கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

Spread the love

கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்

சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Home » கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *