலகேனி, முல்லியன் மற்றும் அலியாவலெய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா, டிப்பர் வண்டி மற்றும் சந்தேக நபர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு
படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று முன்தினம் (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.
கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் 141 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா
கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்
சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
லண்டனில் இயங்கி வந்த கஞ்சா கபே – சுற்றி வளைத்த பொலிஸ்
இரகசியமாக இயங்கி வந்த காஞ்சா கபே -உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய காவல்துறை – ஆயுதங்களுடன் சிக்கிய பெரும் புள்ளி
பிரிட்டனில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த Whitechapel பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த கபே ஒன்று
,இருபத்தி ஆறுக்கு மேற்பட்ட காவல்துறையினரால் திடீரென சுற்றிவளைக்க பட்டது
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது கஞ்சா போதைவஸ்து
விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டார்
அங்கு வருகை தந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
கொடி கட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம் – கடத்தலில் அரசியல்வாதிகள்
இலங்கையில் நடப் பாண்டு நிகழ்வுகளின் செய்தி பகிர்வுகள் மற்றும் நாட்டில் நிலவி வரும் சமூக விரோத செயல் பாடுகளின் மூல உறைவிடமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது
இந்த போதை பொருள் ஊட்டலுக்கு அடிமையானவர்கள் ,அதில் இருந்து விடுபடாத முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் ,
கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,திருட்டு ,என்ற அனைத்து குற்ற செயல் பாடுகளிலும் தம்மை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்
இவ்வாறு ,இதற்கு அடிமையானவர்களை தமது கூலிகளாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் இவர்களின் ஊடாக அணைத்து விடயத்தைனையும் கட்சிதமாக முடித்து விடுகின்றனர்
இவ்வாறான ரவுடிகளின் முக்கியமானவராக விளங்கி வருபவர் ,கஞ்சா அருள், ரெட்லைட் குரூப்,மின்னல் குரூப்,பாம்பு குறூப் ,என்பன .
இவர்கள் அனைவரும் இலங்கை அரச புலானய்வு துறையின் செல்வாக்குடன் செயல் பாட்டு வருகின்றனர்
தமிழர் பகுதியில் இடம் பெறும் கொலைகளுக்கு இந்த குழுக்களே காரணமாகின்றன
செல்வந்தர்களை மிரட்டி பணம் பறிப்பது ,அழகிய பெண்களை கடத்தி சென்று சீரழித்து மிரட்டி அனுப்பி வைப்பது தொடர்ப்பன
அனைத்து செயல்களும் சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாதிக்க பட்டவர்கள் அச்சத்தில் தகவல்களை வெளியில் கூற மறுப்பதனால் உறங்கு நிலையில் இவை கிடக்கின்றன
மக்களின் முதல்வன் நானே என பறை சாற்றும் ஆளும் அரசு இதற்கு ஒத்து ஊதுவது இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக காண்பிக்கிறது .
இவர்களின் இந்த செயல் பாடுகள் நாளை இலங்கை அரசு மீள முடியாத மிக பெரும் பொறிக்குள் சிக்க வைக்க போகிறது
அணைத்து விடயங்களும் உரிய பகுதியினரால் ஆவண படுத்த படுகின்றன
இலங்கைக்குள் எட்ட முடியாத தீர்வு .உலக அரங்களில் அந்த காட்சிகள் வெளியாகும் பொழுது எட்டப் படும் நிலையும் அவ்வேளை ,தலை குனியும் நிலையில் இலங்கை செல்லும் என்பதே திண்ணம்
அவை வெளியாகும் பொழுது மிக பெரும் நெருக்கடியை இவர்கள் சந்திப்பார்கள் என்பதனை அடித்து கூறலாம்

இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ
இலங்கையில் -கஞ்சா ,பீடி ,மூலம் இராணுவத்திற்கு வேகமாக பரவிய கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க ,இராணுவம் களத்தில் இறக்கிவிட பட்டது ,
இந்த இராணுவம் மக்கள் மத்தியில் இருந்தே நோயானது பரவும் என்பதால் மக்களை கட்டு படுத்தும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டனர் .
அதேவேளை குற்ற செயல்களையும் தடுத்து வந்தன .
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப் படும் கஞ்சா,பீடி இலைகள் ,போதைவஸ்து என்பனவற்றை அதிகம் மீட்டனர்,கடத்தல் காரர்கள் மடக்கி பிடிக்க பட்டனர்
அந்த பொருட்களை எடுத்து சென்ற இராணுவத்திற்கும் ,அதனை கடத்தி விற்பனைக்கு உட் படுத்தியதால்
இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது
இலங்கை இராணுவத்தினர் போதைவஸ்து பாவனைக்கு அதிகம் உள்ளானவர்கள் ,இது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகும் ,இந்த
போதை வஸ்து பாவனைக்கு உள்ளானவர்கள் கச நோயினால் பீடிக்க
அதுவே இவர்கள் நுரையீரலை பாதிக்கிறது ,தற்பொழுது நடந்துள்ள செயல் இதுவாக பதிவாகியுள்ளது ,
படுகின்றனர் ,அவ்வாறானவர்களுக்கு இந்த கொரனோ நோயானது இலகுவாக தொற்றி விடுகிறது .
இந்த அபாயகர நிலையால் இப்பொழுது
சுகாதர அதிகாரிகள் பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளனர் .
இந்த நோயால் பாதிக்க பட்டவர்களை கட்டு படுத்துவது எவ்வாறு என்பதே இவர்கள் மன கவலையாக உள்ளது .
இலங்கையில் உள்ள மக்களே ,தயவு செய்து பீடி மற்றும் இவ்வாறான போதை வஸ்துக்களை ,பாவனைக்கு உட்படுத்தாதீர்கள் .
உங்கள் உயிரை குடிக்கும் யமன் உங்கள் வாயில் இருக்கிறது ,தப்பித்து கொள்ளுங்கள் ,உங்கள் குடும்பமே தெருவில் நிற்கும் நிலையை இது ஏற்படுத்தி விட போகிறது ,
ஒருவர் புரியும் தவறால் ,ஒரு குடும்பமே பாதிக்க படுகிறது –
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்
கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவி வரும் போதைவஸ்து கலாச்சாரம் சமூகத்தில்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
கொழும்பை போன்று ,போதைவஸ்து அட்டகாசம் தமிழர் பகுதியில் அதிகரித்து செல்கிறது
போதைக்கு வாலிபர்களை அடிமையாக்கி ,நாட்டில் குற்றங்கள் அதிகரிகவும் ,சமூகத்தில் வசிக்கும் மக்களிற்கு அச்சுறுதலை
ஏற்படுத்தவும் இந்த போதைவஸ்து வியாபாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது
இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்டால் அது காவல்துறை பஞ்சாயத்திற்கு உள்ளாக்க படும்,அதில் கமிஷன் வேட்டைகள் இடம் பெறுகின்றன .
அரசியல் முக்கூட்டு சுழற்சியின் ,நீரோட்டத்தில் இந்த திரை மறைவு விடயங்கள் மிக இரகசிய மாகவும் ,சாதூரிய மாகவும் நடை பெற்று வருகிறது .
இந்த போதைவஸ்துக்கு பின்புலமாக அரசியல் விபாபாரிகள் மறைந்துள்ளனர் ,இவர்கள் வழங்கும் ஆதரவில் ,இந்த வியாபாரம் இலங்கை எங்கும் கொடி கட்டி பறக்கிறது ,
இவ்வாறே யாழ்பாணத்தில் ,குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கஞ்சா தலைவனாகவும்,ரவுடியாகவும் , வலம் வரும் கஞ்சா அருள் மிக பெரும் ,சைக்கோ கொலையாளிகளின் கூடாரமாகவும் விளங்கி வருகிறான் .
இவருக்கு சுவிஸில் உள்ள தமிழ் கூலி கும்பல் ஒன்று தீனி போடும் வேளையில் ஈடுபட்டுள்ளது ,இவர்கள் ஊடாகவே இந்த கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் முக்கிய மருத்துவராக தன்னை தற்போது அடையாள
படுத்தி நிற்கும் மருத்துவர் ஒருவர் இந்த கஞ்சா அருளுக்கு உடந்தையாக உள்ளது அம்பலமாகியுள்ளது.
அந்த மருத்துவர் மீது நல்மதிப்பு வைத்திருந்த மக்கள்,இவரது இந்த விடயங்களை அறிந்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள் என்பதே மறைந்து கிடக்கும் விடயமாகிறது .
அது என்ன என்பதை விரைவில் ,விரிவாக தருகிறோம் காத்திருங்கள்,எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்
காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்
இலங்கை உடவளவ காட்டு பகுதியில் பொத்துபிட்டிய பிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் திடீரென
மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சா தோட்டம் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது
இந்த கஞ்சா தோட்டத்தில் 8 அடி உயரம் அளவில் வளர்ந்த 2000 கஞ்சா செடிகள் அங்கு இருந்துள்ளன
மேற்படி கஞ்சா செடிகளை தீயிட்டு அழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்






